புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
1 Post - 4%
viyasan
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_lcapபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_voting_barபல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்' I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2020 8:12 am


சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்காக, போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் செலவில், தனியார் நிறுவனம் பெயரில், சொகுசு பங்களா கட்டப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் உள்ளார். தண்டனை காலம் முடிந்து, அவர் விரைவில் வெளியில் வருவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் ஜெ., வாழ்ந்த வீட்டை, தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்துள்ளது. இந்த வீடு, தற்போது அரசுடைமையாகி உள்ளது.

சிறையில் இருந்து வெளியில் வரும் சசிகலா, போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேற முடியாது. இதனால், போயஸ் கார்டனில் ஜெ., வீடு அருகிலேயே, சசிகலாவுக்காக பல கோடி ரூபாய் செலவில், சொகுசு பங்களா கட்டப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

'ஸ்ரீஹரிசந்தனா எஸ்டேட்ஸ்' என்ற, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் பெயரில், 2019 நவம்பர், 21ல், சி.எம்.டி.ஏ.,விடம், இதற்கான திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் உடையதாக, இரண்டு பிரிவுகளாக, இந்த பங்களா கட்டப்பட்டு வருகிறது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும், சி.எம்.டி.ஏ.,வில், இதற்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டு இருப்பது, அ.தி.மு.க., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 04, 2020 1:58 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக