ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 37 of 79 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 58 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 37 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 7:20 pm

16.02.2021

25. உள்ளம் கவர்ந்த கள்வன் 1987

1. இதுக்குத்தானா ஒம்மேல ஆசைப்பட்டேன் - மலேசியா வாசுதேவன்

2. எம்மனச பறிகொடுத்து உம்மனசில் எடம் - ஜெயசந்திரன்

3. தேனே செந்தேனே மானே பொன்மானே - SPB

4. நாடிருக்கும் நெலமையில் பாட்டு ரொம்ப தேவ - ஜெயசந்திரன்

5. பூந்தென்றல் போகும் பாதை போகலாம் - சித்ரா

6. காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே - சித்ரா & ஜேசுதாஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 7:22 pm

16.02.2021

26. வாழ்க வளர்க 1987

1. நேத்துவர யாரோட நீ இருந்தாலும் - ஜானகி & மனோ

2. மூணு வேள சோறு போடலாம் ராணியாக என்னை - ஜானகி

3. அப்போது நல்லதங்கா எளங்கொடியும் ஒவ்வொரு - சித்ரா

4. ஆஹா கரும்பாலே வில்ல கட்டி பூவாலே அம்ப பூட்டி - சசிரேகா, வீரமணி & குழு

5. சிட்டுக்குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் - இளையராஜா

6. தூண்டா மணிவிளக்கு தூண்டாம நின்னெரியும் - சித்ரா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 7:25 pm

16.02.2021

27. வேலைக்காரன் 1987

1. வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா - சித்ரா & மனோ

2. தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் - ஷைலஜா & SPB

3. பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா - MVD

4. வேலையில்லாதவன்தான் வேல தெரிஞ்சவந்தான் - SPB

5. எனக்கு தா உன்னுயிரை எனக்கு தா - சசிரேகா

6. மாமனுக்கு மைலாப்பூருதான் உங்க மாமிக்கந்த - MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 8:02 pm

16.02.2021

1988

1. அக்னி நட்சத்திரம் 1988

1. ஒரு பூங்காவனம் புதுமணம் - ஜானகி

2. தூங்காத விழிகள் ரெண்டு - ஜானகி & ஜேசுதாஸ்

3. நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - சித்ரா

4. ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா - இளையராஜா

5. ரோஜாப்பூ ஆடி வந்தது - ஜானகி

6. வா வா அன்பே அன்பே - சித்ரா & ஜேசுதாஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 8:11 pm

16.02.2021

2. தாயம் ஒண்ணு 1988

1. கொட்டி கிடக்கு குண்டுமல்லி பூவு - சித்ரா

2. மனதிலே ஒரு பாட்டு - சுசீலா & பாலா

3. மனதிலே ஒரு பாட்டு - சுசீலா

4. மனதிலே ஒரு பாட்டு - பாலா

5. நானே உன் காதலி காதல் நாயகி - சித்ரா & மனோ

6. போகாதே சாரு நான் பொட்டபுள்ள - சித்ரா & மனோ

7. ராத்திரி பூத்தது காட்டு ரோஜா.mp3 - ஜிக்கி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 8:17 pm

16.02.2021

3. தர்மத்தின் தலைவன் 1988

1. முத்தமிழ் கவியே வருக - சித்ரா & ஜேசுதாஸ்

2. நீலவிழி ஓரம் நிலவே [ஒத்தடி ஒத்தடி] - மலேசியா வாசுதேவன்

3. தென்மதுரை வைகை நதி - SPB

4. தென்மதுரை வைகை நதி - மலேசியா வாசுதேவன்

5. தென்மதுரை வைகை நதி - சுசீலா & SPB

6. வெள்ளிமணி கிண்ணத்தில நல்ல நல்ல - சித்ரா & மனோ

7. யாருக்கும் தெரியாமல் [யாரு யாரு இந்த] - ம.வா.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 8:54 pm

16.02.2021

4. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு 1988


1. குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே - ஜேசுதாஸ்

2. குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே - சித்ரா & ஜேசுதாஸ்

3. ஏ............... சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் - சித்ரா & குழு

4. காலெல்லாம் நோகுதடி கனியே உன்னை தேடி - இளையராஜா

5. கண்ணே நவமணியே உன்னை காணாமல் - இளையராஜா

6. கண்ணே நவமணியே உன்னை காணாமல் - இளையராஜா

7. உயிரே உயிரின் ஒளியே ஒரு நாள் உறவா - சித்ரா & ஜேசுதாஸ்

8. பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ தங்கக்கட்டி - ஜேசுதாஸ்

9. என் பத்தரமாத்து சித்திர பொண்ணே - SPB & MVD

10. நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும் - சித்ரா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 9:05 pm

16.02.2021

5. என் ஜீவன் பாடுது 1988

1. கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச - ஜானகி & MVD

2. ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் - ஜானகி

3. ஆண்பிள்ளை என்றால் ஒரு மீசை உண்டு - ஜானகி & மனோ

4. எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் - லதா மங்கேஷ்கர் & மனோ

5. எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் - லதா மங்கேஷ்கர்

6. எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் - இளையராஜா

7. காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே - ஜானகி

8. மௌனம் ஏன் மௌனமே வசந்த காலமா - மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 9:10 pm

16.02.2021

6. என் உயிர் கண்ணம்மா 1988


1. யாரை கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது - சித்ரா

2. மத்தாளம் கொட்ட போறேன் ஒரு மைனாவ - சித்ரா & MVD

3. நான் தேடும் தேவதையே நான் சூடும் தாமரையே - MVD

4. நாடோடி பாட்டுக்கள் நான் படிப்பேன் - SPB

5. பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி - இளையராஜா

6. சலங்க சத்தம் கேளு நா மருத ஜில்லா ஆளு [Bit Song] - சித்ரா & MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 9:15 pm

16.02.2021

7. எங்க ஊரு காவக்காரன் 1988

1. ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் - சுசீலா

2. ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க - சுசீலா & மனோ

3. அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல - சுசீலா & தீபன்

4. மாலை கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே - சுசீலா & மனோ

5. தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி - சுசீலா

6. எங்க ஊரு காவல்காரா நுனி மூக்கு மேலே - இளையராஜா

7. ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுனு ஏறுதடி மனசு லவ்வு - சுசீலா

8. சிறுவாணி தண்ணி குடிச்சு நா பவானியில் - ஷைலஜா, சுனந்தா & இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5693
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 37 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 79 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 58 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum