ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்

2 posters

Go down

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Empty ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்

Post by ayyasamy ram Mon Aug 03, 2020 8:50 pm

அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக
விரதம் இருக்கும் ஆசிரியை

-
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588273
-

போபால்:

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக
பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம்
மேற்கொண்டு வருகிறார்.

கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக
இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி
1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம்
மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.

நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான
பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று
ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும்
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள்
'ராமர்' வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும்
தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.

இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது:
வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும்
கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து,
அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என
பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள்,

ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்;
ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும்
நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Empty Re: ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்

Post by ayyasamy ram Mon Aug 03, 2020 8:52 pm

ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்:
முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு


ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588276
-


அயோத்தி:
ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான
அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே
மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய
முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு
வழங்கப்பட்டுள்ளது.

உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர்
கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட
எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி வெள்ளி செங்கல்லை எடுத்து அடிக்கல்
நாட்டுகிறார். ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா
அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி,
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர்
ஆனந்திபென் படேல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும்
மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேர் மட்டும்
மேடையில் இருப்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழைப்பிதழின் முன் பக்கத்தில், கடவுள் ராமரின் சிலை
அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அழைப்பிலும் ஒரு முறை மட்டுமே
செயல்படும் பாதுகாப்பு குறியீடு உள்ளது. நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து
வெளியேறும் விருந்தினர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம்
வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்,
‛இது ராமரின் விருப்பம்' எனக் கூறியுள்ளார்.

இதுவரை 175 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Empty Re: ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்

Post by ayyasamy ram Mon Aug 03, 2020 8:54 pm

ராமர் கோயில் பூமி பூஜை; உமாபாரதி பங்கேற்கவில்லை

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588274

புதுடில்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில்
நாளை மறுநாள்(ஆக.,5) ல் ராமர் கோயில் பூமி பூஜை மற்றும்
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என
பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

விழா முடிந்த பின்னர், அங்கு சென்று வழிபாடு மற்றும்
சரயு நதிக்கரைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Empty Re: ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்

Post by Muthumohamed Tue Aug 04, 2020 12:18 am

ayyasamy ram wrote:அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக
விரதம் இருக்கும் ஆசிரியை

-
ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tamil_News_large_2588273
-

போபால்:

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக
பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம்
மேற்கொண்டு வருகிறார்.

கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக
இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி
1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம்
மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார்.

நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான
பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று
ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும்
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள்
'ராமர்' வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும்
தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.

இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது:
வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும்
கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து,
அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என
பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள்,

ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்;
ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும்
நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1326503

இவரின் வேண்டுதல் நிறைவேறப்போகிறது மிக்க மகிழ்ச்சி



ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Mராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Uராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Tராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Hராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Uராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Mராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Oராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Hராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Aராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Mராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Eராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள் Empty Re: ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum