ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 44 of 79 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 61 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 44 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:14 am

28.04.2021

3. அஞ்சலி 1990

1. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி - பவதாரிணி, YSR & கோரஸ்

2. இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது - ஜானகி & கோரஸ்

3. மொட்டமாடி மொட்டமாடி ஒரு லவ்ஜோடி - கோரஸ்

4. வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி - கோரஸ்

5. வேகம் வேகம் போகும் போகும் - உஷா உதுப் & கோரஸ்

6. ராத்திரி நேரத்தில் ராட்சச பேய்களின் - SPB

7. பாட்டுக்கு பாட்டு ஹேய் சம்திங் சம்திங் - கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:16 am

28.04.2021

4. அரங்கேற்ற வேளை 1990

1. ஆகாய வெண்ணிலாவே தரைமீது - உமா ரமணன் & ஜேசுதாஸ்

2. குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன் - மனோ

3. தாயறியாத தாமரையே தந்தையின் - ஷைலஜா & மனோ

4. மாமனுக்கும் மச்சானுக்கும் ஹோய் - சித்ரா & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:19 am

28.04.2021

5. அதிசய பிறவி 1990

1. அன்னக்கிளியே சொர்ணக்கிளியே - மலேசியா வாசுதேவன்

2. இதழெங்கும் முத்துக்கள் சிந்தட்டும் - ஜானகி & M வாசுதேவன்

3. ஒன்ன பாத்த நேரம் ஒரு பாட்டெடுத்து - சித்ரா & M வாசுதேவன்

4. சிங்காரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி - ஜானகி & M வாசுதேவன்

5. தானந்தன கும்மி கொட்டி கும்மி கொட்டி - ஜானகி & M வாசுதேவன்

6. பாட்டுக்கு பாட்டு எடுக்கவா - மலேசியா வாசுதேவன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:22 am

28.04.2021

06. சத்திரியன் 1990

1. மாலையில் யாரோ மனதோடு பேச - சொர்ணலதா

2. பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் - ஜானகி

3. யாரு போட்டது தாரு ரோடுதான் - ஜானகி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:26 am

28.04.2021

07. என் உயிர்த்தோழன் 1991

1. குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரம் - சித்ரா & MVD

2. தம்பி நீ நிமிந்து பாரடா தலைய - இளையராஜா

3. ஹே ராசாத்தி ரோசாப்பூ வாவாவா - M வாசுதேவன் & அருண்மொழி

4. மச்சி மன்னாரு ஏமனசுக்குள்ளே பேஜாரு - சித்ரா & இளையராஜா

5. மச்சி மன்னாரு ஏமனசுக்குள்ளே பேஜாரு - சித்ரா & இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:30 am

28.04.2021

08. எங்கிட்ட மோதாதே 1990

1. சரியோ சரியோ நான் காதலித்தது - M வாசுதேவன் & ஜானகி

2. அஞ்சு பைசா பத்து பைசா பொட்டு - மலேசியா வாசுதேவன்

3. இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் - ஜானகி

4. இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் - மலேசியா வாசுதேவன்

5. ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா - ஜானகி

6. ஒண்ணொண்ணும் ரெண்டுன்னு ரெண்டோட - ஜானகி & MVD

7. கை வீசம்மா கடக்கி போலாம் கை வீசு - சித்ரா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:32 am

28.04.2021

09. எதிர்காற்று 1990

1. இங்கு இருக்கும் காலம் வரைக்கும் - உமா ரமணன்

2. கூண்டை விட்டு வெளியே வந்து - ஜேசுதாஸ்

3. சாமியாரா போனவனுக்கு சம்சார - இளையராஜா

4. நீ உள்ள பொறந்து வெளிய போனே - மலேசியா வாசுதேவன்

5. ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான் - அருண்மொழி & உமா ரமணன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 1:37 am

28.04.2021

10. காவலுக்கு கெட்டிக்காரன் 1990

1. அம்மம்மா இதயம் எரியும் கொடுமை - மலேசியா வாசுதேவன்

2. இதழெனும் மடலிலே இன்பம் எழுதிடும் - ஜானகி & மனோ

3. காவலுக்கு கெட்டிக்காரன் இந்த - இளையராஜா

4. குத்தம் கொல செஞ்சவனெல்லாம் - மலேசியா வாசுதேவன் & கோரஸ்

5. சோலை இளங்குயில் யாரை எண்ணி - சித்ரா & மனோ

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 5:58 pm

03.05.2021

11. கவிதை பாடும் அலைகள் 1990

1. காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா - சித்ரா

2.  உன்னை காணாமல் நான் ஏது - சித்ரா & அருண்மொழி

3. வான் நிலா தேன் நிலா வாடைப்பூ நிலா - சித்ரா & மனோ

4. சாமிய வேண்டிகிட்டு நம்ம சங்கதி கேளு புள்ள - சித்ரா & கங்கை அமரன்

5. கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே - சித்ரா & மனோ

6. தூக்குடா தூக்குடா பல்லாக்குத்தான் - MVD, SNS, கோவை சௌந்தரராஜன்

பேபி


Last edited by heezulia on Mon May 03, 2021 6:17 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon May 03, 2021 6:02 pm

03.05.2021

12. கேளடி கண்மணி 1990

1. கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் - சுசீலா

2. கற்பூர பொம்மை ஒன்று காய் வீசும் தென்றல் - சுசீலா & SPB

3. மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் - SPB  

4. நீ பாதி நான் பாதி கண்ணே - உமா ரமணன் & ஜேசுதாஸ்

5. தென்றல்தான் திங்கள்தான் நாளும் பாடும் - சித்ரா & ஜேசுதாஸ்

6. என்ன பாடுவது பாட்டெல்லாம் எனக்கு - இளையராஜா & SPB

7. தண்ணியில நெனஞ்ச இது தங்கமினு - உமா ரமணன்

8. வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து - ஜானகி  


பேபி


Last edited by heezulia on Mon May 03, 2021 6:14 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 44 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 44 of 79 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 61 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum