ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 53 of 79 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 66 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed 5 Aug 2020 - 1:40

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 53 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat 4 Sep 2021 - 12:47

04.09.2021

22. நாடோடித் தென்றல் 1992

1. மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே - ஜானகி & மனோ


2. யாரும் விளையாடும் தோட்டம் - சித்ரா & மனோ


3. ஆல் தி டைம் ஐ திங்க் ஆஃப் யூ - மால்குடி சுபா


4. ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ - ஜானகி & இளையராஜா


5. சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே - ஜானகி & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat 4 Sep 2021 - 13:17

04.09.2021

23. நாங்கள் 1992

1. மானே தேனே மஞ்சள் நிலாவே - ஜானகி & அருண்மொழி 


2. நம்ம பாஸு தேவதாஸு - இளையராஜா & மலேசியா வாசுதேவன் 


3. பாரடி குயிலே பாசமலர்களை - சொர்ணலதா 


4. பாரடி குயிலே பாசமலர்களை - இளையராஜா 


5. பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுதே - சித்ரா & SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat 4 Sep 2021 - 13:31

04.09.2021

24. ஒண்ணா இருக்க கத்துக்கணும் 1992

1. சமத்துவம் இந்த - மலேசியா வாசுதேவன்


2. காதலுன்னா உங்க வீட்டு - மின்மினி, சொர்ணலதா, MVD & கங்கை அமரன்

3. கத்துக்கணும் கத்துக்கணும் ஒண்ணாருக்க - சுனந்தா & MVD


4. மனுஷனை தெருத்தெருவா தேடுங்கடா  - கங்கை அமரன்


5. நாளை தலைவனல்லவா வாடா - மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat 4 Sep 2021 - 13:46

04.09.2021

25. பாண்டியன் 1992

1. அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ - சித்ரா & சித்ரா


2. பாண்டியனா கொக்கா கொக்கா - மனோ & கோரஸ்


3. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா - சித்ரா & மனோ


4. அடி ஜும்பா ஜெய்ப்பதிந்த பாண்டியன்தான் - சித்ரா & மனோ


5. உலகத்துக்காக பிறந்தவன் நானே ஓ ஓ ஓ ஓ - மனோ



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon 6 Sep 2021 - 15:22

06.09.2021

26. பாண்டித்துரை 1992

1. கானகருங்குயிலே கச்சேரிக்கு வா வா - சுவர்ணலதா & SPB 


2. ஆனா சொல்லி கொடுத்தா அக்கா மக - மனோ 


3. என்னை பார்த்து சுத்தி சுத்தி வந்தவர்கள் எத்தனையோ - சித்ரா 


4. என்ன மறந்த பொழுதும் நா உன்ன மறக்கவில்லையே - சித்ரா & மனோ 


5. மல்லியே சின்ன முல்லையே - சொர்ணலதா & மனோ 


6. மாலையிட்ட பொண்ணு ஒண்ணு - மலேசியா வாசுதேவன் 



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon 6 Sep 2021 - 15:50

06.09.2021

27. பொண்ணுக்கேத்த புருஷன் 1992

1. சாதிமத பேதமின்றி சண்டை சிறு - இளையராஜா


2. சாரங்கதாரா சங்கீதஹாரா - சுசீலா & MVD


3. ஜல்ஜல்ஜல் சலங்கை குலுங்க ஒரு - சொர்ணலதா & ஜெயசந்திரன்


4. பால் நினைத்தூதும் தாயெனும் - சொர்ணலதா


5. குருவி புடிச்ச மச்சா மச்சா - சித்ரா, மின்மினி & சொர்ணலதா


6. மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே - சித்ரா & மனோ


7. வந்தவங்க எல்லாருக்கும் வணக்கமய்யா - சித்ரா



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon 6 Sep 2021 - 16:04

06.09.2021

28. புதிய ஸ்வரங்கள் 1992

1. ஒரு காதல் ராகம் பாடும் பூவிது - ஜானகி & மனோ


2. ஓ வானம் உள்ள காலம் மட்டும் - இளையராஜா


3. ஓ வானம் உள்ள காலம் மட்டும் - உமா ரமணன் & ஜேசுதாஸ்


4. காவேரி கரைமீது அமராவதி - சித்ரா & SPB



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon 6 Sep 2021 - 16:26

06.09.2021

29. ராசுக்குட்டி 1992

1. அடி நான் புடிச்ச கிளியே வாசமலர் - SPB 


2. ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி - ஜானகி & SPB 


3. பாளயத்து பொண்ணு நானு சின்னையா - சித்ரா, சுந்தரராஜன் & சாய்பாபா 


4. வாடி என் செங்கமலம் - மின்மினி 



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon 6 Sep 2021 - 17:18

06.09.2021

30. ரிக் ஷாமாமா 1992

1. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் - ஜானகி & SPB


2. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் - ஜானகி


3. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் - இளையராஜா


4. ஒத்திப்போ ஒத்திப்போ கொஞ்சம் ஓரமா - மனோ


5. அன்னக்கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் - SPB


6. அன்னக்கிளி நீ சிரிக்க நான் - பேபி ப்ரசன்னா & மனோ


7. தங்க நிலவுக்குள் நிலவொன்று - SPB


8. மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு - ஜானகி & SPB


9. ஏ பாட்டு போட்டாச்சு பாடி பாத்தாச்சு - சொர்ணலதா & மனோ



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon 6 Sep 2021 - 17:27

06.09.2021

31. சாமந்திப்பூ 1992

1. மாலை வேளை ரதிமாறன் பூஜை - ஜென்ஸி & SPB


2. ஆகாயம் பூமி என்றும் ஒன்றா - மலேசியா வாசுதேவன்


3. கனவுகளே ஊர்கோலம் எங்கே - ஜானகி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5733
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 53 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 53 of 79 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 66 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum