ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 20 of 79 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 49 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 20 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Oct 20, 2020 4:27 pm

20.10.2020

18. மெல்ல பேசுங்கள் 1983

1. காதல் சாகாது ஜீவன் போகாது இளமையின் இரவுகள் - ஜானகி & MVD 

2. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ - உமா ரமணன் & தீபன் 

3. கேளாதோ காதல் நெஞ்சின் ஓசைகள் கேளாதோ - கிருஷ்ணசந்தர் 

4. உயிரே உறவில் கலந்தே உணர்வில் இணைந்தே - ஜானகி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Oct 20, 2020 4:40 pm

20.10.2020

19. முந்தானை முடிச்சு 1983

1. அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம் ஏதேதோ மோகம் - ஜானகி & SPB 

2. சின்னஞ்சிறு கிளியே சித்திர பூவிழியே - ஜானகி & SPB 

3. கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி - ஜானகி & MVD 

4. நான் புடிக்கும் மாப்பிள்ளதான் நாடறிஞ்ச மன்மதன்தான் - ஜானகி, ஹரிஹரன் & கோரஸ் 

5. வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி - ஷைலஜா & MVD 

6. வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் - ஜானகி & இளையராஜா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Tue Oct 20, 2020 4:44 pm

20.10.2020

20. முத்து எங்கள் சொத்து 1983

1. நீ என்ன மீச வச்ச பொண்ணா நா கொஞ்சம் சொல்லித்தாரேன் - ஜானகி & MVD 

2. நான் உந்தன் செல்லக்குட்டி நீ எந்தன் வெல்லக்கட்டி - ஷைலஜா 

3. யாராரு என்னான்னுதான் சொல்றேண்டா கண்ணா - ஜானகி & MVD 

4. யாராரு என்னான்னுதான் சொல்றேண்டா கண்ணா - சுசீலா, ஜானகி & MVD 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Oct 24, 2020 2:20 pm

24.10.2020

21. ஒப்பந்தம் 1983

1. ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும் - ஷைலஜா 

2. கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி - வாணி ஜெயராம் & MVD 

3. நல்ல மனசுக்கு நன்ம வருமினு - ஜானகி 

4. ஏ பத்தோடு ஒண்ணு சேருது இந்த பட்டணத்துல - MVD 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Oct 24, 2020 5:34 pm

24.10.2020

22. ஒரு ஓடை நதியாகிறது 1983

1. என் தேகம் அமுதம் மார்கழி ராத்திரி பிரிவது - ஜானகி 

2. தலையை குனியும் தாமரையே எனை எதிர்பார்த்து - S ராஜேஸ்வரி & SPB 

3. தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க - சசிரேகா & கிருஷ்ணசந்தர் 

4. கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல - ஜானகி 

5. ராத்திரி பொழுது உன்னை பாக்குற பொழுது - ஷைலஜா & ஜெயசந்திரன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Oct 24, 2020 5:40 pm

24.10.2020

23. பாயும் புலி 1983

1. பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துக்கிட்டு - சுசீலா & MVD 

2. ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க - ஜானகி & SPB 

3. ஆப்பக்கட அன்னக்கிளி ஆடிவரும் வண்ணக்கிளி - சுசீலா & MVD 

4. வா மாமா வசமாத்தான் மாட்டிக்கிட்ட வா மாமா - ஜானகி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Oct 24, 2020 5:47 pm

24.10.2020

24. பஞ்சமி [ரிலீஸ் ஆகல]

1. உதயகாலமே நனைந்த மேகமே மொழியின் கதவு - சுசீலா 

2. பனிக்காற்றின் குளுமை பதம் பாடும் அருமை - சுசீலா 

3. மாலை வெயில் பாடும் சிந்து சிந்து இளம் தென்றல் - MVD 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Oct 24, 2020 5:57 pm

24.10.2020

25. ராகங்கள் மாறுவதில்லை 1983

1. என் காதல் தேவி நீ என்னில் பாதி இளம் பூவின் - SPB 

2. ஏய் அலங்காரி என்னை சீண்டாதே - ஷைலஜா & MVD 

3. தென்றலோ தீயோ தீண்டியது நானோ - SPB 

4. நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் - ஷைலஜா & SPB 

5. வான்மீதிலே அதிகாலை நேர ராகம் - ஜானகி 

6. விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே - SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Oct 24, 2020 6:07 pm

24.10.2020

26. சாட்டை இல்லாத பம்பரம் 1983

1. நெஞ்சுக்குள் பூமஞ்சங்கள் நீ இட்ட நேரம் - ஜானகி & MVD 

2. கேட்டாலும் கெடக்காதம்மா கெடச்சத நீ - ஜானகி, MVD & கங்கை அமரன் 

3. சொத்த பிரிச்சு குடுடா ஓஞ்சங்காத்தமே வேணா - கங்கை அமரன் & MVD 

4. அடிச்சா வலிக்கலே அது ஏன் புரியலே - MVD 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Oct 24, 2020 6:33 pm

24.10.2020

27. சூரக்கோட்டை சிங்கக்குட்டி 1983

1. காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா - சுசீலா & ஜெயசந்திரன் 

2. அப்பன் பேச்ச கேட்டவன் யாரு இப்ப இங்கே இருக்கிறேன் - SPB 

3. ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம் - ஜானகி & SPB 

4. காக்கா புடிப்பேன் காரியத்த முடிப்பேன் கடுக்கா - MVD 

5. ஏய் நான்தாண்டா பூக்காரி நாடறிஞ்ச பூசாரி - ஜானகி & MVD 

6. நில்லண்ணே கொஞ்சம் நில்லண்ணே நல்லண்ணே நல்லண்ணே - ஜானகி & MVD 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5054
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 20 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 79 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 49 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum