புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
55 Posts - 63%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
17 Posts - 20%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
50 Posts - 63%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
2 Posts - 3%
Sathiyarajan
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 18 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 18 of 79 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 48 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 18 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 2:07 pm

20.10.2020

28. தனிக்காட்டு ராஜா 1982

1. ராசாவே ஒன்ன நா எண்ணித்தான் பல ராத்திரி - ஷைலஜா 

2. சந்தனகாற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே - ஜானகி & MVD  
3. கூவுங்கள்  சேவல்களே செந்நிற கொண்டைகளே - SPB 

4. முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு - ஜானகி & MVD 

5. நாந்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு நீ நாலு பேர - SPB 

6. நாந்தாண்டா இப்ப தேவதாஸ் இத்தோடு சேர்த்து - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 2:18 pm

20.10.2020

29. தூறல் நின்னு போச்சு 1982

1. பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - உமா ரமணன், ஜேசுதாஸ் & கோரஸ் 

2. ஏரிக்கரை பூங்காற்றே நீ போகும் வழி தென்கிழக்கோ - ஜேசுதாஸ் 

3. ஏஞ்சோக கதைய கேளு தாய்குலமே அதை கேட்டாக்கா - MVD & கோரஸ் 

4. தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ - SPB 

5. தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ - ஜானகி & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 2:26 pm

20.10.2020

30. வாலிபமே வா வா 1982

1. கண்ணே பலம் தன்னால் வந்தது பீமன் கதை - ஜேசுதாஸ் 

2. அழகே உன்னை கொஞ்சம் கண்ணில் எழுதவாவா - சுசீலா & MVD 

3. வை ராஜா அன்பு வை ராஜா இனிக்கும் எளனி தண்ணி - ஜானகி 

4. என்னடி என்னடி கண்ணாம்பா இவன் ஒண்ணுமில்லாத - ஷைலஜா & கோரஸ் 

5. பொன்வான பூங்காவில் தேரோடுது பாலாடுது எண்ணம் - ஷைலஜா & ஜேசுதாஸ் 

6. டக்கரு டக்கரு டக்கரு பேபி - MVD & கோரஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 2:40 pm

20.10.2020

1983

1. ஆனந்தகும்மி 1983

1. தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி - SPB 

2. திண்டாடுதே ரெண்டு கிளியே மல்லிகைகொடி - இளையராஜா 

3.ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா - ஜானகி & ஹரிஹரன் 

4. ஒரு கிளி உருகுது  தனிமையில் பழகுது ஓ மைனா மைனா - SPB 

5. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா நாளை இந்த வேளை - ஜானகி, SPB & கோரஸ் 

6. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா நாளை இந்த வேளை - SPB 

7. ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ - ஜானகி & SPB 

8. அண்ணன்மாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே - கங்கை அமரன், SPB & கோரஸ் 

9. மச்சான் மாட்டிகிட்டாரு கொடிய நாட்டிகிட்டாரு - கங்கை அமரன், SPB & கோரஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 2:45 pm

20.10.2020

2. ஆயிரம் நிலவே வா 1983

1. தேவதை இளம்தேவி உன்னை சுற்றும் ஆவி - SPB & கோரஸ் 

2. கன்னி இளம் பூவுடல் ஆஹ் ஆஹாஹா - ஜானகி 

3. கங்கை  நின்றுகொண்டு நீரை தேடும் - சுசீலா 

4. ஊட்டி குளிரு  அம்மாடி போர்வையும் வாங்கவில்லை - ஷைலஜா & MVD 

5. அந்தரங்கம் யாவுமே எப்டி எப்டி சொல்வதென்றால் பாவமே - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 2:51 pm

20.10.2020

3. அடுத்த வாரிசு 1983

1. ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா - MVD 

2. ஏனய்யா ABC எல்லாமே நீ வாசி நான் படிக்க நெனச்சது - ஜானகி 

3. காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா - ஜானகி & SPB 

4. பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் - ஜானகி & SPB 

5. வா ராசா வந்து பாரு வந்தாலே கிளுகிளுப்பு - ஜானகி 

6. வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் வரும் காலம் - ஜானகி & ஷைலஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 2:59 pm

20.10.2020

4. அண்ணே அண்ணே 1983

1.அந்த நாள் ஆசைகள் இப்பதான் பலிக்குது - MVD 

2. வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் - MVD 

3. வக்கிற எடத்திலதான் வக்கணும் அப்படி வக்காட்டி - MVD 

4. உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே - ஜானகி & SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 3:08 pm

20.10.2020

5. அந்த சில நாட்கள் 1983

1. குண்டூரு கொய்யாவே நெல்லூரு நெல்லே பின்னாடி வாறேனே - ஜானகி & MVD 

2. ராஜா ராணி ராஜ்ஜியம் ராகம் பாடும் ராத்திரி நேரம் - ஷைலஜா & கிருஷ்ணசந்தர் 

3. வாம்மா வாம்மா காதலிச்சு பாரு வாட்டம் உனக்கெதுக்கு - கங்கை அமரன் & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 3:12 pm

20.10.2020

6. பகவதிபுரம் ரெயில்வே கேட் 1983

1. காலை நேர காற்றே வாழ்த்தி செல்லு - ஷைலஜா & தீபன் சக்கரவர்த்தி 

2. தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் - சசிரேகா 

3. செவ்வரளி தோட்டத்திலே ஒன்ன நெனச்சேன் - உமா ரமணன் & இளையராஜா 

4. சம்பா புது சம்பா உன் முன்னால கொட்டியிருக்கு - ஷைலஜா 

5. ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை - SPB 

6. வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக - இளையராஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Oct 20, 2020 3:16 pm

20.10.2020

7. என்னை பார் என்னழகை பார் 1983

1. தொட்டுப் பார் பட்டு போன்ற மேனி சொர்க்கத்தை விற்க - சுசீலா & ஹரிஹரன் 

2. பெங்களூரு தக்காளி பெரிய தக்காளி தக்காளி - சுசீலா & ஹரிஹரன் 

3. அம்மாடியோ போதும் போதும் சூடானதே தேகம் தேகம் - சுசீலா & ஹரிஹரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 18 of 79 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 48 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக