Latest topics
» கருத்துப்படம் 08/11/2024by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters
Page 54 of 79
Page 54 of 79 • 1 ... 28 ... 53, 54, 55 ... 66 ... 79
இளையராஜா பாடல்கள்
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6039
இணைந்தது : 03/12/2017
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: இளையராஜா பாடல்கள்
08.09.2021
32. செம்பருத்தி 1992
1. நிலா காயும் நேரம் சரணம் - ஜானகி & மனோ
2. பட்டுப்பூவே மெட்டு பாடு - ஜானகி & மனோ
3. சலசலக்கு சேல அத கட்டிக்கிட்டாலே - ஜானகி & மனோ
4. நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - SPB
5. கடலிலே எழுகிற அலைகளை கேளடி - இளையராஜா
6. கடலிலே தனியே போனாலும் - SPB & நாகூர் EM ஹனீஃபா
7. செம்பருத்தி பூவு சித்திரத்த போல - பானுமதி, சித்ரா & மனோ
பேபி
32. செம்பருத்தி 1992
1. நிலா காயும் நேரம் சரணம் - ஜானகி & மனோ
2. பட்டுப்பூவே மெட்டு பாடு - ஜானகி & மனோ
3. சலசலக்கு சேல அத கட்டிக்கிட்டாலே - ஜானகி & மனோ
4. நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - SPB
5. கடலிலே எழுகிற அலைகளை கேளடி - இளையராஜா
6. கடலிலே தனியே போனாலும் - SPB & நாகூர் EM ஹனீஃபா
7. செம்பருத்தி பூவு சித்திரத்த போல - பானுமதி, சித்ரா & மனோ
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6039
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இளையராஜா பாடல்கள்
08.09.2021
33. செந்தமிழ் பாட்டு 1992
1. சின்ன சின்ன தூறல் என்ன - அனுராதா ராஜ்கிருஷ்ணா & SPB
2. காலையில் கேட்டது கோவில் மணி - சுவர்ணலதா & SPB
3. கூட்டுக்கொரு பாட்டிற்கு கேட்டுக்கம்மா - மனோ
4. சொல்லி சொல்லி வந்ததில்ல இந்த பிள்ளையின் - சுனந்தா & SPB
5. வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு - ஜிக்கி
6. அடி கோமாதா நீ இந்த ஊர காக்குற - SPB
7. இந்த பூமியிலே என்னை படைத்துவிட்டு - மனோ

34. சிங்காரவேலன் 1992
1. சொன்னபடி கேளு - கமல்ஹாசன் & கோரஸ்
2. அரே ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பர - SPB, அருண்மொழி, சாயிபாபா & கோரஸ்
3. இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் - ஜானகி & SPB
4. புதுச்சேரி கச்சேரி எக்கசக்க பார்ட்டி ஒண்ணு - SPB
5. வரச்சொல்லி இந்நேரம் வனக்குயில் அழைத்தது - SPB
6. தூது செல்வதாரடி உருகிடும்போது - ஜானகி
7. போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே - அருண்மொழி, சாய்பாபா & கமல்

35. தாய் மொழி 1992
1. கோடி முத்துக்களை நாளும் வாரி - ஜானகி & மனோ
2. சிங்கார மானே பூந்தேனே - சுவர்ணலதா & மனோ
3. ஜிஞ்சில்லாரா கொஞ்ச வா வா - ஜானகி
4. தாயில்லா பிள்ளை ஒரு தாலாட்டு - அருண்மொழி
5. ஹோய் மதுரவீரன் சாமி சாமி - இளையராஜா

12.09.2021
36. தம்பி பொண்டாட்டி 1992
1. உன் எண்ணம் எங்கே எங்கே - சுனந்தா
2. என் மானே மீனே வண்ணம் மின்னும் - சித்ரா & மனோ
3. ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் - சொர்ணலதா, மின்மினி, கல்பனா & ப்ரசன்னா
4. கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது - உமா ரமணன்
5. சொன்னாலும் வெட்கம் அய்யா வாழ்க்கை - அருண்மொழி

37. தங்க மனசுக்காரன் 1992
1. உடுக்க சத்தம் கேட்ட தாயி - மனோ
2. மணிக்குயில் இசைக்குதடி மனம் இன்று [சோகம்] - மனோ
3. மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் - சசிரேகா & மின்மினி
4. மணிக்குயில் இசைக்குதடி மனமதில் [ஜாலி] - மனோ
5. பாட்டுக்குள்ளே பாட்டிற்கு படிச்சுக்கத்தான் - ஜானகி & மனோ
6. பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து - ஜானகி & மனோ

38. திருமதி பழனிச்சாமி 1992
1. அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே - மின்மினி. SPB & சுந்தரராஜன்
2. குத்தாலக்குயிலே குத்தாலக்குயிலே - மின்மினி & மலேசியா வாசுதேவன்
3. நடுசாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது - ஜானகி & SPB
4. ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் - ஜானகி & SPB
5. பாத கொலுசு பாட்டு பாடி வரும் - SPB
6. ரெண்டுல ஒண்ண தொடு மாமா - ஜானகி & மனோ

39. உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் 1992
1. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் - சொர்ணலதா & SPB
2. கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ - சொர்ணலதா
3. தொட்டு தொட்டு தூக்கிபுட்டே கன்னி மனம் - மின்மினி
4. வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் - ஜானகி & SPB
5. முந்தி முந்தி நாயகரே - இளையராஜா & MVD

40. உன்னை வாழ்த்தி பாடுகிறேன் 1992
1. இப்போதும் நிப்பேன் எப்போதும் நிப்பேன் - மனோ
2. ஓஹோஹோ காலை குயில்களே கவிதை - ஜானகி
3. ஒரு மாலை சந்திரன் கானம் பாடுது - மின்மினி & SPB
4. ஒரு ராகம் தராத வீணை - ஜானகி & ஜேசுதாஸ்
5. குறுக்க நிக்கிது கொக்கரக்கோ கொக்கரகோழி - உமா ரமணன் & MVD
6. காத்து கருப்பு ஏனிந்த வேட்டு - ஜானகி & MVD
7. உன்னை வாழ்த்த வந்தேன் - ஜேசுதாஸ்

17.09.2021
41. வா வா வசந்தமே 1992
1. காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் - மனோ
2. பூவே சிறு பூவே சிறு பூவில் வரும் தேனே - சித்ரா & மனோ
3. போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா - சொர்ணலதா
[youtube][/youtube]
4. வந்தவாசி மானாமதுர ஹொய் பந்தயத்தில் - கோரஸ்
5. இது எத்தனை கால தவிப்பு - சித்ரா & மனோ
6. இந்த காதல் வந்து படுத்தும் பாடு - இளையராஜா, MVD & அருண்மொழி
பேபி
41. வா வா வசந்தமே 1992
1. காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் - மனோ
2. பூவே சிறு பூவே சிறு பூவில் வரும் தேனே - சித்ரா & மனோ
3. போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா - சொர்ணலதா
[youtube][/youtube]
4. வந்தவாசி மானாமதுர ஹொய் பந்தயத்தில் - கோரஸ்
5. இது எத்தனை கால தவிப்பு - சித்ரா & மனோ
6. இந்த காதல் வந்து படுத்தும் பாடு - இளையராஜா, MVD & அருண்மொழி
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6039
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 54 of 79 • 1 ... 28 ... 53, 54, 55 ... 66 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum