ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 13 of 79 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 46 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed 5 Aug 2020 - 1:40

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 13 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu 24 Sep 2020 - 16:55

24.09.2020

4. எல்லாம் இன்ப மயம் 1981

1. ஆசைக்கிளியே பர்லா பர்லா சுகமே தர்லா தர்லா தர்லா - SPB
2. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதானே நீ நான் புடிச்ச செண்டுதானே - ஷைலஜா & SPB
3. சொல்ல சொல்ல என்ன பெருமை - SPB
4. மாமன் வூடு மச்சு வூடு பரிசம் போட்டது குச்சு வூடு - மலேசியா வாசுதேவன் & கோரஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu 24 Sep 2020 - 16:59

24.09.2020

5. எனக்காக காத்திரு 1981

1. ஓ நெஞ்சமே இது உன் ராகமே கோடை காற்றில் கூடும் கூட்டில் - ஜானகி & தீபன் சக்கரவர்த்தி
2. பனி மழை விழும் பருவ குளிர் எழும் - ஷைலஜா & தீபன் சக்கரவர்த்தி
3.ஊட்டிமலை காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே - இளையராஜா
4. தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் - உமா ரமணன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu 24 Sep 2020 - 17:04

24.09.2020

6. கர்ஜனை 1981

1. என்ன சுகமான உலகமோ ஹோ என்ன சுகமான பருவம் – உமா ரமணன் & MVD
2. குத்தும் ஊசி வலிக்கும் கொஞ்சும் பெண்மை இனிக்கும் – வாணி ஜெயராம்
3. வந்தது நல்லது நல்ல இடம் இன்றுடன் செல்வது - ஜானகி & SPB
4. வருவாய் அன்பே தருவாய் ஒன்று – ஜானகி & TKS கலைவாணன்
5. ஒரு ஊரில் ஒரு மகராணி அவள் உல்லாச கலையில் கலைவாணி – MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu 24 Sep 2020 - 17:08

24.09.2020

7. இன்று போய் நாளை வா 1981

1. மதனமோக ரூபசுந்தரி மதனாங்கி வதனம் செம்பவளமே - ஷைலஜா & MVD
2. பலநாள் ஆசை திருநாள் ஆச்சுமணநாள் காண்போம் வா வா - சுசீலா & MVD
3. அம்மாடி சின்ன பாப்பா ரெண்டு கண்ணாலே என்ன பாத்தா - TLM & தீபன்
4. மேரே ப்யாரி தில்கி ராணி ப்யாரு கரேங்கா தீவானா - TL மகராஜன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu 24 Sep 2020 - 17:11

24.09.2020

8. கடல் மீன்கள் 1981

1. என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே – MVD
2. தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் – ஜானகி & PJ
3. மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே – சுசீலா
4. மதினி மதினி கொளுந்தா கொளுந்தா – சுசீலா & MVD
5. இரு கண்கள் மூடி செல்லும்போதும் [bit] – இளையராஜா


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu 24 Sep 2020 - 17:14

24.09.2020

9. கன்னித்தீவு 1981

1. ஏய் ஒண்ணா ரெண்டா நான் சொன்னா தப்பா – ஷைலஜா, சாய்பாபா & MVD
2. கண்டத சொல்லாதே நான் சொன்னத – ஜானகி & குழுவினர்
3. கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் – MVD & ஷைலஜா
4. பொன்னான ஹா நேரம் ஹா ராஜா வாவா – ஜானகி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu 24 Sep 2020 - 17:18

24.09.2020

10. கரையெல்லாம் செண்பகப்பூ 1981

1. ஏரியிலே எலந்தமரம் தங்கச்சி வச்ச மரம் – ஜானகி & இளையராஜா
2. வாய்க்காலோரம் வீசும் காத்து காத்துல கேக்கும் – ஜானகி & SPB
3. காடெல்லாம் பிச்சிப்பூவு கரையெல்லாம் செண்பகப்பூவு [Title Song] – இளையராஜா
4. ஏரு புடிச்சவரே ஏச்சுப்புட்ட வல்லவரே ஏனய்யா உங்களுக்கு – சுசீலா & MVD
5. வில்லுப்பாட்டு


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat 3 Oct 2020 - 18:41

03.10.2020

11. கழுகு 1981

1. ஒரு பூவனத்தில் சுகம் குளுகுளுங்குது – SPB
2. பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் – ஜானகி & இளையராஜா
3. காதல் என்னும் கோவில் கட்டி வைத்தேன் நெஞ்சில் –சூலமங்கலம் முரளி
4. தேடும் தெய்வம் நேரில் வந்தது – ஜானகி & MVD


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat 3 Oct 2020 - 18:53

03.10.2020

12. கோயில் புறா 1981

1. அமுதே தமிழே அழகிய மொழியே – சுசீலா & உமா
2. சங்கீதமே என் தெய்வமே – ஜானகி  
3. வேதம் நீ இனிய நாதம் நீ – ஜேசுதாஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Sat 3 Oct 2020 - 18:58

03.10.2020

13. மீண்டும் கோகிலா 1981

1. சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி - ஷைலஜா & ஜேசுதாஸ் 
2. ஹேய் ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது - SPB 
3. பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி - ஜானகி & ஜேசுதாஸ் 
4. ராதா ராதா நீ  எங்கே  கண்ணன் எங்கே நான் அங்கே - ஜானகி & SPB 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5696
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 13 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 79 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 46 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum