ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்

+3
ayyasamy ram
nsatheeshkumar
heezulia
7 posters

Page 11 of 79 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 45 ... 79  Next

Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty இளையராஜா பாடல்கள்

Post by heezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 11 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 10, 2020 6:38 pm

10.09.2020

9.  தைப்பொங்கல்  1980 

1. தீர்த்தக் கரைதனிலே ஷெண்பக புஷ்பங்களே  - ஜென்சி 
2. தீர்த்த கரைதனிலே ஷெண்பக புஷ்பங்களே - ஜேசுதாஸ்  தானே
3. சதிராடும் மாலை வெயில் வேளை - ஜானகி & சசிரேகா  
4. பனி விழும் பூ நிலவில் பாவை போல் கண் வளர்ந்தாள் - ஜென்சி & ம.வாசுதேவன்  
5. கண்மலர்களின் அழைப்பிதழ் பொன் இதழ்களின் - ஜானகி & இளையராஜா  
6. எந்த ஆத்து பையனவன் யாரு பெத்த செல்ல மகன்  - ஷைலஜா & ம.வாசுதேவன்  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 10, 2020 6:46 pm

10.09.2020

10.  அன்புக்கு நான் அடிமை  1980

1. காத்தோடு பூவுரச பூவ வண்டுரச உன்னோடு நான் - சுசீலா & SPB 
2. ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு - சுசீலா 
3. காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்  விளையாட்டில் அது - SPB 
4. ஆடு நெனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் - சுசீலா & குழு 
5. பழுத்த பழம் பறங்கிப்பழம் பாத்துபுட்டா பறவ வரும் - சுசீலா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 14, 2020 9:06 pm

14.09.2020

11.  அதிகாரம்  1980

1. ஐவகை மலர்களை கைகளில் மன்மதன் - ஜானகி & சுரேந்தர் 

2. ஏய் கனகம் என்கிட்டே நீ பண்ணாதே - சுசீலா & SPB 

3. அன்னையின் ஆசைகள் ஒன்றல்ல - வாணி  ஜெயராம் 


பேபி


Last edited by heezulia on Mon Sep 14, 2020 9:28 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 14, 2020 9:14 pm

14.09.2020

12. குரு 1980

1. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா - ஜானகி

2.  ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள் - SPB 

3.  மாமனுக்கு பரமகுடி மச்சினிக்கு தூத்துக்குடி - ஜானகி
 
4.  நான் வணங்குகிறேன் சபையிலே  தமிழிலே - ஜானகி

5.  பறந்தாலும் விடமாட்டேன் பிறர் கையில்  - ஜானகி & SPB 

6.  பேரை சொல்லவா அது ந்யாயமாகுமா - ஜானகி & SPB 


பேபி


Last edited by heezulia on Mon Sep 14, 2020 9:29 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 14, 2020 9:24 pm

14.09.2020

13.  இளமைக் கோலம் 1980


1.  ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா - ஜேசுதாஸ் 
 
2.  வச்ச பார்வை தீராதடி மச்சான் குறி மாறாதடி  - ஜேசுதாஸ் 

3.  கண்ணன் நாளும் போடும் வேடம் - ஜானகி 

4.  நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் - சுஜாதா & மலேசியா வாசுதேவன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 14, 2020 9:38 pm

14.09.2020

14. ஜானி 1980

1. என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜென்சி 

2. ஆசய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு - ஷைலஜா 

3. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே  - ஜானகி 

4. ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும்   - சுஜாதா மோகன் 

5. செனோரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் - SPB  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Mon Sep 14, 2020 10:11 pm

14.09.2020

15. கல்லுக்குள் ஈரம் 1980


1.எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் – ஜானகி

2.சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது – ஜானகி & இளையராஜா

3.தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே  – ஷைலஜா, இளையராஜா & மலேசியா வாசுதேவன்

4.கொத்தமல்லி பூவே புத்தும்புது காத்தே வாசம் வீசு – ஜானகி

5.எந்தன் கைராசி பாருங்களே நல்ல காலம் வாருங்களே   – ஜானகி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 17, 2020 5:29 pm

17.09.2020

16. மூடுபனி 1980

1. என் இனிய  பொன் நிலாவே  பொன் நிலவில் என் கனாவே  - KJJ 
2. Sing Swing Feel Move Groove Shake With Me Babe - Dr. கல்யாண் 
3. பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு - ஜானகி & MVD 
4. ஆசை ராஜா ஆரீரோ அம்மா பொன்னே ஆரீரோ [ Bit song ] - உமா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 17, 2020 5:37 pm

17.09.2020

17. முரட்டுக் காளை 1980 

1. பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம் - MVD 
2. எந்த பூவிலும் வாசமுண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு  - ஜானகி 
3. மாமன் மச்சான் ஹேய் நீதானே ஆச வச்சா ஏன் ஆகாதோ - ஷைலஜா 
4. புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை - ஜானகி 
5. கோடானு கோடி கொண்ட செல்வனை - ஜானகி & MVD 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia Thu Sep 17, 2020 5:45 pm

17.09.2020

18. நிழல்கள் 1980

1. இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் - SPB  
2. மடை திறந்து தாவும் நதியலை நான் - SPB  
3. பூங்கதவே தாள் திறவாய் பாவாய் பெண்பாவாய் - உமா ரமணன் & தீபன் சக்கரவர்த்தி
4. தூரத்தில் நான் கண்ட உன் முகம் - ஜானகி   
படமாக்கபடாலியாம்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா பாடல்கள்  - Page 11 Empty Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 79 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 45 ... 79  Next

Back to top

- Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum