புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
இளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 42 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 42 of 79 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 60 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 42 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:31 pm

01.04.2021

16. பாசமழை 1989

1. ஆயிரம் பூவும் உண்டு - சித்ரா

2. ஒரு பாட்டு ஓமனச இழுக்குதா - ஜானகி

3. ஒரு பாட்டு ஓமனச இழுக்குதா - ஜானகி & மனோ

4. வந்தது வந்தது வாசலில் வந்தது - ஜானகி & குழு

5. அன்ன நட போடும் வண்டி - சித்ரா & மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:33 pm

01.04.2021

17. பாட்டுக்கு ஒரு தலைவன் 1989

1. அழகிய நதியென அதில் வரும் அலையென - சித்ரா & SPB

2. எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு - இளையராஜா

3. எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு - SPB

4. எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க - M வாசுதேவன்

5. இசையாலே நான் வசமாகினேன் - சித்ரா & M வாசுதேவன்

6. நினைத்தது யாரோ நீதானே [ஜாலி] - ஜிக்கி & மனோ

7. நினைத்தது யாரோ நீதானே [சோகம்] - ஜிக்கி & மனோ

8. சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் - M வாசுதேவன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:39 pm

01.4.2021

18. படிச்சபுள்ள 1989

1. தேவதாசு கதைய போல - மனோ

2. சின்னஞ்சிறு கிளியே இன்பங்கள் சிந்தும் - மனோ

3. பூங்காற்றே இது போதும் - சித்ரா & SPB

4. பூங்காற்றே இனி போதும் - இளையராஜா

5. சீமையெல்லாம் சுத்தி வந்து - மனோ & கோரஸ்

6. எங்க ஊரு இங்கிலாந்து ராணி - ஷைலஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:42 pm

01.04.2021

19. பிக்பாக்கெட் 1989

1. காதல் திருடா பெரிய காதல் திருடா - சித்ரா & SPB

2. பூவும் தென்றல் காற்றும் - சித்ரா & SPB

3. வேல வேல எல்லோர்க்கும் உண்டு - இளையராஜா & குழு

4. மஞ்சக்குருவி மஞ்சக்குருவி கொஞ்ச - சுசீலா & SPB

5. சூடு ரொம்ப சூடு இந்த பாலு - ஷைலஜா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 01, 2021 11:44 pm

01.04.2021

இனிமே அனுப்புற பாட்டுக்கு வீடியோ அனுப்பவா ?

20. பொங்கி வரும் காவேரி 1989

1. மன்னவன் பாடும் தமிழ் பிறந்த - சுசீலா & இளையராஜா

2. தெனமும் சிரிச்சு மயக்கி - சித்ரா & அருண்மொழி

3. இந்த ராசாவ நம்பி வந்த யாரும் - இளையராஜா

4. கட்டில் இல்ல மெத்த இல்ல - ஷைலஜா

5. வெள்ளி கொலூசுமணி வேலான - சித்ரா & அருண்மொழி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:30 am

28.04.2021

21. பொன்மனச் செல்வன் 1989

1. அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெரிசு - சித்ரா & மனோ

2. இனிமேலே நல்ல நேரம்தான் - உமா ரமணன் & M வாசுதேவன்

3. கானகருங்குயிலே காதல் ஒரு பாவம்டி - சித்ரா & மனோ

4. நீ பொட்டு வச்ச தங்கக்கொடம் - சித்ரா, மனோ & M வாசுதேவன்

5. பூவான ஏட்ட தொட்டு பொன்னான எழுத்தாலே - வாணி & மனோ

6. தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் - M வாசுதேவன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:32 am

28.04.2021

22. பொறுத்தது போதும் 1989

1. ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே - சுசீலா

2. ஆராரோ பாட வந்தேனே ஆவாரம் பூவின் செந்தேனே - இளையராஜா

3. ஏலே தமிழா எந்திரிடா நான்தான் சொன்னா - M வாசுதேவன்

4. அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி - மனோ

5. ராத்திரி தூக்கம் கெட்டு போச்சு - சித்ரா & SPB

6. வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே - M வாசுதேவன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:34 am

28.04.2021

23. புதுப்புது அர்த்தங்கள் 1989

1. எடுத்து நான் விடவா என் பாட்டை - இளையராஜா & SPB

2. குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட - சித்ரா & SPB

3. கேளடி கண்மணி பாடகன் சங்கதி - SPB

4. கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே - இளையராஜா / SPB

5. எல்லோரும் மாவட்ட கத்துக்கிடணும் - ஷைலஜா & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:38 am

28.04.2021

24. ராஜா ராஜாதான் 1989

1. ஈரெட்டு பதினாறு நின்றாடும் இளமாது - ஜானகி & மனோ

2. க்ராமத்து பாட்டையெல்லாம் கேட்க வந்த - M வாசுதேவன் & குழு

3. மாமரத்து குயிலு பூ மஞ்சமிடும் மயிலு - சித்ரா & இளையராஜா

4. இன்னுமென்ன பேச்சு இப்போ வெற்றி - சித்ரா & M வாசுதேவன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4859
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 28, 2021 12:41 am

28.04.2021

25. ராஜாதிராஜா 1989

1. மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி - மனோ

2. மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா - சித்ரா & மனோ

3. ஓநெஞ்ச தொட்டு சொல்லு ஏராசா - சுசீலா & சித்ரா

4. வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா - ஷைலஜா & SPB

5. அடி ஆத்துக்குள்ள அத்திமரம் - SPB

6. ஏங்கிட்டே மோதாதே நா ராஜாதி ராஜனடா - சித்ரா & மனோ

7. மாமா ஓம்பொண்ண கொடு - SPB

8. ஒலக வாழ்க்கையே வெறும் ஜெயிலு - SPB

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 42 of 79 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 60 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக