ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 48 of 79 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 63 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 48 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 09, 2021 9:40 pm

09.08.2021

2. கேப்டன் பிரபாகரன் 1991

1. ஆட்டமா தேரோட்டமா நோட்டமா - சொர்ணலதா


2. பாசமுள்ள பாண்டியரு பாட்டு காட்டும் - சித்ரா & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 09, 2021 9:50 pm

09.08.2021

3. சின்னத்தம்பி 1991

1. அட உச்சந்தல உச்சியில் உள்ளிருக்கும் - மனோ


2. அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் - மனோ


3. குயில புடிச்சு கூட்டில் அடச்சு கூவ - மனோ


4. போவோமா ஊர்கோலம் பூலோகம் - SPB & சொர்ணலதா


5. தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - சித்ரா


6. தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே - மனோ


7. தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே [சோ] - மனோ


8. நீ எங்கே என் அன்பே நீயின்றி நானெங்கே - சொர்ணலதா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 09, 2021 9:58 pm

09.08.2021

4. தர்மதுரை 1991

1. ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன - SPB


2. அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் - ஜேசுதாஸ்


3. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு - ஜானகி & SPB


4. சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி - ஜானகி & SPB


5. மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் - சொர்ணலதா & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 09, 2021 11:21 pm

09.08.2021

5. ஈரமான ரோஜாவே 1990

1. அதோ ,மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் - மனோ


2. கலகலக்கும் மணியோசை சலசலக்கும் - ஜானகி & மனோ


3. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு - ஜேசுதாஸ் & ஜானகி


4. வண்ண பூங்காவனம் சின்ன ப்ருந்தாவனம் - சித்ரா & கோரஸ்


5. வா வா அன்பே பூஜை உண்டு - ஜானகி & ஜேசுதாஸ்


6. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கெடச்சாச்சு - மனோ & அருண்மொழி
 
 
7. கல்யாண தரகரே தரகரே ஒரு ஜோடி - மனோ, MVD & கோரஸ்
  

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 09, 2021 11:31 pm

09.08.2021


6. என்னருகில் நீ இருந்தால் 1991

1. இந்திர சுந்தரியே சொந்தம் என்று கொள்ளவா - ஜானகி & இளையராஜா


3. ஓ உன்னாலே நான் பெண்ணானேனே - உமா ரமணன் & மனோ


4. ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை - அருண்மொழி


5. நிலவே நீ வரவேண்டும் ஓ தனியே உன் துணை - இளையராஜா


6. பாடு பாட்டெடுத்து ஆடு காலெடுத்து ஜாலி - உமா ரமணன் & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Aug 12, 2021 12:43 pm

12.08.2021

7. என் ராசாவின் மனசிலே 1991

1. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே - சொர்ணலதா 


2. குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே - சொர்ணலதா & இளையராஜா
 

3. பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே - சித்ரா & சுரேந்தர் 


4. பெண்மனசு ஆழமென்று ஆம்பளக்கி தெரியும் - இளையராஜா
 

5. போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு - கல்பனா, இளையராஜா & ராஜ்கிரண் 


6. சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே - இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Aug 12, 2021 12:52 pm

12.08.2021

8. கோபுர வாசலிலே 1991

1. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - சித்ரா & SPB


2. கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே - SPB


3. தாலாட்டும் பூங்காற்று நானல்லவா - ஜானகி


4. தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது - MVD, SN சுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி


5. நாதம் எழுந்ததடி கண்ணம்மா - ஜானகி & ஜேசுதாஸ்


6. ப்ரியசகி ப்ரியசகி வருவேன் வாசல் தேடி - ஜானகி & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Aug 12, 2021 1:03 pm

12.08.2021

9. குணா 1991

1. அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் - இளையராஜா


2. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரைவார் - S வரலட்சுமி


3. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - ஜானகி


4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் - ஜானகி & இளையராஜா


5. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க - ஜேசுதாஸ்


6. ஒயிலாலோ ஒயிலாலோ - ஜானகி & கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Aug 12, 2021 1:10 pm

12.08.2021

இந்த படத்ல நாலு பாட்டு. இந்த ரெண்டு பாட்டு இளையராஜா.
இன்னும் ரெண்டு பாட்டு MS விஸ்வநாதன் போட்டிருக்கார்.


10. இரும்பு பூக்கள் 1991

1. நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் - மனோ & கோரஸ்


2. ரெட்ட குருவி ரெட்டவாலு குருவி - சுசீலா & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 15, 2021 2:08 pm

15.08.2021

11. இதயம் 1991

1. ஏப்ரல் மேயில பசுமையே இல்ல காஞ்சுபோச்சுடா - இளையராஜா , தீபன் & சுரேந்தர்

2. இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே - SPB
3. பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டுதான் - SPB  

4. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் - ஜேசுதாஸ்  

5. பொட்டு வைத்த ஒரு வட்டநிலா குளிர் புன்னகையில் - இளையராஜா

6. ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓ பியூட்டி - மலேசியா வாசுதேவன் & கோரஸ்



பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 48 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 48 of 79 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 63 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum