ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 30 of 79 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 54 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 30 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:00 pm

14.12.2020

40. ஸ்ரீராகவேந்திரா 1985

1. அன்பு எனும் ஒரு மந்திரம் போதும் - MVD

2. ஆடல் கலையே தேவன் தந்தது - KJJ

3. உனக்கும் எனக்கும் ஆனந்தம் தம் - ஜானகி & MVD

4. பார்த்தாலே தெரியாதோ நேக்கு - மனோரமா & வாணி

5. மழைக்கொரு தேவனே வருணனே வருகவே - KJJ


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:04 pm

14.12.2020

41. தங்கமாமா 3D 1985

1. இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி - ஜானகி & ரமேஷ்

2. மல்லிகை பந்தா மங்கையும் வந்தா - ஜானகி

3. வான்வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது - சித்ரா & இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:06 pm

14.12.2020

42. தென்றலே என்னைத் தொடு 1985

1. ஹேய் ஏய் என்னாங்க மாப்பிள்ள நலந்தானா - ஜானகி

2. கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலை - உமா ரமணன் & KJJ

3. கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே - SPB

4. புதிய பூவிது பூத்தது இளைய வண்டுதான் - ஜானகி & SPB

5. தென்றல் வந்து தொடும் ஆஹா சத்தமின்றி - ஜானகி & KJJ

6. ஏம்மா அந்தி மயக்கமா இந்த மாமா வந்த - MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:13 pm

14.12.2020

43. உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985

1. கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் - ஜானகி & SPB

2. என்ன தேசமோ இது என்ன தேசமோ - ஜேசுதாஸ்

3. இளமை இதோ இதோ இனிமை இதோ - கௌசல்யா & MVD

4. மலரே மலரே உல்லாசம் உன் நினைவே - ஜானகி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:15 pm

14.12.2020

44. உன்னைத் தேடி வருவேன் 1985

1. ஏண்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா - SPB

2. வலிய விழுந்தா வனிதாமணி மனத மயக்கும் - SPB

3. ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே - ஜானகி & ரமேஷ்

4. மாலை முதல் காலை மன்மதனின் லீலை - வாணி

5. என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் - ஜானகி & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:17 pm

14.12.2020

45. உரிமை 1985

1. மலரே நலமா மடிமேல் விழவா - ஜானகி & ஜேசுதாஸ்

2. அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் - சித்ரா

3. மாலை வந்ததும் உன் ஞாபகம் - MVD

4. குறுக்க நிக்குது கொக்கரக்கோ கோழி - ஷைலஜா & MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:20 pm

14.12.2020

46. உதய கீதம் 1985

1. என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் - SPB

2. பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர - ஜானகி & SPB

3. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் - SPB

4. தேனே தென்பாண்டி மீனே இசை தேனே - ஜானகி

5. தேனே தென்பாண்டி மீனே இசை தேனே - SPB

6. உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் - SPB

7. உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் - இளையராஜா

8. மானே தேனே கட்டிபுடி மாமன் தோளை - ஜானகி & SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Dec 14, 2020 11:21 pm

14.12.2020

47. உயர்ந்த உள்ளம் 1985

1. எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே - ஜானகி & ஜேசுதாஸ்

2. எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே - இளையராஜா

3. காலை தென்றல் பாடி வரும் ராகம் - சுசீலா

4. வந்தாள் மகாலட்ச்மியே என் வீட்டில் - SPB

5. என்ன வேணும் தின்னுங்கடா டோய் - SPB

6. ஓட்ட சட்டிய வச்சுகிட்டு உருட்டு தாளம் போடாதே - SPB


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:06 am

27.12.2020

1986

1. ஆப்பிரிக்காவில் அப்பு 1986

1. ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே - ஜெயசந்திரன்

2. எனக்கு நானே ராஜா இப்போது - மலேசியா வாசுதேவன்

3. கண்மணி அப்பு உன் கண்களில் உப்பு - சுசீலா

4. சின்னஞ்சிறு யானை கண்டது தாயை - ஜானகி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Dec 27, 2020 12:09 am

27.12.2020

2. அம்மன் கோவில் கிழக்காலே 1986


1. நம்ம கடவீதி கலகலக்கும் ஏஅக்கா மக - SPB

2. சின்னமணி குயிலே மெல்ல வரும் மயிலே - SPB

3. சின்னமணி குயிலே மெல்ல வரும் குயிலே - ஜானகி & SPB

3. காலை நேர பூங்குயில் கவிதை பாட போகுது - ஜானகி & SPB

4. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் - மலேசியா வாசுதேவன்

5. பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே - ஜானகி & ஜெயசந்திரன்

6. உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் - ஜானகி & யேசுதாஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 30 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 79 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 54 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum