ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 45 of 79 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 62 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 45 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:09 pm

03.05.2021

13. கிழக்கு வாசல் 1990

1. வந்ததே ஓ....... ஓ........... குங்குமம் தந்ததே - சித்ரா

2. பாடி பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே - SPB

3. பச்சமல பூவு நீ உச்சிமல தேனு - SPB

4. தளுக்கி தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி - SPB

5. அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் - இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:21 pm

03.05.2021

14. மல்லு வேட்டி மைனர் 1990

1. சின்னமணி பொன்னுமணி சிரிச்சாக்க கோயில்மணி - உமாராமணன் & MVD

2. காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லி சொல்லி - சுசீலா

3. மனசுக்குள்ள நாயன சத்தம் நான் கேட்டேன் - ஜானகி & அருண்மொழி

4. ஒன்ன பாத்த நேரத்திலே ஒலகம் மறந்து - உமா ரமணன் & MVD

5. மல்லு வெட்டிய மடிச்சு கட்டிட்டேன் - சித்ரா & மனோ

6. அடி மத்தாளம்தான் அதிரும் குத்தாலம்தான் - சித்ரா, சுனந்தா & MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:29 pm

03.05.2021

15. மன்னன் 1990

1. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - ஜேசுதாஸ்

2. அடிக்குது குளிரு துடிக்குது தளிரு - ஜானகி & ரஜினி

3. கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு - SPB

4. சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ - SPB

5. மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ - ஜானகி

6. ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் - சொர்ணலதா & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:36 pm

03.05.2021

16. மருதுபாண்டி 1990

1. அம்மாபட்டியில் அடிச்சா அது அய்யாவூரில் கேட்கும் - ஜானகி

2. ஆதாமும் ஏவாளும் போல வேண்டாம் - ஜானகி & அருண்மொழி

3. சிங்கார செல்வங்களே தென்பாண்டி - இளையராஜா

4. பாடி பாடி அழைத்தேன் ஒரு பாச ராகம் - மலேசியா வாசுதேவன்

5. பொம்பள இல்லாம நீதான் இங்கு - ஜானகி & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:38 pm

03.05.2021

17. மைக்கேல், மதன, காம, ராஜன் 1990

1. கத கேளு கத கேளு நிஜமான கத கேளு - இளையாஜா

2. பேரு வச்சாலும் வக்காம போனாலும் மல்லி வாசம் - ஜானகி & MVD

3. ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் - சித்ரா & SPB

4. சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ - சித்ரா & மனோ

5. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் - ஜானகி & கமல்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:41 pm

03.05.2021

18. மௌனம் சம்மதம் 1990

1. ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா - சித்ரா

2. கல்யாண தேனிலா காய்ச்சாத பால்நிலா - சித்ரா & ஜேசுதாஸ்

3. சிக்குசிக்கா சிட்டு சீட்டுக்கு சிக்குசிக்கா கட்டு மெட்டுக்கு - சித்ரா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:45 pm

03.05.2021

19. மை டியர் மார்த்தாண்டன் 1990

1. ஓ............... அழகு நிலவு சிரிக்க மறந்ததேன் - மனோ

2. ஆடுது பார் பல அதிசயம் - கோரஸ்

3. இளவட்டம் கைதட்டும் டும்டும் திசை எட்டும் - ஜானகி & SPB

4. கல்யாண மாப்பிளைக்கு கண்ணாலம் வச்சிருக்கு - கோரஸ்

5. வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட சின்ன கிளி - இளையராஜா

6. ஓ மகாராஜா ஆனா ஆவன்னா ஈனா - சசிரேகா

7. பாக்கு வெத்தல போட்டேன் பத்தல - SPB

8. சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் ச்சம் ச்சம் - சித்ரா & மனோ

9. உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே - கங்கை அமரன் & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:47 pm

03.05.2021

20. நடிகன் 1990

1. ஆட்டமா பாட்டமா பாட்டுக்கோர் வேஷமா - SPB

2. தேவமல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் - ஜானகி & SPB

3. வேள வந்து ஒருவனிங்க மேல வந்துட்டா - மலேசியா வாசுதேவன் & கோரஸ்

4. எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடி பார்த்தேன் - SPB

5. அடி வெளுத்து போச்சு தாடி ரொம்ப உளுத்து - சித்ரா & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:55 pm

03.05.2021

21. நீ சிரித்தால் தீபாவளி 1990

1. சிந்துமணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் - சித்ரா & MVD

2. சிந்துமணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் - ஜேசுதாஸ்

3. குளுகுளு மலரே குத்தால மலரே - மனோ & MVD

4. பாசம் என்னும் நூலில் ஆடும் - கங்கை அமரன்

5. சாயங்கால சந்தியா ராகமே - ஜானகி & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:58 pm

03.05.2021

22. ஊரு விட்டு ஊரு வந்து 1990

1. சொர்கமே என்றாலும் அது நம்மூரு - ஜானகி & இளையராஜா

2. இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா - ஜானகி & SPB

3. தானா வந்த சந்தனமே - ஜானகி & SPB

4. சிங்குச்சாச்சா சின்ன ரோசா - ஜானகி & மனோ

5. ஒரு பத்து ரூபா தர்மம் பண்ணுங்க சார் - மனோ & MVD

6. ஊரு விட்டு ஊரு வந்தோம் தங்கமே தில்லாலே - இளையராஜா

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5697
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 45 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 45 of 79 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 62 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum