புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு
Page 1 of 1 •
![சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2F86c6b4d4-3ab1-4cfc-97cc-e44892b0b564%2F384091.jpg?rect=0%2C0%2C4288%2C2412&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-08%2F86c6b4d4-3ab1-4cfc-97cc-e44892b0b564%2F384091.jpg?rect=0%2C0%2C4288%2C2412&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
நாளை ரக்ஷா பந்தன் ( ஆகஸ்ட் 3-ம் தேதி ).
ஒரு சகோதரனாக என் பசுமையான நினைவுகளை
இங்கே பதிவுசெய்துள்ளேன்.
``உன்னை முதலில் பார்த்த நாள்
நினைவில் இல்லை,
என்று சொல்லிவிட்டேன்.
அவ்வுளவுதான்
தொடங்கிவிட்டது போர்...
சண்டைக்கு காரணமா தேவை ?
கையும், வாயும்தானே.
அடிக்கும் அளவுக்கு
பலம் இருக்கிறது,
இருவருக்கும்,
மனம் தான் அய்யோ வலிக்குமா? என்கிறது,
இருந்தாலும் சண்டையென்றால்
அடிக்காமல் எப்படி முடிப்பது?
இந்த அடிதடிச் சண்டையில்
அவள் அழாமல் இருந்தால்தான்
வெற்றி எனக்கு...
இளவரசி அழுதுவிட்டாலோ
அவ்வளவுதான்,
விசாரித்து அடிக்க
ஜனநாயக வீடுகளா
இருக்கிறது இங்கே.
ராஜாவும் ராணியும்
விசாரணையன்றி யல்லவா
என்னை அடிப்பார்கள்...
![சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2Fbb1f43a9-38df-414c-8c33-1df34e423e83%2Fchildren_920131_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-08%2Fbb1f43a9-38df-414c-8c33-1df34e423e83%2Fchildren_920131_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
-
ஆம், வீட்டில்
அவள் இளவரசி ,
நான் இளவரசன் ,
பள்ளிக்கூடத்தில்
அவள் தங்கை,
நான் அண்ணன் ,
ஊருக்குள் சிலர்,
என்னை "டேய் தம்பி" என்றும்
அவளை இன்னும் "இங்க வா பாப்பா"
அன்பாய் அழைத்து
பேதம் காட்டுகிறார்கள்...
அவள் பல நேரங்களில்
அப்பாவின் உளவாளியாகிவிடுகிறாள்,
சில நேரங்களில்
அம்மாவின் சிநேகிதியாகிவிடுகிறாள்
அந்நேரங்களில்
எங்கே என்னை
குற்றவாளியாக்கி விடுவாளோ என
என்மனம் நான் செய்த
தவறுகளை ஒவ்வொன்றாய்
நினைத்து பதறும் வேளையில்,
அவள் எதையும் கூறாமல்
காத்துவிடுகிறாள்...
அவளுக்கு எது பிடிக்காது என்றே
சிந்தித்து சீண்டிய மனம்,
அவளுக்கு எது பிடிக்கும் என
அறிய முயலும்
வேளையில்,
நான் அண்ணன் ஆகிவிட்டேன்,
அவள் ஒரு முட்டாளின் மனைவியாகிவிட்டால்.
பின் எப்படி சொல்வது,
நடிப்பு முதல் படிப்பு வரை
அவளிடம் தோற்ற என்னை,
ஹீரோ என்கிறாள்
அவனும் நம்புகிறான்.
நீங்களே சொல்லுங்கள் அவன் முட்டாள்தானே..
![சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2F9f8e6dbb-d445-4ffd-8843-ab7f33b408e2%2Fphotographer_920128_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-08%2F9f8e6dbb-d445-4ffd-8843-ab7f33b408e2%2Fphotographer_920128_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
-
நான் ஒரு மறதிக்காரன , அவள் அப்படியல்ல
அவள் முகம் சரியாக நினைவில் இல்லை,
முதல் வரியில் கூறி சண்டையிட்டதை
மறக்காமல்,
நினைவூட்ட
தன்னை அழகாய் ஒரு பிரதியெடுத்து
கொடுத்திருக்கிறாள் குழந்தை வடிவில்.
அப்போதும் இந்த மறதிக்காரனுக்கு,
எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கிறது,
சரியாக நினைவில் இல்லை.
வெறுத்து போனவள் குழந்தையின்
பிஞ்சு விரலால்
என் ஒற்றை விரலை
பிடித்த நொடியில்
நினைவுக்கு வந்துவிட்டது
முப்பது வருடங்களுக்குப் பிறகு
சண்டைக்காரியின் அந்த முகம்.
குழந்தையவள் வளரும் நாள்களில்,
நான் வளராமல், பின் சென்று
குழந்தையாகவே
மாறிவிட்டேன்.
அவள் வளர்ந்து
இதோ மாமனை அடிக்க வந்துவிட்டாள்
இளம் சண்டைக்காரி,
அடிக்கட்டும் எனக்
காத்திருக்கையில்,
பெரியவர்களை அடிக்கக் கூடாதென்று
காத்து ஓடிவருகிறாள் என் தங்கை...
அடிவாங்கியே தோற்ற நான்
முதல்முறையாக
அடிவாங்காமலே தோற்றுவிடுகிறேன்.
-
![சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2Fdfa0ec36-cbec-4314-b3f3-3ef355467d5f%2Findian_1790799_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-08%2Fdfa0ec36-cbec-4314-b3f3-3ef355467d5f%2Findian_1790799_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
இந்நிகழ்வால் இந்த மறதிக்காரனின்,
நினைவுக்கு வருகிறது
இதிகாசத்திலிருந்து ஒரு சம்பவம்...
![சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2Fb4c21689-3531-4210-a67f-87bd31fa089d%2Fchildren_4293465_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-08%2Fb4c21689-3531-4210-a67f-87bd31fa089d%2Fchildren_4293465_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
-
அண்ணன் கண்ணனின்
கையில் வழிகிறது ரத்தம்,
பதறிய தங்கை திரௌபதி
தன் சேலையை கிழித்து
வழியும் ரத்தத்தை தடுத்து
காக்கிறாள்,
சிரவண மாதம் முழுநிலவன்று
நினைவில் நீங்கா இச்சம்பவத்தை
ரக்ஷா பந்தன் என்று
இன்றும் கொண்டாடுவர் வடவர்.
நாமும் வாழ்த்துவோம்,
ஊரடங்கால்
சந்திக்க முடியா சகோதரிகளை மட்டுமல்ல,
உயிரடங்காமல் காக்கும்
செவிலிய சகோதரிகளுக்கும்...
நன்றியுடன், வாழ்த்துக்கள்...
--
- நா.உமாசங்கர்.( விகடன் வாசகர்)
நன்றி- விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|