புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_c10டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_m10டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_c10டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_m10டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_c10டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_m10டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோகோ(Togo) கால்பந்து வீரர்கள் காயத்துடன் தப்பினர் ; அங்கோலாவில் துப்பாக்கியால் சுடப்பட்டனர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 09, 2010 10:48 am

லூவாண்டா: ஆப்பரிக்க தேசிய கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்ற தோகா கால்பந்து வீரர்கள் மீது கடும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் பலர் காயமுற்றனர். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் கொல்லப்பட்டார். அங்கோலாவில் ஞாயிற்றுக்கிழமை ( நாளை ) ஆப்பரிக்க கோப்பை போட்டி துவங்கவிருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க மேற்கு ஆப்ரிக்க பகுதியில் உள்ள தோகா நாட்டு வீரர்கள் பஸ் மூலம் அங்கோலா வந்து கொண்டிருந்தனர். காங்கோவை கடந்து அங்கோலாவில் உள்ள கபிந்தா பகுதிக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் மிஷின்கன் மூலம் சரமாரியா பஸ்சை நோக்கி சுட்டுத்தள்ளினர். பஸ்சில் இருந்த வீரர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள பஸ் இருக்கைகளின் ( சீட் ) கீழே பதுங்கி கொண்டனர். இதில் பல வீரர்கள் காயமுற்றனர். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குண்டு பாய்ந்து கொல்லப்பட்டார். சில நிமிடம் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். சுமார் 20 நிமிடம் வரை இந்த தாக்குதல் நடந்துள்ளது. பின்னர் பாதுகாப்பு படையினர் வந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற தாக்குதல் நடத்துவோம் என இந்த அமைப்பினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கோலா விளையாட்டு துறை அமைச்சர் கூறியுள்ளார். தோகா வீரர்கள் திங்கட்கிழைமை நடக்கவிருந்த போட்டியில் பங்கேற்பதாக இருந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வீரர்கள் காயத்துடன் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவம் ஆப்ரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் நாய்கள் போல சுடப்பட்டோம் என தோகா விளையாட்டு வீரர் தாமஸ் தோசவி கூறியுள்ளார். இந்த அணியில் இருந்த செர்ஜ் அக்கோபோ , கோட்ஜோவி ஒபிலால் , இந்த அணியின் செய்தி தொடர்பாளர் உள்பட 4 பேர் பலத்த காயமுற்றுள்ளனர். எவ்வித தாக்குதல் நடந்தாலும் போட்டிகள் நடக்கும் என விளையாட்டை நடத்தும் ஆப்ரிக்கன் புட்பால் கான்படரேசஷன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தோகா அணியின் கேப்டன் இம்மானுவேல் அபயர் கூறுகையில் ; எங்களது சகர வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் நினைவிழந்த நிலையில் உள்ளார். தற்போது அணி வீரர்களின் உடல்நலமே முக்கியம். எனவே நாங்கள் ஆப்ரிக்க கோப்பை போட்டியை புறக்கணிப்போம் அனைத்து வீரர்களளும் தங்களது இல்லத்திற்கு செல்ல விரும்புகின்றனர் என்றார்.

பாகிஸ்தானுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற போதும் இதேபோன்ற துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .

நன்றி -தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக