ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 51 of 79 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 65 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 51 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 27, 2021 4:16 pm

27.08.2021

2. அபூர்வ சக்தி 369 - 1992

1. இள வாலிபனே வரவேணுமென கிளி கொஞ்சி பாடுதே - ஜிக்கி & SPB

2. சென்ச்சுரிய போடும் வயஸ்ஸுதானே - ஜானகி & SPB


3. நடராஜனின் திருநாட்ய வேதம் நடமாடிட வருமா - ஜானகி, சுனந்தா & SPB


4. புதிய உலகிலே சல்சல் சல்சல் விந்தை காணவே வந்தேன் - & SPB

5. ராசலீலை காலம் காதல் யோகம் ஆகும் - ஜானகி & SPB

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 27, 2021 4:50 pm

27.08.2021

3. அக்னி பார்வை 1992

1. இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே - சித்ரா & மனோ 

2. எத்தன ராத்திரி நித்திர போச்சுது - சொர்ணலதா & மனோ 

3. ஒத்து ஒத்து இப்புடொத்து இது தப்பு தப்பு - ஜானகி & கோரஸ் 

4. பார்த்தேன் பொன்மனம் பார்த்தேன் தலைவா நான் - ஜானகி 

5. புத்தகம் எடுத்து நித்தமும் படிச்சோம் - சித்ரா & மனோ 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 27, 2021 4:56 pm

27.08.2021

4. பரதன் 1992

1. நல் வீணை நாதம் என்னுள்ளம் கேட்கும் - இளையராஜா 

2. அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே - இளையராஜா 


3. புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் - ஜானகி & இளையராஜா 


4. போட்டதெல்லாம் வெற்றி கல்லு கேட்பதெல்லாம் - மனோ 


5. வா வாத்தியாரே ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே - சித்ரா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 27, 2021 5:04 pm

27.08.2021

5. சின்னவர் 1992

1. அந்தியிலே வானம் தந்தனத்தோம் பாடும் - சொர்ணலதா & மனோ

2. கடலோர கவிதையே கவி பாடும் இளமையே - கோரஸ்

3. உட்டாலங்கிரி கிரி மாமா நீ எட்டாத எட்டு - சித்ரா & MVD

4. குண்டூர் கோங்குரா கண்டாலே ரேங்குரா - சித்ரா & மனோ

5. கொட்டுகளி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது - சித்ரா & SPB

6. அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா - சித்ரா & MVD

7. மாராப்பு சேல மயிலாடும் சோல - சித்ரா & மனோ

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 29, 2021 1:26 pm

29.08.2021

6. சின்ன கவுண்டர் 1992

1. சின்னக்கிளி வண்ணக்கிளி சேதி சொல்லும் செல்லக்கிளி - ஜானகி & SPB


2. கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊர விட்டு - ஜானகி & SPB

3. கண்ணு படபோகுதையா சின்ன கவுண்டரே - இளையராஜா


4. அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே - இளையராஜா


5. முத்துமணி மால ஒன்ன தொட்டுத் தொட்டு தாலாட்ட - சுசீலா & SPB


6. சுட்டி சுட்டி ஒவ்வால கொஞ்சம் சுருட்டி கொள்ளடி - மலேசியா வாசுதேவன்


7. சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டுவிட்ட கோலம் - இளையராஜா


8. அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே - ஜானகி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 29, 2021 1:40 pm

29.08.2021

7. சின்ன பசங்க நாங்க 1992

1. என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில சொன்னாஹ - ஜானகி


2. இங்கே மானமுள்ள பொண்ணு ஒண்ண மனம் துடிக்க விட்டாஹ - SPB


3. கோவணத்த இறுக்கி கட்டு மச்சான் கூட நின்னு - மனோ


4. ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு - சித்ரா & MVD


5. மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன் - ஜானகி & SPB


6. வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள நாங்க வேற வேல - MVD & கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 29, 2021 1:58 pm

29.08.2021

8. சின்னத்தாயி 1992

1. நா ஏரிக்கர மேலிருந்து எட்டு தெச பார்த்திருந்து - சொர்ணலதா & ஜேசுதாஸ்


2. நா ஏரிக்கர மேலிருந்து எட்டு தெச பார்த்திருந்து - இளையராஜா


3. அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர்மாலை - சுசீலா


4. அட ஆறுமுக மங்கலத்தில் ஆடியிலே பண்டிகையாம் - கோரஸ்


5. கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி - ஜானகி


6. கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி - SPB


7. கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி - உமா ரமணன் & கல்பனா


8. நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்கவேணும் - ஜானகி & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 29, 2021 2:07 pm

29.08.2021

9. தெய்வ வாக்கு 1992

1. வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் - ஜானகி & இளையராஜா


2. ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை - ஜானகி & ஜெயசந்திரன்


3. இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு - இளையராஜா


4. நான் பெத்தெடுத்திடாத முத்துமணி தேரே - SPB


5. கத்துதடி ராக்கோழி தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி - இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 29, 2021 3:58 pm

29.08.2021

10. தேவர் மகன் 1992

1. இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா கள்ள சிரிப்பழகா - ஜானகி


2. இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா கள்ள சிரிப்பழகா - ஜானகி & கமல்


3. அட புதியது பிறந்தது பழயது ஒதுங்குது - மலேசியா வாசுதேவன்


4. போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே - TKS கலைவாணன் & மனோ


5. போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே - ஸ்ருதிஹாசன் & சிவாஜி கணேசன்


6. மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் - சொர்ணலதா, மின்மினி & சிந்துஜா


7. மாசறு பொன்னே வருக - மின்மினி & சொர்ணலதா


8. வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி - SPB


9. சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு - SPB & கமல்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Aug 31, 2021 12:46 pm

31.08.2021

11. தர்ம பூமி 1992

1. எப்படி காதல் வரும் எப்படி ஆசை வரும் - சித்ரா & மனோ
2. கும்தலக்கடி கும் கும்மாளம் அடி குலுங்கி குழையுதடி - சித்ரா & மனோ
3. வாடைக்காலம் லவ் பண்ணு இந்த காலம் - சித்ரா & மனோ
4. ஆனந்தங்கள் இங்கே - சித்ரா & மனோ

5. நான் தப்புச் செய்தால் என்ன நான் வெப்பமானால் - சித்ரா & மனோ

6. ஓ ப்ரம்மா ஆஹா என்ன பெண்மை என்ன மென்மை - சித்ரா & மனோ 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 51 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 51 of 79 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 65 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum