ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 5 of 79 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 42 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 5 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 14, 2020 1:19 pm

14.08.2020

13 வட்டத்துக்குள் சதுரம்  1978
நாலு பாட்டையும் பெண்களையே பாட வச்சிருக்கார் இளையராஜா.

1. இதோ இதோ என் நெஞ்சிலே - ஜானகி & சசிரேகா
2. காதல் என்னும் காவியம் - ஜிக்கி

1975க்கு அப்பறம் ஜிக்கியை இப்போ பாட வச்சிருக்கார் இளையராஜா. திடீர்னு அவருக்கு ஜிக்கியை பாட வைக்கணும்னு தோணியிருக்கு. 
3. ஆட சொன்னாரே எல்லோரும் உல்லாசம் - ஜென்ஸி
நைட்க்ளப் பாட்டாக இருந்தாலும்  அதிரடி தாளங்கள் இல்லாம மெலடி மாதிரியான பாட்டு. 
4. பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ - ஜானகி
இந்த பாட்டும் மூணாவது பாட்டு ரகம்தான். 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 14, 2020 3:22 pm

14.08.2020

14   கிழக்கே போகும் ரயில்  1978

16 வயதினிலே பாட்டுக்கள் மாதிரிதான் இந்த படத்ல எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட்டு. ராஜாவின் ராஜாங்கம் படத்தோட backround ம்யூஸிக்ல தெரியும், இல்ல இல்ல கேக்கலாம். பாஞ்சாலி பாஞ்சாலி பரஞ்சோதி பரஞ்சோதி னு உங்க காதுல கேக்கல? 

1. கோவில்மணி ஓசைதன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ - ஜானகி & மலேசியா வாசுதேவன்
2. மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ - ஜெயசந்திரன்
3. பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு - ஜானகி

நம்மள கிழக்கே போற ரயிலுக்குள்ள உக்கார வச்சு ஜாலியா ரௌண்டு அடிக்கிற மாதிரி இருக்கும் இந்த பாட்டை கேட்டா. அப்டி ஒரு ம்யூஸிக். 
4. மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
கர்னாடக மியூஸிக்ல  உள்ள இந்தப் பாட்டு படத்ல இல்ல.
5. ஆடிப்பாடி கதிரறுப்பான் ஆனந்தத்தோடு -
6. நீயும் நானும் ஒண்ணு என்ற நெலம வேணுங்க - ம.வா. & குழுவினர்
7. ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ எங்கோ கேட்குது - இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Aug 15, 2020 12:03 am

14.08.2020

15   முள்ளும் மலரும்  1978

இந்த படத்ல எங்கங்க ம்யூஸிக்  வேணுமோ  அங்கங்க ம்யூஸிக் போட்டு, வேண்டாத இடத்ல அந்த ஸீன்  அமைதியாக போகும். இளையராஜா Backround ம்யூஸிக்ல அதகளம் செஞ்சிருப்பார்.
1. அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி
2. நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - வாணி ஜெயராம் 

இளையராஜா அலட்டிக்காம ம்யூஸிக் போட்ட பாட்டுக்கள்ல இதுவும் ஒண்ணு. கொஞ்சமா இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் செஞ்சிருப்பார். கர்னாடக இசையை அதிகம் பாடி பழக்கப்பட்ட வாணி ஜெயராமை, ஒரு க்ராமிய பாட்டை பாட வச்சிருக்கார் இளையராஜா. 
3. ராமே  ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்  - LR அஞ்சலி, SPB & குழுவினர்
4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா - ஜேசுதாஸ்
5. மான் இனமே  முல்லைப்பூ வண்ணமே [Title Song] - இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 17, 2020 2:02 pm

17.08.2020

16   கண்ணன் ஒரு கைக்குழந்தை  1978
1.  காலை இளம்பரிதியிலே அவளை கண்டேன் - SPB 
2.  மேகமே தூதாக வா அழகின் ஆராதனை - சுசீலா & SPB 
3.  கண்ணன் அருகே பாட வேண்டும் - வாணி ஜெயராம் 
4.  மோக சங்கீதம் நிலவே நிலவே - சுசீலா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 17, 2020 3:12 pm

17.08.2020

17. சிகப்பு ரோஜாக்கள்  1978
மிரட்டலான இளையராஜாவின் ம்யூஸிக்.
பாட்டு? 
ரெண்டே பாட்டுதான். ரெண்டுமே  செம ஹிட்டு. 


1.   நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை - ஜானகி & கமல் 
இந்த ட்யூன் காலர் ட்யூனாவும், ரிங் ட்யூனாவும் இருக்காமே.
ஜானகி அம்மாவின் ஆரம்ப ஹம்மிங், சொல்றதுக்கு வார்த்தையே இல்லீங்க. அவ்ளோ நல்லா போட்டிருப்பார் இளையராஜா.
கமல் Cinema Express Functionல ஒரு இங்கிலிஷ் பாட்டு பாடினார். முன்னாடி வரிசைல உக்காந்திருந்த இளையராஜாவை அவர் கவனிக்கல. 
அடுத்தநாள் இந்த பாட்டு ரெக்காடிங். இளையராஜா கமல்கிட்ட "நேத்து என்னவோ ஸ்டேஜ்ல பாடினீங்களே"ன்ருக்கார், "அய்யய்யோ, நீங்க கேட்டீங்களா?"
"பாட்டு நல்லா இருந்துச்சு. அதே மாதிரி இந்த பாட்ல ஒரு part போட்டிருக்கேன். உங்களுக்கு என்ன வருமோ  பாடுங்க". 
"சார் சார் வேணாம் சார்"
"நேத்து நீங்க பாடின மாதிரியே இந்த பாட்லயும் போட்டிருக்கேன். உங்களுக்கு வரும், பாடுங்க".
அதுதான் இந்த பாட்ல வரும் "பா  பா  பா" னு ஒரு ஹம்மிங். 

2. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது - ஜானகி & மலேசியா வாசுதேவன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by ayyasamy ram Mon Aug 17, 2020 5:03 pm

கமல் நடிகர் மட்டும் அல்ல...
பாடகரும் கூட.
பன்முகக் கலைஞரும் கூட!
அதனால்தான் அவர். சகலகலாவல்லவன்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 17, 2020 5:04 pm

17.08.2020

18.  அவள் அப்படித்தான்  1978

1. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - ஜேசுதாஸ்    
2. வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை- ஜானகி
3. பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு – கமல்ஹாசன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 17, 2020 8:07 pm

17.08.2020

19. சொன்னது நீதானா  1978

1. ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே - வாணி
2. அலங்கார பொன்னூஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே [ம] - ஜென்ஸி [ஹம்மிங்] &  ம.வா.
3. வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது - ஜெயசந்திரன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by ayyasamy ram Mon Aug 17, 2020 8:38 pm

வெள்ளி நிலாவினிலே
தமீழ் வீணை வந்தது


பாடலின் சூழல்:

--
இளையராஜா பாடல்கள்  - Page 5 Hqdefault-1
தந்தையின் கண்டிப்பால் கோபித்துக் கொண்டிருக்கும்
குழந்தையை நோக்கி தந்தை கொஞ்சிப் பாடுவது போல்
அமைந்த பாடல் இது.

இந்தப்பாடலில்இளையராஜாவின் வழக்கமான
இசைக்கருவிகளான, புல்லாங்குழல், வயலின் குழுமம்,
தபேலா தவிர அக்கார்டினும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வரிகளை எழுதியுள்ளவர் புலமைப்பித்தன்.
இந்தப் பாடலின் இரண்டாவது பல்லவியில்
“விரலில் என்ன அபிநயமோ, விழியில் என்ன கவிநயமோ”
என்ற வரிகளில் பாடலாசிரியரின் கவிநயம் வெளிப்படுகிறது.
மற்றபடி சூழலுக்கு ஏற்ற வரிகள் என்பதில் சந்தேகமில்லை.

பாடலைப் பாடியுள்ளவர் ஜெயச்சந்திரன் அவர்கள்.இவருக்கு
மென்மையான குரல் இளையராஜா இவரை பல பாடல்களுக்கு
பயன்படுத்தியிருக்கிறார்.

பாடலுக் கேற்ற விதத்தில், சூழலை உணர்த்தும் பாசத்தை
தன் குரலில் குழைத்து பாடியிருக்கிறார். பிள்ளையை அடித்து
விட்டு பின்னர் வருந்தும் தந்தை எப்படிப்பட்ட மனநிலையில்
இருந்து குழந்தையை கெஞ்சி கொஞ்சி  சமாதானப்படுத்தி
இருப்பாரோ,
அதே மனப்பான்மையும், மன்னித்துவிடும்படி சொல்லாமல்
சொல்கின்ற விதத்தில் பாடி அசத்தியிருக்கிறார்.
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Aug 17, 2020 8:55 pm

17.08.2020

20. பிரியா  1978

டைட்டில்ல RECORDS ON ன்னு போட்டு INRECO ஸ்டீரியோ போனிக் முறையில் ரிக்கார்டு செய்யப்பட்டதூன்னு போட்டிருக்கு.
இதுக்கு என்ன அர்த்தம்?
முதல் முதலா ஸ்டீரியோ முறையில பாட்டுக்களெல்லாம் ரெகார்ட் செய்யப்பட்டதா இருக்குமோ ? 
இந்தப் படத்திலுள்ள பாட்டையெல்லாம் கேட்டுட்டு, ஹிந்தி இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி இளையராஜாவை பாராட்டினாராம். 


1. அக்கரை சீமை அழகினிலே - ஜேசுதாஸ்
2. டார்லிங் டார்லிங் டார்லிங் - சுசீலா
3. ஹேய் பாடல் ஒன்று ராகம் - சுசீலா & KJJ
4. ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே - KJJ
5. என்னுயிர்  நீதானே உன்னுயிர் - ஜென்ஸி & KJJ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5859
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 5 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 79 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 42 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum