ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலுமினாட்டி
by 9490461640 Today at 7:30 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by T.N.Balasubramanian Today at 7:17 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Today at 4:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:51 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Today at 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Today at 11:45 am

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (64 - 66 )
by Dr.S.Soundarapandian Today at 11:43 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Today at 8:32 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:18 pm

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Yesterday at 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Yesterday at 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Yesterday at 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Yesterday at 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 12:13 pm

» நடப்பு இதுதானே?
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 10:26 am

» ‘கால்’ அடியில் உலகம்!
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 10:23 am

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:28 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» அறிமுகம்
by சிவா Thu Sep 16, 2021 7:55 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 9:54 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 4:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


இளையராஜா பாடல்கள்

+2
nsatheeshkumar
heezulia
6 posters

best இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 2 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia like this post

Back to top Go down


best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Aug 06, 2020 9:24 pm

06.08.2020
3 அவர் எனக்கே சொந்தம் 1977

1. தேவன் திருச்சபை மலர்களே - பூரணி & இந்திரா
2. தேவன் திருச்சபை மலர்களே - KJ ஜேசுதாஸ்
3. சுராங்கனி சுராங்கனி  சுராங்கனிகா - ரேணுகா & மலேசியா வாசுதேவன்
4. கபி கபி மேரே தில் மே   - TMS
5. ஒரு வீடு இரு உள்ளம் - TMS
6. தேனில் ஆடும் ரோஜா நெஞ்சம் பொன்னூஞ்சல் - சுசீலா 
7. குதிரையிலே நான் அமர்ந்தேன் - TMS


baby
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Aug 06, 2020 9:43 pm

06.08.2020

3 அவர் எனக்கே சொந்தம் 1977


1. தேவன் திருச்சபை மலர்களே - பூரணி & இந்திரா
2. தேவன் திருச்சபை மலர்களே - KJ ஜேசுதாஸ்
3. சுராங்கனி சுராங்கனி  சுராங்கனிகா - ரேணுகா & மலேசியா வாசுதேவன்
4. கபி கபி மேரே தில் மே   - TMS
5. ஒரு வீடு இரு உள்ளம் - TMS
6. தேனில் ஆடும் ரோஜா நெஞ்சம் பொன்னூஞ்சல் - சுசீலா 
7. குதிரையிலே நான் அமர்ந்தேன் - TMS


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 07, 2020 4:05 pm

07.08.2020

4 கவிக்குயில் 1977

1. சின்ன கண்ணன் அழைக்கிறான் - ஜானகி
2. சின்ன கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளிகிருஷ்ணா 

இந்தப் பாட்டுக்கு இளையராஜா  ம்யூஸிக் போட்ட பிறகு, பஞ்சுவிடம் சொன்னார். அந்த ட்யூனை பஞ்சு கேட்டுட்டு, 
"இந்த மாதிரி பாட்டையெல்லாம் பாலமுரளிகிருஷ்ணா போல பெரிய பாடகர்  பாடினா நல்லா இருக்குமே"ன்னாராம். 
அந்தப் பாடகர் கிட்ட பேசியும் முடிச்சுட்டாங்க.  இந்த விஷயத்தைக் கேட்ட இளையராஜாவுக்கு பயம்.  எல்லாம் நல்லபடியா  நடக்கணுமேன்னு கவலைப்பட்டார். 
பாலமுரளி வந்தார்.  ராஜா பயந்து பயந்து பாட்டை சொன்னார்.  அவர் பாட்டை எழுதிட்டு,
"என்ன ட்யூன்" னு கேட்டாராம். 
ராஜா பாடிக்காட்டினார்.  ராஜா சொன்ன  ட்யூன்ல  அந்தப் பாட்டைப் பாடிப் பார்த்தார் . 
பாலமுரளி "சாதாரணமா மேடைக் கச்சேரிகள்ல கர்னாடக சங்கீத வித்வான்கள் இந்த ராகத்தை ரொம்ப நேரம் பாடமாட்டாங்க.  ஆனா நீங்க அந்த ராகத்தை  இந்த இனிமையான பாடலாக  ஆக்கிட்டீங்களே" ன்னு சொல்லி ராஜாவைப் பாராட்டினார்.   இளையராஜாவுக்கு இந்தப் பாராட்டு பெரீய பூஸ்ட்டாக இருந்துச்சாம்.

3. காதல் ஓவியம் கண்டேன் - சுஜாதா
சுஜாதா தமிழ்ல பாடிய முதல் பாட்டு.
4. குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி - ஜானகி
5. உதயம் வருகின்றதே - ஜானகி & GK வெங்கடேஷ் 
6. ஆயிரம் கோடி காலங்களாக - பாலமுரளிகிருஷ்ணா
7. மானோடும் பாதையிலே வள்ளி - சுசீலா[/b]

இந்தப் படத்ல இளையராஜா முன்னணி இசையமைப்பாளர்னு பேர் வந்துருச்சு. 
ரஜினி - இளையராஜாவுக்கு முதல் படம்.


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 07, 2020 4:12 pm

07.08.2020

5  பெண் ஜென்மம் 1977

1. செல்ல பிள்ளை சரவணன் - சுசீலா & ஜேசுதாஸ்
2. வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் - சுசீலா
3. ஒரு கோயிலின் இரு தீபங்கள் - சுசீலா
4. ஹோய் மாமா ஒரு வாரமா - ஜானகி & SPB


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by ayyasamy ram Fri Aug 07, 2020 4:26 pm

இளையராஜா பாடல்கள்  - Page 2 103459460 இளையராஜா பாடல்கள்  - Page 2 3838410834
-
தொடருங்கள்..
---
இளையராஜா பாடல்கள்  - Page 2 G8zidSUQvaxUQxY5MuWs+ilayarajapsusheela(2)
-
ரமணமாலை இசைத்தட்டில் இளையராஜா
ஆட்டோகிராப் - (பி.சுசீலாவுக்கு ப்ரசண்ட்
பண்ணியபோது)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70227
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 07, 2020 4:52 pm

07.08.2020

6 புவனா ஒரு கேள்விக்குறி 1977
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவ்ங்க பேரை வச்சு வந்த படங்கள்ல இதுவும் ஒண்ணு. இதுல நடிச்ச சுமித்ரா பேர் புவனா.

1. ராஜா என்பார் மந்திரி என்பார் - ஜானகி & SPB
2. விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது - SPB
3. பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் - வாணி & ஜெயச்சந்திரன்


பேபிheezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Fri Aug 07, 2020 7:26 pm

07.08.2020

நன்றி அய்யாசாமி சார்.
7.  காயத்திரி 1977

1. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா
சுஜாதா அவரது 12வது வயசில இந்தப் பாட்டைப் பாடினாராம். 
2. வாழ்வே மாயமா வெறும் கதையா - சசிரேகா 
3. ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் - சுசீலா 
4. உன்னைத்தான் அழைக்கிறேன் - ஜானகி, AL ராகவன் & குழு


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Aug 08, 2020 2:31 pm

08.08.2020

8 16 வயதினிலே 1977

1. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி - ஜானகி & ம. வா.
2. சோளம் வெதக்கயிலே சொல்லிப்புட்டு - இளையராஜா

டைட்டில் பாட்டு. இளையராஜா பாடிய முதல் பாட்டு. ஒரு வித்தியாசமான குரல். அவர் குரலுக்கேத்த பாட்டு. இந்த பாட்டுக்கப்புறம் பல பாட்டு பாடி, அவருடைய குரலுக்கு தனி ரசிகர்கள். இந்த படம் ஓஹோன்னு ஓடியதால, சினிமால டைட்டில் பாட்டு வச்சு, அதையும் இளையராஜா பாடினா, அந்த படம் வெற்றி பெறும்னு ஒரு சென்ட்டிமென்ட் வந்துருச்சு.
3. மஞ்ச குளிச்சு அள்ளிமுடிச்சு [ஆலங்குடி சோமு]- ஜானகி
4. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே [ம] - ஜானகி

சிறந்த பாடகிக்கான தேசிய விருது ஜானகிக்கு கெடச்ச பாட்டு. இளையராஜாவை உச்சத்தில் தூக்கி நிறுத்திய பாட்டு.
5. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே [சோ] - ஜானகி
6. செவ்வந்தி பூவெடுத்த சின்னக்கா - சுசீலா, பிரியங்கா & ம.வா.


பேபி


heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Aug 08, 2020 3:13 pm

08.08.2020

9. ஓடி விளையாடு தாத்தா 1977
இளையராஜாவின் ம்யூஸிக்காகவே ஓடிய படம். 
1. பார் காதல் மலர்த்தோட்டம் பார் - LRE
இளையராஜாவுக்கு LRE பாடிய முதல் பாடலாம். இந்தப் பாட்டு சென்ஸார் பண்றதுக்கு முன்னால "பார் ஆடை மறைத்தாலும் பார்" னு இருந்துச்சாம்.
2. சின்ன நாக்கு சிமிழி மூக்கு ஆராரோ - TMS, SPB  & MV
3. ஓல்டெல்லாம் கோல்டு உன் மண்டை - சுசீலா
4. ஒரு கோடி பொய்ய ஒன்றாக சேர்த்து - LRA & IR, MV & ALR
5. நாடறியும் நல்ல காட்சி ஒரு கோடி - MV குழுவினருடன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat Aug 08, 2020 3:49 pm

08.08.2020

10 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 1977
1. ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை - சுசீலா & SPB
2. கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளையே - சுசீலா
3. அத்த மகன் முத்தழகன் அரும்புமீசை - சுசீலா
4. நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட - சுசீலா & SPB


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 09, 2020 6:49 pm

09.08.2020

1978
1 காற்றினிலே வரும் கீதம் 1978

1. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் - வாணி
2. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் - ஜானகி & PJ
3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் - PJ & குழுவினர்
4. கண்டேன் எங்கும் பூமகள் [சோ] - ஜானகி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 09, 2020 7:50 pm

09.08.2020

2. வாழ நினைத்தால் வாழலாம் 1978

1. வீணை மீட்டும் கைகளே மாலை சூட்ட வா - ஜானகி
2. தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த - வாணி & குழுவினர்
3. இயற்கை ரதங்களே உலகை மறக்கும் - சுசீலா & TMS
4. கானாங் குருவிக்கு கல்யாணமாம் - மனோரமா

இளையராஜாவின் மியூஸிக்ல ஆச்சியின் முதல் பாட்டு. கன்னாபின்னானு ஒரு தடவ, சரியா ஒரு தடவ. ரெண்டு தடவ இந்த பாட்டு இருக்கு.

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 09, 2020 9:32 pm

09.08.2020

3. அச்சாணி 1978

1. அது மாத்ரம் இப்போ கூடாது அட சும்மானாச்சும் பேசிகிட்டா தப்பு வராது - மனோரமா & ம.வா.
2. மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் - ஜானகி
3. நான் அழைக்கிறேன் தேன் குளத்திலே - சுசீலா
4. தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு - சுசீலா & SPB


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 09, 2020 10:13 pm

09.08.2020

4. தியாகம் 1978

1. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி - TMS
2. தேன்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே - ஜானகி & TMS
3. உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு - TMS
4. வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் - ஜானகி
5. வருக எங்கள் தெய்வங்களே - LR அஞ்சலி, TMS & குழுவினர்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sun Aug 09, 2020 10:39 pm

09.08.2020

5. திருக்கல்யாணம் 1978

1. அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் - ஜானகி & ஜேயசந்திரன்
2. தேவதைகள் வாழ்த்துவது தேவி எந்தன் கல்யாணமே - சுசீலா &  ஜானகி 
3. நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ராதாவா சீத்தாவா - LR ஈஸ்வரி & ம.வா.
4. தாலி ஒன்று தேவை என்ன மானசீக வாழ்வில் - வாணி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2158
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை