ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10 
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10 
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10 
mini
இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 36 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 36 of 79 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 57 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 36 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Feb 01, 2021 12:34 pm

01.02.2021

15. நினைக்க தெரிந்த மனமே 1987

1. சின்ன சின்ன முத்துநீரிலே தேகம் வண்ண - ஜானகி & ஜேசுதாஸ்

2. எங்கெங்கு நீ சென்ற போதும் என் நீஞ்சமே - சித்ரா & ஜேசுதாஸ்

3. எங்கெங்கு நீ சென்ற போதும் என் நீஞ்சமே - ஜேசுதாஸ்

4. கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் - ஜேசுதாஸ்

5. இளமை ரதத்தில் இயற்கை சுகத்தில் - சித்ரா & கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 02, 2021 6:58 pm

02.02.2021

16. நினைவே ஒரு சங்கீதம் 1987

1. எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் - ஜானகி
 
2. எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் - SPB 

3. ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி - சித்ரா & மலேசியா 

4. பகலிலே ஒரு நிலவினை கண்டேன் - ஜானகி 

5. சந்தக்கட செல்லாயி ஓஞ்சரக்கு இங்க செல்லாது - மலேசியா வாசுதேவன் 

6. உங்கள ஒண்ணும் செய்யமாட்டோம் - மனோ 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 02, 2021 7:01 pm

02.02.2021

17. பாடு நிலாவே 1987

1. மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு  - சித்ரா 

2. மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு - SPB 

3. பாடுங்கள் பாட்டு பாடுங்கள் போடுங்கள் - சித்ரா & SPB 

4. குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லி - சித்ரா 

5. கொக்கரக்கோ கூவுற சேவலுக்கு - மனோ & சித்ரா 

6. சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு - சித்ரா & SPB 

7. வா வெளியே இளங்குயிலே உன் கூட்டை விட்டு - சித்ரா & SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 02, 2021 7:08 pm

02.02.2021

18. பேர் சொல்லும் பிள்ளை 1987

1. அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி - கமல்ஹாசன் 

2. தப்புத்தண்டா பண்ணிருவேன் கொஞ்சம் தள்ளி - ஜானகி & SPB 

3. பேர் சொல்லும் பிள்ளை நீதானே - சுசீலா 

4. பேர் சொல்லும் பிள்ளை நீதானே - SPB 

5. மாடி ஏறி வாம்மா TV பாக்கலாம் - ஜானகி & SPB 

6. வெளக்கேத்து வெளக்கேத்து வெள்ளிக்கிழம - MVD 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 02, 2021 7:14 pm

02.02.2021

19. பூவிழி வாசலிலே 1987 

1. ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு - சித்ரா & ஜேசுதாஸ் 

2. ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு - சித்ரா 

3. அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே - மனோ 

4. பாட்டு எங்கே ரபப்பா - சித்ரா, ஷைலஜா & MVD 

5. சின்ன சின்ன ரோஜாப்பூவே செல்லகண்ணே - ஜேசுதாஸ் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 02, 2021 7:21 pm

02.02.2021

20. புயல் பாடும் பாட்டு 1987

1. அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் - சித்ரா & MVD 

2. ஒழுங்கா படிக்கவிடாமே தொந்தரவு பண்ணாதே - SPB & கோரஸ் 

3. கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே - சித்ரா 

4. புயலொரு பாட்டு பாடுதே அது ஒரு பெண்ணாய் - மலேசியா
வாசுதேவன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 7:08 pm

16.02.2021

21. ரெட்டைவால் குருவி 1987


1. கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம் - ஜானகி

2. ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் - ஜேசுதாஸ்

3. சுதந்திரம் வாங்கிபுட்டோம் அத வாங்கி - ஜானகி & ஜெயசந்திரன்

4. தத்தெடுத்த முத்துப்பிள்ளை யாரோ - சுசீலா & சித்ரா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 7:13 pm

16.02.2021

22. சிறைப்பறவை 1987

1. ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட - சுனந்தா & ஜேசுதாஸ்

2. சொல்லித்தாரேன் நீயும் செய்றியா - வாணி ஜெயராம் & MVD

3. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போறது - மலேசியா வாசுதேவன்

4. யாருன்னு கேக்குறியா அண்ணே அண்ணே - ஜானகி & சாய்பாபா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 7:16 pm

16.02.2021

23. தீர்த்த கரையினிலே 1987

1. ஆசை கிளியே ஆசை கிளியே நான் அள்ளி - மனோ

2. உஷாரய்யா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு - இளையராஜா & கங்கை அமரன்

3. கொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹொய் - சித்ரா

4. தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே - SPB

5. தேச்சுவிட போறேன் மச்சானுக்கு தேச்சு - ஷைலஜா & மனோ

6. விழியில் புது கவிதை படித்தேன் ஹோ - சித்ரா & மனோ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Feb 16, 2021 7:18 pm

16.02.2021

24. தூரத்துப் பச்சை 1987

1. விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் - வாணி ஜெயராம் & கங்கை அமரன்

2. ஆனந்தமாலை தோள் சேரும் வேளை - ஜானகி & கிருஷ்ணசந்தர்

3. இதுவரையில் முதலிரவு கனவுகளில்தான் - ஷைலஜா & கிருஷ்ணசந்தர்

4. தீபங்களே ஒளி தூவுங்களே - கங்கை அமரன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 36 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 79 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 57 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum