ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

2 posters

Go down

ஈகரை காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

Post by sncivil57 Tue Aug 04, 2020 7:54 pm

காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்


“என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா” என புலம்பாத கணவர்களையும், “அவருக்கு என்னிக்கு இதெல்லாம் புரியப் போவுது” என புலம்பாத மனைவியரையும் கண்டுபிடிப்பது என்பது தும்பிக்கையில்லாத யானையைக் கண்டுபிடிப்பது போல சிரமமானது.

எல்லா தம்பதியருக்குள்ளும் இருக்கும் ஒரு மிகப்பெரிய சவால் இது. புரிந்து கொள்ளக்கூடிய வாழ்க்கைத் துணை அமைந்தால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மனைவியைப் புரிந்து கொள்ளும் கணவனும், கணவனைப் புரிந்து கொள்ளும் மனைவியும் அமைவது இறைவன் கொடுத்த வரம் எனலாம்.


காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம் Ezzbtd04SkGMMFDqq6HG+photo_௨௦௨௦-௦௪-௦௭_௧௬-௨௭-௧௪







ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் இந்த புரிதல் இருப்பதில்லை. அதனால் நதிபோல நடக்க வேண்டிய குடும்ப வாழ்க்கை சுனாமி பொல சுருட்டி அடிக்கும். சண்டைகளும், சச்சரவுகளும், ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும், நிராசைகளுமாய் தான் பொழுதுகள் கடந்து போகும்.

“குடும்ப வாழ்க்கைன்னாலே அப்படித் தான் பாஸ்.. நாம ஒண்ணும் பண்ண முடியாது. இது நம்மளோட விதி”. என புலம்பும் மக்களைப் பார்த்து கேரி சேப்மேன் சொல்கிறார், “விதியாவது மண்ணாவது, இந்த சிக்கலையெல்லாம் சரி பண்றது ரொம்ப ஈஸி”.

“சும்மா காமெடி பண்ணாதீங்க சார்”. என நம்பாமல் பார்க்கும் மக்களுக்காக அவர் எழுதிய புத்தகம் தான் “த ஃபைவ் லவ் லேங்குவேஜஸ்”. தமிழில் ஐந்து காதல் மொழிகள் என சொல்லலாம்.

ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியோ, சில மொழிகளோ இருக்கும். தமிழே தெரியாத ஸ்பெயின் நாட்டுக் காரனிடம் போய், “சௌக்கியமா இருக்கீங்களா” என்று கேட்டால் “டே கே ஸ்பெஸ் அவ்லான்டோ” என்று ஸ்பேனிஷ்வார்கள். “என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலே” என்பது தான் அதன் பொருள். எல்லோருக்கும் புரியக்கூடிய மொழியில் பேசினால் தான் அந்த பேச்சுக்கு ஒரு அர்த்தம் உண்டு. உரையாடலின் அடிப்படை இது தான். பேசுபவர் எளிமையாய் பேசவேண்டும், கேட்பவர் முழுமையாய் உள்வாங்க வேண்டும். அவ்வளவே.

“கரடியா கத்தறேன்.. கேக்குதா பாரு” என கத்தினாலும் புரியாத மொழியில் பேசினால் புரியாது தான் ? இந்த விஷயத்தைத் தான் அவர் தனது நூலில் எழுதியிருக்கிறார். அந்த நூல் சாதாரண நூல் இல்லை. ஒரு கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்த நூல். அமெரிக்காவின் டாப் செல்லிங் லிஸ்டில் பல ஆண்டுகள் ஃபெவிகால் போட்டு அமர்ந்து கொண்ட நூல். உலகெங்கும் சுமார் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டாடப்பட்ட நூல்.

அதெப்படி சாத்தியம்? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அந்த ஆசிரியர் என தேடினால் கிடைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமானது. உளவியலில் டாக்டர் பட்டம், கலையில் முதுகலைப்பட்டம், ஆன்மீக கற்பித்தல் பிரிவில் முதுகலைப்பட்டம் என வாங்கி அடுக்கியவர். சுமார் முப்பது ஆண்டுகள் குடும்ப கவுன்சிலிங் துறையில் முழுமையாக ஈடுபட்டவர், என கிடைக்கின்ற தகவல்கள் அவருடைய நூல் மீதான மரியாதை உயர்த்துகிறது


CLICK HERE PDF ;-https://drive.google.com/file/d/1at-4NE3QM4wmcOUDmq9Aa-YOgumgZwJF/view?usp=sharing
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

Post by Shivramki Wed Nov 18, 2020 7:24 pm

நன்றி ஐயா
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum