ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 55 of 79 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 67 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 55 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Sep 17, 2021 12:02 pm

17.09.2021

42. வண்ண வண்ண பூக்கள் 1992

1. சின்ன மணி கோயிலிலே ஆடுதடி ஒரு விளக்கு - ஜேசுதாஸ்
 

2. இள நெஞ்சே வா நீ இங்கே வா - ஜேசுதாஸ்
 

3. திரனா திரனானா திரனா திரனானா - மனோ
 

4. கண்ணம்மா காதலென்னும் கவிதை - ஜானகி & இளையராஜா
 

5. கோழி கூவும் நேரத்திலே கோலம் போட்டு - ஜானகி & SPB
 
6. பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு - சித்ரா & கணேசன்
 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

17.09.2021

43. வில்லு பாட்டுக்காரன் 1992

1. கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ - SPB


2. பொன்னில் வானம் போட்டது கோலங்களே - ஜானகி


3. சோலைமலை ஓரம் கோலக்குயில் பாடும் - ஜானகி & SPB


4. தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி - மலேசியா வாசுதேவன்


5. வானம் என்னும் தாயே தாயே - சித்ரா


6. தந்தனத்தோம் என்று சொல்லியே - மனோ & கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 8:54 pm

23.09.2021

 இளையராஜா பாட்டுக்கள் 1993

1. ஆத்மா 1993


1. கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே - ஜானகி & ஜேசுதாஸ் 


2. இன்னருள் தரும் அன்னபூரணி - TN சேஷகோபாலன் 


3. நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற - ஜானகி 


4. வாராயோ உனக்கே சரண் நாங்களே - மனோ 


5. விடியும் பொழுது நமக்கு உண்டு - மனோ 


6. விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் - ஜானகி & கோரஸ் 


பேபி


Last edited by heezulia on Thu Sep 23, 2021 9:03 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 9:00 pm

23.09.2021

2. அரண்மனை கிளி 1993

1. என் தாயெனும் கோவிலை காக்க மறந்துட்ட - இளையராஜா 


2. நட்டு வச்ச ரோஜா செடியா ஆமா ஆமா  - சுசீலா 


3. அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு - மின்மினி & மனோ 


4. ராசாவே உன்னை விடமாட்டேன் - ஜானகி 


5. ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க - அருண்மொழி 


6. ராமரை நினைக்கும் அனுமாரு இங்கே - இளையராஜா 


7. வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு - ஜானகி 


8. இதயமே போகுதே காதலில் வேகுதே - கிருஷ்ணமூர்த்தி


9. அம்மன் கோவில் கும்பம் இங்கே - மின்மினி & ஸ்வர்ணலதா  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 9:30 pm

23.09.2021

3. சின்ன தேவன் 1993

1. அட எதுத்த வீட்டு அஞ்சுகத்த எட்டி பாத்த - MVD & சாய்பாபா 


2. ஊருக்கொரு காவல் தெய்வமே - மின்மினி & மலேசியா வாசுதேவன் 


3. குத்தால காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு - மின்மினி & MVD 


4. கொத்துமணி முத்துமணி தொட்டவுடன் - மின்மினி 


5. சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள - ஸ்வர்ணலதா 


6. பெத்துபோட்ட அன்னையும் உண்டு - மலேசியா வாசுதேவன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 9:58 pm

23.09.2021

4. சின்ன ஜமீன் 1993 

1. ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ - சித்ரா & மனோ 


2. நா யாரு எனக்கேதும் தெரியலியே - இளையராஜா 


3. அடி எத்தன எத்தன வெங்கலம் பித்தள வந்தாலும் - மனோ 


4. ஒனப்புத்தட்டு புல்லாக்கு வாங்கி தாரேன் - ஸ்வர்ணலதா & இளையராஜா 


5. அடி வண்ணாத்திப்பூ பாறையில் வந்து - ஸ்வர்ணலதா & மனோ 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 10:00 pm

23.09.2021

5. சின்ன கண்ணம்மா 1993

1. காதல் தேன் கொடுக்கக்கூடாதா கன்னி பூ பறிக்க - ஜானகி & மனோ 


2. சின்ன சின்ன பூங்கொடி என்னை சுற்றி பாடுதே - ஜானகி & மின்மினி 


3. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல - மனோ 


4. தாயில்லா பிள்ளை ஒன்று யார் மடியில் - ஜானகி & மின்மினி 


5. சித்தாடை தேனே செவ்வந்திப்பூ ராணி - ஸ்வர்ணலதா & மனோ 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 10:27 pm

23.09.2021

6. சின்ன மாப்பிள்ளை 1993

1. காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா - ஜானகி & மனோ  


2. அட மாமா நீ பெத்தெடுத்த பாமாவ - மனோ  


3. கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் - மின்மினி & SPB  


4. காட்டுக்குயில் பாட்டு சொல்ல வீட்டுக்கிளி - மனோ சுவர்ணலதா  


5. வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட - ஜானகி & SPB  


6. வெண்ணிலவு கொதிப்பதென்ன கன்னிமனம் - சுவர்ணலதா & மனோ  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 10:29 pm

23.09.2021

7. தர்மசீலன் 1993 

1. அன்பே வா அன்பெனும் வெண்பா சொன்னேன் - சொர்ணலதா & மனோ  


2. அய்யா இதை மெய்யாய் நம்ப தகுமா - சுனந்தா  


3. ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் - சித்ரா  


4. இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் - மனோ  


5. எங்கும் உள்ள அல்லா பேரை சொல்லு நல்லா - EM ஹனீஃபா & SPB  


6. காதல் நிலாவே பூவே காய் மீது சேர வா - சொர்ணலதா & அருண்மொழி  


7. கின்னாரம் கின்னாரம் கேட்குது கேட்குது - SPB  


8. தென்றல் வரும் முன்னே முன்னே தெம்மாங்கு - மின்மினி & அருண்மொழி  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 10:32 pm

23.09.2021

8. துருவ நட்சத்திரம் 1993 

1. சின்ன பொண்ணே சின்ன பொண்ணே - மலேசியா வாசுதேவன் 

2. தாலி என்பதிங்கே தாய் குலத்தை காக்க - இளையராஜா  


3. தேசாதி தேசம் எல்லாம் இந்த ராசாவின் - சித்ரா & MVD  


4. பூவென்றும் பொன்னே என்றும் வாயார - சித்ரா & SPB  


5.பெத்து போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ - இளையராஜா  


6. மரங்கள் தரும் மலர்கள் அதன் நிறங்கள் - கோரஸ்  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 55 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 55 of 79 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 67 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum