புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 6 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 6 of 79 Previous  1 ... 5, 6, 7 ... 42 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 6 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 18, 2020 12:14 am

17.08.2020
ayyasamy ram wrote:வெள்ளி நிலாவினிலே
தமீழ் வீணை வந்தது
   
MS விஸ்வநாதன் உச்சத்தில் இருந்த சமயம். மெலடி பாட்டுக்களை பலவிதமா கொடுத்துட்டு இருந்தார். அப்போதான் வித்தியாசமான ம்யூஸிக்கை கொடுத்து, க்ராமிய பாட்டுல ஆரம்பிச்சு, வெஸ்டன், கர்னாடக இசைன்னு போட்டு மக்களின் மனசுல இடம் பிடிச்சவர் இளையராஜா.

குருவை மிஞ்சிய சிஷ்யன்னு நெனைச்சுறாதீங்க. குருவுக்கு பெருமை சேர்த்த சிஷ்யன்.

இளையராஜா விஷயத்ல, டைரக்ட்டர் பாட்டின் சூழல் சொல்லிருவார். அதுக்கேத்த மாதிரி இளையராஜா ம்யூஸிக் போட்டுர்வார். அதுக்கப்புறமா பாட்டு எழுதுறவர்கிட்ட இளையராஜாகிட்ட சொன்னமாதிரி சூழலை சொல்லி, இளையராஜாவின் ட்யூனுக்கு பாட்டு எழுதுவார்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 18, 2020 1:16 am

18.08.2020

21  மாரியம்மன் திருவிழா 1978

1. ஆத்தாடி ஆத்தா இந்த அழகான  தங்கக்கட்டி - சுசீலா & ஜானகி
சுசீலா அம்மாவையும், ஜானகி அம்மாவையும் முதல்  முதலா சேந்து பாட வச்சிருக்கார் இளையராஜா. 
2. தங்க குடத்துக்கு பொட்டும் இட்டேன் - சுசீலா
3. சிரித்தாள் சிரித்தேன் அவளொரு ராஜகுமாரி - TMS
4. பொழுது எப்போ புலரும் பூவும்கூட எப்ப மலரும் - ஜானகி & மலேசியா வாசுதேவன் 



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 18, 2020 7:20 pm

இளையராஜா பாடல்கள்  - Page 6 3838410834 :நல்வரவு: ஜாலி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 21, 2020 4:52 pm

21.08.2020

1   ஆறிலிருந்து அறுபது வரை   1979

1. கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ - ஜானகி & SPB
2. வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன - ஜெயச்சந்திரன்
3. ஆண்பிள்ளை என்றாலும் சாண்பிள்ளை - சசிரேகா & ஷைலஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 21, 2020 6:09 pm

21.08.2020

2   லட்சுமி   1979

1.  மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே - B சசிரேகா 
இளையராஜாவுக்கு கைவந்த கலையான கிராமிய இசை. 
2.  பந்தயத்துல கலந்திருக்கிற சிங்கார குயிலே - வாணி ஜெயராம் 
3.  வேலாயி வீராயி வெட்கமென்ன பூவாயி - ஜானகி & குழு 
4.  தென்னமரத்துல தென்றலடிக்குது நந்தவனகுயிலே - சுசீலா & 
இளையராஜா 
இளையராஜா ம்யூஸிக் போட ஆரம்பிச்சு முதல் முதலா டூயட் பாடியது இந்த பாட்டுதானாம். அதுவும் சுசீலாம்மா கூட. 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 21, 2020 8:56 pm

21.08.2020

3   அகல் விளக்கு   1979

1. ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே  - ஷைலஜா & ஜேசுதாஸ்
இந்த பாட்டும் மனசில நிக்கிதுன்னா அதுக்கு காரணம் இளையராஜாவின் ம்யூஸிக்தான். பாட்டின் ஆரம்பத்துல ஷைலஜாவும், ஜேசுதாஸும் பாடுவாங்களே, ஹம்மிங்கோ ஹம்மிங்தான்.  
1978ல ஒரு கன்னட படத்ல ஒரு பாட்டுக்கு இளையராஜா போட்ட  ட்யூனை இந்த பாட்டுக்கு யூஸ் செஞ்சு, தமிழ் பாட்டுக்கு மெருகேற்றியிருக்கார். கன்னட பாட்டு ஜானகி அம்மாவும், SPBயும் பாடியது.  

2. எல்லோரும் பொறந்தோம் ஒண்ணாக வளர்ந்தோம் - சசிரேகா & சசிரேகா
3. மாலை நேர காற்றே மௌனராகம் ஏனோ - ஜானகி
4. நீ கண்ணில் வாழும் மன்னன்தானே - சசிரேகா
5. ஓட்டு கேட்டு வருவாங்கண்ணே - இளையராஜா & அவர் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர்

இளையராஜா சகோதரர்கள் மூணு  பேருக்கும் பாவலர் ப்ரதர்ஸ்னு பேரு. இவங்க சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால, கம்யூனிச மேடைகள்ல பாட்டு மூலமா முழங்கிய கருத்துக்களை சினிமால கொடுக்கணும்னு நெனச்சாங்க. அதுதான் இந்த பாட்டு. இந்த பாட்டை இளையராஜா பாட ஆரம்பிச்சு, அண்ணன் பாஸ்கர் தொடர்ந்து பாட்றார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 21, 2020 10:35 pm

21.08.2020

4   பகலில் ஓர் இரவு  1979
இந்த படத்ல உள்ள பாட்டுல தெம்மாங்கு, வெஸ்ட்டன் ம்யூஸிக்னு எல்லாமே இருக்கு. 

1. இளமை எனும் பூங்காற்று  பாடியது ஒரு பாட்டு - SPB 

அழகான மெலடி. பாட்டின் பின்னால வரும் கோரஸ் இசை அவ்ளோ நல்லா இருக்கும்  கேக்க
2. கலையோ சிலையோ இது பொன்மான் நிலையோ - ஜெயச்சந்திரன்
3. பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம் - SPB
4. தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் - ஜானகி
5. தோட்டம் கொண்ட ராசாவே சூடி கொண்ட ராசாத்தி - ஜென்ஸி & இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 22, 2020 1:25 am

22.08.2020

5   அன்பே சங்கீதா   1979

1. கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்யமே - ஜென்ஸி & ஜெயசந்திரன்
2. சின்ன புறாவொன்று  எண்ண கனாவினில் - ஷைலஜா & SPB
3. பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி - ஜெயச்சந்திரன்
4. அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ரெண்டு - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 25, 2020 5:40 pm

25.08.2020

6. இளையராஜாவின் ரசிகை   1979
ரிலீஸ் ஆகல

1.  மாலை செவ்வானம் உன் கோலம்தானோ - ஜென்ஸி & இளையராஜா 
2.  ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் - ஜானகி & ஜெயசந்திரன் 
3. எந்த ஆத்து பையனவன் யாரு வீட்டு செல்ல மகன் - ஜானகி, ஷைலஜா & மலேசியா வாசுதேவன் 
4.  போடுறா நைனா போடு நீ போட்டாத்தாண்டா சோறு - ஷைலஜா & மலேசியா வாசுதேவன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2020 5:43 pm

இளையராஜா பாடல்கள்  - Page 6 11256564_780569375373197_8945197222025934031_n.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=03JsWoTTG5sAX9iIQ_9&_nc_ht=scontent.fmaa3-1

Sponsored content

PostSponsored content



Page 6 of 79 Previous  1 ... 5, 6, 7 ... 42 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக