ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 40 of 79 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 59 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 40 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 7:30 pm

01.04.2021

26. சூர சம்ஹாரம் 1988

1. ஆடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா - சுசீலா

2. நான் என்பது நீயல்லவோ தேவதேவா - சித்ரா & அருண்மொழி

3. நீலக்குயிலே சோலைக்குயிலே - சித்ரா & அருண்மொழி

4. வேதாளம் வந்து நிக்கிது வந்து நின்னு - ஷைலஜா & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 7:37 pm

01.04.2021

27. தெற்கத்திக் கள்ளன் 1988

1. ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் - ஜானகி

2. இந்திரன் கெட்டது பொம்பளயாலே - சித்ரா

3. கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு - ஜானகி

4. பொட்டு வச்சு பாக்க போறேன் - சித்ரா & SPB

5. தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு - சித்ரா & MVD

6. வாடா வாடா என் ராசா - இளையராஜா & கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 7:41 pm

01.04.2021

28. உன்னால் முடியும் தம்பி 1988

1. அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா - SPB

2. இதழில் கதை எழுதும் நேரமிது - சித்ரா & SPB

3. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - SPB

4. உன்னால் முடியும் தம்பி தம்பி - SPB

5. நீ ஒன்றுதான் என் சங்கீதம் பிலஹரி - ஜேசுதாஸ்

6. என்ன சமயலோ எதிர்த்து கேட்க யாருமில்லை - சித்ரா, சுனந்தா & SPB

7. மானிட சேவை த்ரோகமா - ஜேசுதாஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 8:37 pm

01.04.2021

29. வீடு 1988

இந்த படத்ல பாட்டு கிடையாது. படத்ல உள்ள BGM முழுஸ்ஸும் இளையராஜாவின் How To Name It ஆல்பத்தில் உள்ள ம்யூஸிக்.

ஒரு BGM


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by ayyasamy ram Thu Apr 01, 2021 8:40 pm

இளையராஜா பாடல்கள்  - Page 40 Cinema11
-
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே
-
இது நாடா இல்லே வெறும் காடா
இதெக் கேக்க யாரும் இல்லே தோழா
இது நாடா இல்லே வெறும் காடா
இதெக் கேக்க யாரும் இல்லே தோழா
-
இந்த படத்தில் எல்லா பாடல்களுமே மனதை
கவரும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 10:22 pm

01.04.2021

1. அபூர்வ சகோதரர்கள் 1989

1. அம்மாவ நான் கால தொட்டு கும்பிடணும்டோ - கமல்

2. அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ - SPB & கோரஸ்

3. புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா - சைலஜா & SPB

4. ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல - கமல்

5. ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல - SPB

6. ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - SPB

7. வாழ வைக்கும் காதலுக்கு ஜே - ஜானகி & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 10:25 pm

01.04.2021

2. அன்புக் கட்டளை 1989

1. ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ - இளையராஜா

2. பொன்மானே பொன்மானே உன்னோடு - சித்ரா & மனோ

3. ராத்திரி நேரம் ராணியை பாரும் - ஜானகி

4. சொன்ன பேச்ச கேளு பாப்பா - மனோ

5. வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல - சித்ரா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 10:27 pm

01.04.2021

3. அண்ணனுக்கு ஜே 1989


1. பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே - சித்ரா & SPB

2. சோலை இளங்குயிலே அழகா தோளிருக்கும் - சித்ரா & MVD

3. அண்ணனுக்கு ஜேஜே தலைவனுக்கு ஜேஜே - SPB

4. அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல - கங்கை அமரன்

5. சொக்கனுக்கு ஆசப்பட்டு சொக்கி நிக்கும் - உமா ரமணன் & சித்ரா

6. எனக்கொரு மகன் பிறப்பான் - SPB

7. ஒம்மேல ஆசப்பட்டு அண்ணாச்சி வட குடுக்க - கங்கை அமரன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 10:29 pm

01.04.2021

4. சின்னப்பதாஸ் 1989


1. வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும் [ஜாலி] - சித்ரா

2. வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும் [சோகம்] - சித்ரா

2. பாக்கு வெத்தல வச்சுக்க வச்சுக்க - சித்ரா & MVD

3. பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா - சித்ரா & MVD

4. பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா - சித்ரா

5. அது இது எதுதான் வேண்டும் - சித்ரா

6. அட ஆமா பத ஈத்துக்கடா - மலேசியா வாசுதேவன் & கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Apr 01, 2021 10:31 pm

01.04.2021

5. தர்மம் வெல்லும் 1989


1. தேவி தேவி நீ என் தேவி - சித்ரா & இளையராஜா

2. தேவி தேவி நீ என் தேவி - சித்ரா & SPB

3. என்னத்துக்கு என்ன பெத்த ஆத்தா - மலேசியா வாசுதேவன்

4. ஏய் மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள - சித்ரா

5. ஓ....... பூவோடு காத்து வந்து புது ராகம் - ஜிக்கி & இளையராஜா

6. ஓ....... பூவோடு காத்து வந்து புது ராகம் - இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 40 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 79 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 59 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum