புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 49 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 49 of 79 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 64 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 49 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 15, 2021 2:36 pm

15.08.2021

12. காதல் தேவதை 1991

1. மறக்குமா செழும் மலரை - ஜானகி & SPB

2. நமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம் - ஜானகி & SPB

3. சம்மதம் தந்துட்டேன் - சித்ரா & SPB

4. எடுத்துத்தா மயக்கமோ அதுக்குத்தா தவிக்குதோ - சித்ரா & SPB

5. ஜெய் சிரஞ்சீவி திசை காட்ட - ஷைலஜா

6. கண் கண்டதோ எதோ மகோத்சவம் - ஜானகி & SPB

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 15, 2021 2:51 pm

15.08.2021

13. கண்ணுக்கொரு வண்ணக்கிளி 1991

1. யார் அழுது யார் துயரம் மாறும் - இளையராஜா

2. யார் அழுது யார் துயரம் மாறும் - ஜேசுதாஸ்

3. உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் - ஜேசுதாஸ்

4. உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் - ஆஷா போஸ்லே & SPB
5. இங்கே பொன்வீணை எங்கே சங்கீதம் - லதா மங்கேஷ்கர்

6. கானம் தென்காற்றோடு போய் சொல்லும் தூது - இளையராஜா

7. துளிதுளி மழையாய் துளிர் விடும் மனமே - சுசீலா & மனோ

8. பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ - மனோ

9. வாலிபம் வானவில் மோகம் வந்தால் - சுனந்தா, அனுராதா ஸ்ரீராம் & மனோ



பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 15, 2021 2:58 pm

15.08.2021

14. கற்பூரமுல்லை 1991

1. பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணிப்பொன் தேரோ - சுசீலா, சித்ரா & ஜேசுதாஸ்


2. பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணிப்பொன் தேரோ - சுசீலா

3. கற்பூரமுல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று - சித்ரா

4. வாம்மா வா சண்டிராணி வந்தேனே சின்னராணி - சித்ரா & கோரஸ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 15, 2021 3:07 pm

15.08.2021

15. கும்பக்கரை தங்கையா 1991

1. கும்பம் கரை சேர்த்த தங்கையா - ஜானகி & SPB

2. பாட்டு ஒன்ன இழுக்குதா ஆமா ஆமா - ஜானகி & SPB

3. பூத்து பூத்து குலுங்குதடி பூவு - சித்ரா & SPB

4. தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு - ஜானகி & மனோ

5. தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு - ஜானகி

6. கூடலூரு குண்டுமல்லி வாட புடிக்க வந்த வள்ளி - சித்ரா & MVD

7. என்னை ஒருவன் பாடச் சொன்னால் - இளையராஜா

8. கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா - சித்ரா, MVD & TS ராகவேந்திரர்

 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 19, 2021 2:45 pm

19.08.2021

16. மனித ஜாதி 1991

1. மூணாம் பிறையினில முல்லையாற்று ஓரத்தில - ஜானகி  

2. எங்க சீமத்தொர கட்டபொம்மு ஊமதொர - சித்ரா

3. ஊர் சனத்த வெறுத்துப்புட்டு ஊர விட்டு - மலேசியா வாசுதேவன்  
4. ஊர் சனத்த வெறுத்துப்புட்டு ஊர விட்டு - ஷைலஜா

5. புதுசு புதுசு புதுசு ஒன்னோட கொலுசு - ஜானகி & கங்கை அமரன்  

6. இரு பாதம் பார்த்தேன் சிறு பூவைப்போல - சித்ரா & கங்கை அமரன்  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 19, 2021 2:51 pm

19.08.2021

17. ஊரெல்லாம் உன் பாட்டு 1991

1. ஊரெல்லாம் உன் பாட்டுதான் - சொர்ணலதா

2. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் - இளையராஜா

3. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் - ஜேசுதாஸ்

4. நூறாண்டு வாழும் காதல் இது - ஜெயசந்திரன்

5. தோம் தோம் என நடமிடடி - ஜேசுதாஸ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 19, 2021 3:01 pm

19.08.2021

18. பிள்ளை பாசம் 1991

1. நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு - மின்மினி & மனோ

2. விடிந்ததா பொழுது விடிந்ததா - இளையராஜா

3. ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டு பாடவா - ஜானகி

4. பட்டப்பகலோ கொட்டும் பனியோ - SPB

5. தாய் தந்தை யாருமின்றி தவிக்கின்ற மானே - மனோ
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 19, 2021 3:10 pm

19.08.2021

19. புதிய ராகம் 1991

1. ஓ ஜனனி என் ஸ்வரம் நீ மேகம் தேடும் வானம் - மனோ  

2. தெய்வங்கள் கண் பார்த்து தோட்டத்தில் பூ பூத்தது - ஜானகி & மனோ  

3. மல்லிகை மாலை கட்டி மங்கள மேளம் கொட்டி - இளையராஜா  

4. மாலை சூடும் மாலை நேரம்தானே - சித்ரா  

5. வாடுமோ ஓவியம் பாடுமோ காவியம் - ஜானகி & மனோ  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 19, 2021 3:19 pm

19.08.2021

20. புது நெல்லு புது நாத்து 1991

1. ஏ மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி - உமா ரமணன் & சித்ரா


2. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் - ஜானகி

3. சலங்கை சத்தம் கேக்குதடி சலவை கல்லு - இளையராஜா

4. சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே - ஜானகி & மனோ

5. பரணி பரணி பாடிவரும் தாமிரபரணி - இளையராஜா

6. பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ மாதுளை - ஜானகி & SPB

 பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 21, 2021 12:58 pm

21.08.2021

21 சாமி போட்ட முடிச்சு 1991

1. கோடையிடி சத்தம் இப்போ கேக்குதடி மேலே - சித்ரா & மனோ


2. நீலவேணி அம்மா நீலவேணி மாக்கான்னு நெனக்காதக்கா - சித்ரா & MVD


3. பொன்னேடுத்து வாரேன் வாரேன் - சித்ரா & மனோ


4. மங்கலத்து குங்கும பொட்டு வந்ததென்ன - சித்ரா


5. மாதுளங்கனியே நல்ல மலர்வன குயிலே - ஜானகி & இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 49 of 79 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 64 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக