புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈரோடு(Erode District)  Poll_c10ஈரோடு(Erode District)  Poll_m10ஈரோடு(Erode District)  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு(Erode District)


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 15, 2011 2:02 pm

மாவட்டங்களின் கதைகள்- ஈரோடு(Erode District)

ஈரோடு

தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுவது ஈரோடு சந்தையில்தான்.

தலைநகர் ஈரோடு
பரப்பு 8,162 ச.கி.மீ
மக்கள் தொகை 25,81,500
ஆண்கள் 13,09,278
பெண்கள் 12,72,222
மக்கள் நெருக்கம் 314
ஆண்-பெண் 972
எழுத்தறிவு விகிதம் 65.36%
இந்துக்கள் 24,43,644
கிருத்தவர்கள் 55,414
இஸ்லாமியர் 77,211
புவியயல் அமைவு:


அட்சரேகை: 10.36 - 11.58N
தீர்க்க ரேகை: 76.49 - 49-77.58 E
இணைய தளம்: www.erode.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrerd@tn.nic.in
தொலைபேசி: 0424-2266700

எல்லைகள்: தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் இதன் வரலாறும் கோயம்புத்தூர் மாவட்டத்துடனேயே பின்னிப் பிணைந்துள்ளது. இரு மாவட்டங்களும் இணைந்த பகுதிகள் சங்க காலத்தில் 'கொங்கு நாடு' என்றழைக்கபட்டது.

பழங்குடியினரிடமிருந்து ராஷ்டிர கூடர்களால் கைப்பற்றப்பட்ட இப்பகுதி, பிற்பாடு ராஜராஜ சோழன் ஆட்சிக்குட்பட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் சாளுக்கியர், பாண்டியர், ஹொய்சாளர்கள் என்று இது பல்வேறு ஆட்சிகளுக்குட்பட்டது.

பிற்பாடு மதுரை சுல்தானியம், விஜயநகரம், மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் இரண்டு: ஈரோடு, கோபிச்செட்டிப் பாளையம்,

தாலுக்காக்கள் ஐந்து : ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிப் பாளையம், சத்திய மங்கலம்

மாநகராட்சிகள் ஒன்று: ஈரோடு.

நகராட்சிகள் எட்டு: கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், பவானி, காசிப்பாளையம், பெரிய சேமூர், புஞ்சைப் புளியம்பட்டி, சூரம் பட்டி, வீரப்பன் சத்திரம்.

ஊராட்சி ஒன்றியங்கள் பதினான்கு: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாப்பேட்டை, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், நம்பியூர், தூக்க நாயக்கன் பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி

1799 இல் மைசூர் திப்பு சுல்தான் வீச்சியை அடுத்து, பிரிட்டீஷாரால் முடிசூட்டப்பட்ட மைசூர் மகாராஜா இதை பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார். அன்றிலிருந்து இந்திய சுதந்திரம் வரை இது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலேயே இருந்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979, ஆகஸ்ட் 31 - ல் ஈரோடு மாவட்டம் தனியே உருவாக்கபட்டது.

முக்கிய ஆறுகள்: காவிரி, நொய்யல், பவானி, அமராவதி

குறிப்பிட்டத்தக்க இடங்கள்: சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, தாளவாடி மலை, தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவிலில் ஒன்றான பண்ணாரி அம்மன் கோவில், விஜயமங்கலம் ஜைனக் கோவில், கொடுமுடி மச்ச கண்டீஸ்வர்ர் சிவன் கோவில், தாராபுரம் காடு ஹனுமந்த சுவாமி கோவில்.

சென்னிமலை: நெசவுக்குப் புகழ் பெற்ற நகரம். இங்குள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது. அருணகிரிநாதர் இறைவனிடம் ஆசிகளாகப் படிக்காசு பெற்ற இடம்.

ஶ்ரீ கொண்டாத்து காளியம்மன் கோயில்:

முழுவதும் சலவைக் கற்களால் உருவானது. இன்றும் இங்கே அம்மன் முன்னிலையில் பூப்போட்டுப் பார்க்கும் நடைமுறையில் உள்ளது.

சங்கமேஸ்வரர் கோயில்: பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி சங்கமிக்கும் இடம், தென்னிந்தியாவின் திரிவேணி என்றழைக்கப்படுகிறது.


இருப்பிடமும் சிறப்புகளும்



 சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 கடற்கரை இல்லா மாவட்டம்.
 குதிரைச் சந்தை பிரபலமானது.
 பவானி ஜமுக்காலம் பெயர்பெற்றது.
 ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் காங்கேயம் காளை.
 கைத்தறி நெசவு ஆடை ஏற்றுமதியில் இம்மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 வெள்ளோடு பறைவகள் சராணாலயம் (ஈரோட்டிலிருந்து 15 கி.மீ.)
 மலைக்கோவில் நிறைந்தவை. முக்கிய மலைக்கோவில்கள் நான்கு. சிவன் மலை, சென்னி மலை, திண்டல் மலை, வட்ட மலை.
 ஈரோடு மஞ்சள்; மஞ்சள் சாகுபடிக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
 குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலை, நரேந்திர தஏவர், பெரியார் ஈ.வெ. இராமசாமி

http://www.thangampalani.com/2011/10/erode-district.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 15, 2011 2:10 pm

எங்க ஊரு திருவண்ணாமலைய பத்தி கொஞ்சம் எழுதுங்க சார்.

Anvar@Erode
Anvar@Erode
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 15/08/2020

PostAnvar@Erode Thu Aug 20, 2020 12:58 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக