ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


இளையராஜா பாடல்கள்

+2
nsatheeshkumar
heezulia
6 posters

best இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 36 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia like this post

Back to top Go down


best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 06, 2021 2:20 pm

06.09.2021

27. பொண்ணுக்கேத்த புருஷன் 1992

1. சாதிமத பேதமின்றி சண்டை சிறு - இளையராஜா


2. சாரங்கதாரா சங்கீதஹாரா - சுசீலா & MVD


3. ஜல்ஜல்ஜல் சலங்கை குலுங்க ஒரு - சொர்ணலதா & ஜெயசந்திரன்


4. பால் நினைத்தூதும் தாயெனும் - சொர்ணலதா


5. குருவி புடிச்ச மச்சா மச்சா - சித்ரா, மின்மினி & சொர்ணலதா


6. மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே - சித்ரா & மனோ


7. வந்தவங்க எல்லாருக்கும் வணக்கமய்யா - சித்ராபேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 06, 2021 2:34 pm

06.09.2021

28. புதிய ஸ்வரங்கள் 1992

1. ஒரு காதல் ராகம் பாடும் பூவிது - ஜானகி & மனோ


2. ஓ வானம் உள்ள காலம் மட்டும் - இளையராஜா


3. ஓ வானம் உள்ள காலம் மட்டும் - உமா ரமணன் & ஜேசுதாஸ்


4. காவேரி கரைமீது அமராவதி - சித்ரா & SPBபேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 06, 2021 2:56 pm

06.09.2021

29. ராசுக்குட்டி 1992

1. அடி நான் புடிச்ச கிளியே வாசமலர் - SPB 


2. ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி - ஜானகி & SPB 


3. பாளயத்து பொண்ணு நானு சின்னையா - சித்ரா, சுந்தரராஜன் & சாய்பாபா 


4. வாடி என் செங்கமலம் - மின்மினி பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 06, 2021 3:48 pm

06.09.2021

30. ரிக் ஷாமாமா 1992

1. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் - ஜானகி & SPB


2. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் - ஜானகி


3. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் - இளையராஜா


4. ஒத்திப்போ ஒத்திப்போ கொஞ்சம் ஓரமா - மனோ


5. அன்னக்கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் - SPB


6. அன்னக்கிளி நீ சிரிக்க நான் - பேபி ப்ரசன்னா & மனோ


7. தங்க நிலவுக்குள் நிலவொன்று - SPB


8. மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு - ஜானகி & SPB


9. ஏ பாட்டு போட்டாச்சு பாடி பாத்தாச்சு - சொர்ணலதா & மனோபேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 06, 2021 3:57 pm

06.09.2021

31. சாமந்திப்பூ 1992

1. மாலை வேளை ரதிமாறன் பூஜை - ஜென்ஸி & SPB


2. ஆகாயம் பூமி என்றும் ஒன்றா - மலேசியா வாசுதேவன்


3. கனவுகளே ஊர்கோலம் எங்கே - ஜானகி 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Sep 08, 2021 5:19 pm

08.09.2021

32. செம்பருத்தி 1992

1. நிலா காயும் நேரம் சரணம் - ஜானகி & மனோ


2. பட்டுப்பூவே மெட்டு பாடு - ஜானகி & மனோ


3. சலசலக்கு சேல அத கட்டிக்கிட்டாலே - ஜானகி & மனோ


4. நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - SPB


5. கடலிலே எழுகிற அலைகளை கேளடி - இளையராஜா


6. கடலிலே தனியே போனாலும் - SPB & நாகூர் EM ஹனீஃபா


7. செம்பருத்தி பூவு சித்திரத்த போல - பானுமதி, சித்ரா & மனோ


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Sep 08, 2021 5:21 pm

08.09.2021

33. செந்தமிழ் பாட்டு 1992

1. சின்ன சின்ன தூறல் என்ன - அனுராதா ராஜ்கிருஷ்ணா & SPB


2. காலையில் கேட்டது கோவில் மணி - சுவர்ணலதா & SPB


3. கூட்டுக்கொரு பாட்டிற்கு கேட்டுக்கம்மா - மனோ


4. சொல்லி சொல்லி வந்ததில்ல இந்த பிள்ளையின் - சுனந்தா & SPB


5. வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு - ஜிக்கி


6. அடி கோமாதா நீ இந்த ஊர காக்குற  - SPB


7. இந்த பூமியிலே என்னை படைத்துவிட்டு - மனோ


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Sep 08, 2021 5:27 pm

08.09.2021

34. சிங்காரவேலன் 1992

1. சொன்னபடி கேளு - கமல்ஹாசன் & கோரஸ் 


2. அரே ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பர - SPB, அருண்மொழி, சாயிபாபா & கோரஸ் 


3. இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் - ஜானகி & SPB 


4. புதுச்சேரி கச்சேரி எக்கசக்க பார்ட்டி ஒண்ணு - SPB 


5. வரச்சொல்லி இந்நேரம் வனக்குயில் அழைத்தது - SPB 


6. தூது செல்வதாரடி உருகிடும்போது - ஜானகி 


7. போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே - அருண்மொழி, சாய்பாபா & கமல் பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Sep 08, 2021 5:29 pm

08.09.2021

35. தாய் மொழி 1992

1. கோடி முத்துக்களை நாளும் வாரி - ஜானகி & மனோ


2. சிங்கார மானே பூந்தேனே - சுவர்ணலதா & மனோ


3. ஜிஞ்சில்லாரா கொஞ்ச வா வா - ஜானகி


4. தாயில்லா பிள்ளை ஒரு தாலாட்டு - அருண்மொழி

5. ஹோய் மதுரவீரன் சாமி சாமி - இளையராஜாபேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Sep 12, 2021 2:13 pm

12.09.2021

36. தம்பி பொண்டாட்டி 1992 

1. உன் எண்ணம் எங்கே எங்கே - சுனந்தா


2. என் மானே மீனே வண்ணம் மின்னும் - சித்ரா & மனோ


3. ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் - சொர்ணலதா, மின்மினி, கல்பனா & ப்ரசன்னா


4. கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது - உமா ரமணன்


5. சொன்னாலும் வெட்கம் அய்யா வாழ்க்கை - அருண்மொழி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Sep 12, 2021 2:20 pm

12.09.2021

37. தங்க மனசுக்காரன் 1992

1. உடுக்க சத்தம் கேட்ட தாயி - மனோ


2. மணிக்குயில் இசைக்குதடி மனம் இன்று [சோகம்] - மனோ


3. மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் - சசிரேகா & மின்மினி


4. மணிக்குயில் இசைக்குதடி மனமதில் [ஜாலி] - மனோ


5. பாட்டுக்குள்ளே பாட்டிற்கு படிச்சுக்கத்தான் - ஜானகி & மனோ


6. பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து - ஜானகி & மனோ


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Sep 12, 2021 2:22 pm

12.09.2021

38. திருமதி பழனிச்சாமி 1992

1. அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே - மின்மினி. SPB & சுந்தரராஜன்


2. குத்தாலக்குயிலே குத்தாலக்குயிலே - மின்மினி & மலேசியா வாசுதேவன்


3. நடுசாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது - ஜானகி & SPB


4. ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் - ஜானகி & SPB


5. பாத கொலுசு பாட்டு பாடி வரும் - SPB


6. ரெண்டுல ஒண்ண தொடு மாமா - ஜானகி & மனோ


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Sep 12, 2021 2:27 pm

12.09.2021

39. உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் 1992

1. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் - சொர்ணலதா & SPB 


2. கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ - சொர்ணலதா 


3. தொட்டு தொட்டு தூக்கிபுட்டே கன்னி மனம் - மின்மினி 


4. வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் - ஜானகி & SPB 


5. முந்தி முந்தி நாயகரே - இளையராஜா & MVD 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Sep 12, 2021 2:45 pm

12.09.2021

 40. உன்னை வாழ்த்தி பாடுகிறேன் 1992

1. இப்போதும் நிப்பேன் எப்போதும் நிப்பேன் - மனோ 


2. ஓஹோஹோ காலை குயில்களே கவிதை - ஜானகி 


3. ஒரு மாலை சந்திரன் கானம் பாடுது - மின்மினி & SPB 


4. ஒரு ராகம் தராத வீணை - ஜானகி & ஜேசுதாஸ் 


5. குறுக்க நிக்கிது கொக்கரக்கோ கொக்கரகோழி - உமா ரமணன் & MVD 


6. காத்து கருப்பு ஏனிந்த வேட்டு - ஜானகி & MVD 

7. உன்னை வாழ்த்த வந்தேன் - ஜேசுதாஸ் 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Sep 17, 2021 11:55 am

17.09.2021

 41. வா வா வசந்தமே 1992

 1. காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் - மனோ

2. பூவே சிறு பூவே சிறு பூவில் வரும் தேனே - சித்ரா & மனோ  


3. போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா - சொர்ணலதா  
[youtube][/youtube]

4. வந்தவாசி மானாமதுர ஹொய் பந்தயத்தில் - கோரஸ்  


5. இது எத்தனை கால தவிப்பு - சித்ரா & மனோ  


6. இந்த காதல் வந்து படுத்தும் பாடு - இளையராஜா, MVD & அருண்மொழி  

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை