ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 32 of 79 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 55 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 32 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:18 pm

27.12.2020

13. கோடை மழை 1986

1. காற்றோடு குழலின் நாதமே - சித்ரா

2. துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் - இளையராஜா

3. தேன் தூங்கும் பூவே வாடாமல் வாழ்க - ஜானகி

4. பலபல பலபல பல குருவி சிறகை விரித்து - உமா ரமணன் & ஷோபா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:21 pm

27.12.2020

14. மாவீரன் 1986

1. வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னாலே - மலேசியா வாசுதேவன்

2. ஹே மைனா வா மைனா ஹே மைனா - சித்ரா & MVD

3. நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன் எண்ணிகொள்ளடி - மலேசியா வாசுதேவன்

4. நான் கொடுத்தத திருப்பி கொடுத்தா - சித்ரா

5. எழுகவே படைகள் எழுகவே விடியவே - மலேசியா வாசுதேவன் & கோரஸ்

6. சொக்குபொடி கக்கத்திலே வச்சிருக்கேன் - சித்ரா & MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:31 pm

27.12.2020

15. மந்திர புன்னகை 1986

1. காலி பெருங்காய டப்பா அதுல வாசனை - இளையராஜா

2. நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் - ஜெயசந்திரன்

3. பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ - சித்ரா & MVD

4. மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ - ஜானகி

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:37 pm

27.12.2020

16. மனிதனின் மறுபக்கம்  1986

1. வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம் - ஜானகி & SPB 

2. ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை - ஜேசுதாஸ் 

3. கண்ணனை காண்பாயா நிலவே - சித்ரா 

4. சந்தோஷம் இன்று சந்தோஷம் - சித்ரா 

5. கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன -  ஜானகி & SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:39 pm

27.12.2020

17. மரகத வீணை 1986

1. மரகத வீணை இசைக்கும் ராகம் - ஜானகி & ஜேசுதாஸ் 

2. ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது - ஜானகி 

3. ஸரிகம பதநிஸ - ஜானகி 

4. சுத்தா மாதுர்ய பாஷணா - ஜானகி & V தட்சிணாமூர்த்தி 

5. ச்சீ ச்சீ போங்க அத கேக்காதீங்க வேண்டா - மனோரமா & MVD 

6. எனை நீ பாடாதே தலைவா நான் உன் - ஜானகி 

7. கண்ணா வா கவிதை சொல்வேன் வா - ஜானகி 

8. இசையின் தெய்வம் அழைத்ததென்ன - ஜானகி 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:41 pm

27.12.2020

18. மெல்லத் திறந்தது கதவு 1986

1. தில் தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் - சுசீலா & SPB 

2. குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு - சித்ரா 

3. ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக்காத்தும் - ஜானகி 

4. பாவன குருபவன - ஜானகி 

5. தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க - ஜானகி & SPB 

6. வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே - ஜானகி & SPB 

7. வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே - ஜானகி 

8. சக்கரக்கட்டிக்கு சுப்பிரமணியன்தான் - சசிரேகா, ஷைலஜா & கோரஸ் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:44 pm

27.12.2020

19. மௌனராகம்  1986

1. சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி -  ஜானகி 

2. ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ மேகம் வந்ததோ - ஜானகி 

3. நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் - SPB 

4. பனி விழும் இரவு நனைந்தது நிலவு - ஜானகி & SPB 

5. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர - SPB 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Jan 27, 2021 1:30 am

27.01.2021

20. லேடீஸ் டெய்லர் 1986

1. எப்படி எப்படி என்று செப்படி வித்தை - SPB

2. அறியாதத தெரியாதத நாஞ்செஞ்சா - சித்ரா & SPB

3. ஹாயம்மா ஹாயம்மா பந்திய வக்கிறேன் - சித்ரா & SPB

4. ஜதிகள் கொஞ்சும் கோபால ராதாக்ருஷ்ணா - சித்ரா & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Jan 27, 2021 1:32 am

27.01.2021

21. Mr. பாரத் 1986


1. என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் - MVD

2. எந்தன் உயிரின் நிழலே நிழலே கண்ணில் வளர்ப்பாய் - ஜானகி

3. என்னம்மா கண்ணு சௌக்யமா ஆமாம்மா - MVD & SPB

4. காத்திருக்கேன் கதவை திறந்து உள்ளுக்கு வாடி - ஜானகி & SPB

5. பச்ச மொளகா அது காரம் இல்ல எம் மாமனாருக்கு - ஜானகி & MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Jan 27, 2021 1:34 am

27.01.2021

22. முதல் வசந்தம் 1986


1. ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் - உமா ரமணன்

2. ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் - இளையராஜா

3. மானாட கொடி பூவாடும் ஒரு சோலை - ஜானகி

4. பூங்குயிலும் பாடுது பொன்மயிலும் ஆடுது - இளையராஜா

5. பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே - SPB

6. குயிலுக்கொரு நிறமிருக்கு ஓ ஓ ஓ - MVD

7. சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் - ஜானகி

8. சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம் - SPB & MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5694
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 32 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 79 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 55 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum