Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தி தெரிந்தால்
+26
பிரகாசம்
mmsjawahar
தமிழ்ப்ரியன் விஜி
vadivuilango
V.Annasamy
கலைவேந்தன்
ஹாசிம்
ANTHAPPAARVAI
குடந்தை மணி
Thanjaavooraan
சிவா
srinivasan
சபீர்
BPL
அப்புகுட்டி
சம்சுதீன்
செந்தில்
pkrishna
bnjee
ramesh.vait
esakkiraja2
ரிபாஸ்
தண்டாயுதபாணி
mdkhan
ராஜா
உதயசுதா
30 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
இந்தி தெரிந்தால்
First topic message reminder :
ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தி தெரிந்தால்
முரளிராஜா wrote:அதெல்லாம் இருக்கட்டும் பல தமிழக குழந்தைகள் தட்டுதடுமாறி தமிழ் பேசவும் எழுதவும் செய்கிறார்கள் . தாய் மொழியை ஒழுங்காகத்துக்கிட்டு அப்புறம் எந்த மொழி வேண்டுமானாலும் கத்துக்கட்டும்.
மலேசியாவில் ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதுமே மலாய், ஆங்கிலம் மற்றும் அதன் தாய்மொழி என மூன்று மொழிகளை சரளமாகப் பேசக் கற்றுக் கொள்கிறது!
தமிழகத்தில் பிறந்து தமிழ் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவர்கள் பேச மறுக்கிறார்கள். அவ்வாறு பேசுபவர்களின் வாயைக் கிழித்தால் தமிழ் தானாக வரும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: இந்தி தெரிந்தால்
சிவா wrote:
மலேசியாவில் ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதுமே மலாய், ஆங்கிலம் மற்றும் அதன் தாய்மொழி என மூன்று மொழிகளை சரளமாகப் பேசக் கற்றுக் கொள்கிறது!
தமிழகத்தில் பிறந்து தமிழ் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவர்கள் பேச மறுக்கிறார்கள். அவ்வாறு பேசுபவர்களின் வாயைக் கிழித்தால் தமிழ் தானாக வரும்!
[You must be registered and logged in to see this image.]
அகீல்- இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
Re: இந்தி தெரிந்தால்
நீங்க சொல்றது சரி தல. தமிழ் நாட்டுல பிறந்து தமிழ் பேசாத மக்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.வட மாநிலத்துல இருந்து தமிழகம் வர்றசிவா wrote:முரளிராஜா wrote:அதெல்லாம் இருக்கட்டும் பல தமிழக குழந்தைகள் தட்டுதடுமாறி தமிழ் பேசவும் எழுதவும் செய்கிறார்கள் . தாய் மொழியை ஒழுங்காகத்துக்கிட்டு அப்புறம் எந்த மொழி வேண்டுமானாலும் கத்துக்கட்டும்.
மலேசியாவில் ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதுமே மலாய், ஆங்கிலம் மற்றும் அதன் தாய்மொழி என மூன்று மொழிகளை சரளமாகப் பேசக் கற்றுக் கொள்கிறது!
தமிழகத்தில் பிறந்து தமிழ் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவர்கள் பேச மறுக்கிறார்கள். அவ்வாறு பேசுபவர்களின் வாயைக் கிழித்தால் தமிழ் தானாக வரும்!
பஞ்சாபி அழகா தமிழ் பேசுறார்.ஆனா தமிழகத்துல இருக்கற தமிழர்கள் பிள்ளைகள்
தமிழ் பேசுவதற்கு தடுமாறுவது வேதனைக்குரிய விஷயம்தான்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தி தெரிந்தால்
சரியாக சொன்னீர்கள் சுதா வரும் காலமாவது நமது வாரிசுகளுக்கு ஹிந்தி கட்டாய படமாக்கபடவேண்டும்.ஏனெனில் நான் ஒரு கண்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை செய்றேன் ஆனால் ஹிந்தி தெரியாமல் ரொம்ப கஷ்டப்படுறேன் . அதனால் இந்த அரசு (அல்லது)வரும் அரசு ஹிந்தி ஐ விருப்ப படமாவது ஆக்க பட வேண்டும் . நன்றி மேடம்.
kamuthikarthick- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் சொல்லுங்கள் :)
» நண்பர்களே உதவி தேவை
» தெரிந்தால் சொல்லுங்கள்...
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
» தெரிந்தால் சொல்லுங்கள் :)
» நண்பர்களே உதவி தேவை
» தெரிந்தால் சொல்லுங்கள்...
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum