ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து பொருத்தங்கள்

4 posters

Go down

பத்து பொருத்தங்கள்  Empty பத்து பொருத்தங்கள்

Post by M.Jagadeesan Tue Aug 04, 2020 8:22 pm

இருவர் கணவன் மனைவியாகிக் குடும்பம் நடத்துதற்குப் பத்து பொருத்தங்கள் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுவார் .

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே .

என்னும் நூற்பாவில் 10 பொருத்தங்கள் இருப்பதைக் காணலாம் .

ஒத்த பிறப்பும் , ஒத்த ஒழுக்கமும் ,ஒத்த ஆண்மையும் ,ஒத்த ஆண்டும் ,ஒத்த அழகும் ,ஒத்த அன்பும் ,ஒத்த நிறையும் , ஒத்த அருளும் , ஒத்த அறிவும் , ஒத்த செல்வமும் என்ற பத்துவகைப் பொருத்தங்களும் இருவருக்கும் இருக்கவேண்டும் என்பார் தொல்காப்பியர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by T.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:57 pm

ஜாதகம் சேர்க்கும் போது 10 வித பொருத்தங்கள் பார்ப்பார்கள்.
10 க்கு 10 அமைவது மிகவும் உத்தமம். ஆனால் அமையாது 
7 அல்லது 8 அமைவதே ரொம்ப அதிர்ஷ்டம் என்பார்கள்.

ஜாதகத்தில் அவை 

1.தினம் 
2.கணம் 
3 மகேந்திரம் 
4.ஸ்த்ரீ தீர்க்கம் 
5.யோனி பொருத்தம் 
6.ராசி 
7.ராசியாதிபதி பொருத்தம் 
8.வசியம் 
9.ரஜ்ஜு 
10. வேதை.
 தொல்காப்பியர் சொன்னது இதுவாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். 

நான் மேற்கோள் காட்டியுள்ளது பஞ்சாங்க புஸ்தகத்தில் உள்ளது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by krishnaamma Tue Aug 04, 2020 9:00 pm

வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by krishnaamma Tue Aug 04, 2020 9:00 pm

M.Jagadeesan wrote:இருவர் கணவன் மனைவியாகிக் குடும்பம் நடத்துதற்குப் பத்து பொருத்தங்கள் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுவார் .

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே .

என்னும் நூற்பாவில் 10 பொருத்தங்கள் இருப்பதைக் காணலாம் .

ஒத்த பிறப்பும் , ஒத்த ஒழுக்கமும் ,ஒத்த ஆண்மையும் ,ஒத்த ஆண்டும் ,ஒத்த அழகும் ,ஒத்த அன்பும் ,ஒத்த நிறையும் , ஒத்த அருளும் , ஒத்த அறிவும் , ஒத்த செல்வமும் என்ற பத்துவகைப் பொருத்தங்களும் இருவருக்கும் இருக்கவேண்டும் என்பார் தொல்காப்பியர் .
மேற்கோள் செய்த பதிவு: 1326633

நல்ல பதிவு ஐயா, நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by SK Tue Aug 04, 2020 9:13 pm

பத்து பொருத்தங்கள்  103459460 பத்து பொருத்தங்கள்  103459460

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by M.Jagadeesan Thu Aug 06, 2020 7:09 pm

krishnaamma wrote:வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1326642

நலமே ! தாங்கள் நலமா ? இனி அடிக்கடி ஈகரை வருவேன் . வீட்டில் அனைவரும் நலமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by M.Jagadeesan Thu Aug 06, 2020 7:12 pm

T.N.Balasubramanian wrote:ஜாதகம் சேர்க்கும் போது 10 வித பொருத்தங்கள் பார்ப்பார்கள்.
10 க்கு 10 அமைவது மிகவும் உத்தமம். ஆனால் அமையாது 
7 அல்லது 8 அமைவதே ரொம்ப அதிர்ஷ்டம் என்பார்கள்.

ஜாதகத்தில் அவை 

1.தினம் 
2.கணம் 
3 மகேந்திரம் 
4.ஸ்த்ரீ தீர்க்கம் 
5.யோனி பொருத்தம் 
6.ராசி 
7.ராசியாதிபதி பொருத்தம் 
8.வசியம் 
9.ரஜ்ஜு 
10. வேதை.
 தொல்காப்பியர் சொன்னது இதுவாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். 

நான் மேற்கோள் காட்டியுள்ளது பஞ்சாங்க புஸ்தகத்தில் உள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1326639

இல்லை ஐயா ! தொல்காப்பியர் கூறியது முற்றிலும் மாறானது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by T.N.Balasubramanian Fri Aug 07, 2020 2:53 pm

தொல்காப்பியர் கூறிய பத்து பொருத்தங்கள் மூலமாவது 
நம்முடைய ஜாதகங்கள் சரியா என்று பார்க்கவேண்டும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by krishnaamma Sat Aug 08, 2020 7:54 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1326642

நலமே ! தாங்கள் நலமா ? இனி அடிக்கடி ஈகரை வருவேன் . வீட்டில் அனைவரும் நலமா ?

மேற்கோள் செய்த பதிவு: 1326864

நல்லது ஐயா, தொடர்ந்து வாருங்கள்..எங்கள் வீட்டில் எல்லோரும் நலமே... அதே போல உ ங்கள் வீட்டிலும் எல்லோரும் நலம் தானே ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by T.N.Balasubramanian Sun Aug 09, 2020 5:50 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1326642

நலமே ! தாங்கள் நலமா ? இனி அடிக்கடி ஈகரை வருவேன் . வீட்டில் அனைவரும் நலமா ?

மேற்கோள் செய்த பதிவு: 1326864

உங்கள் வராமை பலர்  கண்கூடாக  கண்டுள்ளனர் அய்யா.
தொடர்ந்து வரவும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பத்து பொருத்தங்கள்  Empty Re: பத்து பொருத்தங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum