புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
9 Posts - 64%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
3 Posts - 21%
mruthun
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
1 Post - 7%
Sindhuja Mathankumar
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
78 Posts - 50%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
54 Posts - 34%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 34 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 34 of 79 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 56 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 34 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:39 pm

27.01.2021

33. சலங்கையில் ஒரு சங்கீதம் 1986

1. யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே - SPB

2. உன் வேதனை ஒரு ஆலாபனை நீ கொண்ட தாகம் - ஜானகி & SPB

3. கனவா இது உண்மையா அழகே இது பெண்மையா - ஜானை & SPB

4. மனதிலே ஒரே கொண்டாட்டம் மனசு பறக்குதே - ஜானகி & SPB

5. யார் அழைத்தது கனவு ராணியா - ஜானகி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:42 pm

27.01.2021

34. தாய்க்கு ஒரு தாலாட்டு 1986

1. ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ - ஜேசுதாஸ்

2. அலையில மிதந்தவ கடலிலே வளந்தவதான் - இளையராஜா, சுசீலா & TRM

3. இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே - சுசீலா & TMS

4. காதலா காதலா கண்களால் என்னை தீண்டு - சித்ரா & இளையராஜா

5. தண்ணி தவிக்குது தண்ணி தவிக்குது வண்ணக்கிளி - ஜானகி & SPB

6. ஜோடி நல்ல ஜோடிதான் - இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:46 pm

27.01.2021

35. தழுவாத கைகள் 1986

1. தொட்டு பாரு குத்தம் இல்ல ஜாதி முல்லை - ஜானகி & ஜெயசந்திரன்

2. ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ நம் வீட்டினில் - ஜானகி & ஜெயசந்திரன்

3. குடும்பத்தை உருவாக்க சொன்னா ஒரு கிராமத்தை - ஷைலஜா

4. நான் ஒரு சின்னப்பாதான் நீ ஒரு கிட்டப்பாதான் - உமா ரமணன் & சசிரேகா

5. பூங்குயில் பொன்மாலையில் பாடுதே பாடல் - ஜானகி

6. விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் - ஜானகி & ஜெயசந்திரன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:51 pm

27.01.2021

36. உனக்காகவே வாழ்கிறேன் 1986

1. கண்ணா உனை தேடுகிறேன் வா - ஜானகி & SPB

2. கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல - ஜானகி & MVD

3. ஓ..............எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா - ஜானகி

4. வேற வேல ஓடுமா இந்த நேரம்தான் - ஜானகி & SPB

5. இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் - SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:53 pm

27.01.2021

37. விடிஞ்சா கல்யாணம் 1986

1. காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது - சித்ரா

2. காலம் மழைகாலம்தானோ காற்று புயலானதோ - இளையராஜா

3. அடியெடுத்து நடந்து வரும் அழகு ராணி - கங்கை அமரன், MVD & தீபன்

4. டான்ஸு பாப்பா டான்ஸு பாப்பா கோபம் கொள்ளாதே - MVD


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 27, 2021 1:57 pm

27.01.2021

38. விக்ரம் 1986

1. மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா - ஜானகி & SPB

2. ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்ச தழுவி - ஷைலஜா & SPB

3. சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே - ஜானகி & ஜேசுதாஸ்

4. விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன் - கமல்ஹாசன்

5. வனிதாமணி வனமோகினி வந்தாடு - ஜானகி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 31, 2021 7:08 pm

31.01.2021

1. ஆளப்பிறந்தவன் 1987

1. ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி - சித்ரா & SPB

2. உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி - ஜானகி & ஜேசுதாஸ்

3. என்னால் முடியாது சும்மா இருப்பது - மலேசியா வாசுதேவன் & கோரஸ்

4. கொடி கட்டி பறக்கிற ராஜா எங்க மகாராஜா - மலேசியா வாசுதேவன் & கோரஸ்

5. மச்சானுக்கு வெத்தல மடிச்சு வச்சிருந்தேன் - ஜானகி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 31, 2021 7:10 pm

31.01.2021

2. ஆனந்த் 1987

1. ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ - லதா மங்கேஷ்கர்

2. மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள் - SPB

3. I Want To Tell You Something Wait A Minute - SPB

4. ஓல ஓல குடிசயிலே கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க - SPB

5. பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று - SPB

6. தொடாத தாளம் போட வேண்டும் வராத ராகம் - ஜானகி & SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 31, 2021 7:13 pm

31.01.2021

3. சின்ன குயில் பாடுது 1987

1. அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் - இளையராஜா & கோரஸ்

2. சின்ன குயில் ஒரு பாட்டு பாடுது தன் அம்மா குயில் - இளையராஜா

3. கண்ணுமணி கண்ணுமணி ஏய் பொன்னுமணி - ஜானகி

4. சித்திரை மாசத்து பூங்காத்து ஹே முத்திரை போடுது - சித்ரா & MVD

5. உன்னை நானே அழைத்தேனே உயிர் நீதான் - சித்ரா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5670
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 31, 2021 7:15 pm

31.01.2021

4. எங்க ஊரு பாட்டுக்காரன் 1987

1. அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி - மனோ

2. மதுர மரிக்கொழுந்து வாசம் ஏராசாவே - சித்ரா & மனோ

3. செண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே - ஆஷா போஸ்லே

4. செண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே - சுனந்தா & மனோ

5. செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே - மனோ

6. எங்க ஊரு பாட்டுக்காரன் - இளையராஜா

7. பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி - மனோ

8. ஜின்ஜினக்கு ஜனக்கு நா சொல்லித்தாரேன் - ஜானகி & மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 34 of 79 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 56 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக