ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 27 of 79 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 53 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 27 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

24.11.2020

10. கீதாஞ்சலி 1985

1. கிளியே கிளியே ஏசோலகிளியே கோபம் என்ன - இளையராஜா & கங்கை அமரன்

2. மலரே பேசு மௌன மொழி மனம்தான் ஓடும் - சித்ரா & இளையராஜா

3. ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது [ஜாலி] - சித்ரா & இளையராஜா

4. ஒரு ஜீவன் அழைத்து ஒரு ஜீவன் துடித்தது [சோகம்] - சித்ரா & இளையராஜா

5. ஒத்த ரூபா தாய்யா ஒரு பாட்டு கேட்டுக்கோ - MVD & சுரேந்தர்

6. துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு - இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:33 pm

30.11.2020

11. ஹலோ யார் பேசுறது 1985

1. வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூநிலா - ஜானகி & MVD 

2. ஹலோ ஆசை தீபமே கண்ணே காதல் வேதமே - ஜானகி & தீபன் சக்கரவர்த்தி 

3. பச்சை பாசி பவள பாசி விக்க வந்தோம் ஆயாலோ - ஷைலஜா & MVD 

4. நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள் - ஜானகி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:36 pm

30.11.2020

12. ஹரே ராதா ஹரே கிருஷ்ணா 1985

1. பருவம் உருக இதயம் தவிக்க இனிய குழலில் - ஜானகி & SPB 

2. சாமக்கோழிதான் மச்சாண்டி கண்ணு முழிப்பதில் - ஜானகி & SPB 

3. பச்சைமணி பவளமணி - ஜானகி & SPB 

4. யாரம்மோ தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ - ஜானகி & SPB 

5. வை வை தக்கதிமி தைதை - ஜானகி & SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:38 pm

30.11.2020

13. இதயக்கோயில் 1985

1. பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான் - ஜானகி & SPB 

2. இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் - SPB  

3. இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் - ஜானகி & SPB 

4. இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் - இளையராஜா 

5. வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் - ஜானகி & SPB 

6. யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ - SPB 

7. கூட்டத்திலே கோயில்புறா யாரை இங்கு தேடுதம்மா - SPB 

8. நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையோ - SPB 

9. ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு - ஜானகி & இளையராஜா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:40 pm

30.11.2020

14. ஜப்பானில் கல்யாணராமன் 1985

1. அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாஜாலமா - SPB & கமல் 

2. காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா - இளையராஜா 

3. ராதே என் ராதே வா ராதே வாராமல் ஆசை தீராதே - ஜானகி & ரமேஷ் 

4. அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் - SPB 

5. சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ - ஜானகி 

6. வாயா வாய்யா போயா போய்யா - SPB & கோரஸ் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:42 pm

30.11.2020

15. காக்கி சட்டை 1985

1. கண்மணியே பேசு மௌனமென்ன கூறு - ஜானகி & SPB 

2. பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே - ஜானகி & SPB 

3. பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் - சுசீலா & SPB 

4. வானிலே தேனிலா ஆடுதே பாடுதே - ஜானகி & SPB 

5. நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு - SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:48 pm

30.11.2020

16. கன்னிராசி 1985

1. ஆள அசத்தும் மல்லியே மல்லியே - உமா ரமணன் & SPB 

2. சுகராகமே என் சுக யோகம் நீயே - வாணி & MVD 

3. காதலிலே தோல்வியுற்றான் காளை இங்கே - கங்கை அமரன் & MVD 

4. சோறுன்னா சட்டி திம்போம் - இளையராஜா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:51 pm

30.11.2020

17. கெட்டிமேளம் 1985

1. அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா - உமா ரமணன் 

2. தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே - உமா ரமணன் & KJJ 

3. கண்டாங்கி சேலை தங்கமே தங்கம் - ஷைலஜா 

4. வாசம் வீசுதே ஒரு ஜாதி மல்லிகை - ஷைலஜா 

5. தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீபூம்பா - மஞ்சுளா & MVD 

6. வா வா வா சுகுமாரி மலர் முக நாரி - மஞ்சுளா & கோவை சௌந்தரராஜன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:54 pm

30.11.2020

18. குங்குமச் சிமிழ் 1985

1. பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே - ஜானகி 

2. கூட்ஸு வண்டியிலே ஒரு காதல் வந்திரிச்சு - ஜானகி & SPB 

3. கை வலிக்குது கை வலிக்குது மாமா - ஜானகி & SPB 

4. நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது - ஜானகி & SPB 

5. நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது - ஜானகி 

6. வெச்சாளாம் நெத்திபொட்டு தன் கையாலே - வாணி & MVD 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 4:58 pm

30.11.2020

19. மலர்கள் நனைகின்றன 1985

1. இது காதல் மீறுது கண்ணீர் மாறுது - ஷைலஜா & MVD 

2. கண்ணா வா வா வசந்த கால மலர்கள் - ஜானகி & ஜெயசந்திரன் 

3. ஆச மனசு ஒண்ணு கூடட்டும் ஆனந்தம் அள்ளி - தீபன் & ரமேஷ் 

4. ஆசை இதழ் ஓசை செவ்வாயின் ஓரம் தேனூறும் - சுசீலா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 27 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 79 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 53 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum