புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:00

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
167 Posts - 79%
heezulia
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
1 Post - 0%
Guna.D
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
1 Post - 0%
prajai
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
1 Post - 0%
Pampu
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
332 Posts - 78%
heezulia
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
8 Posts - 2%
prajai
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_m10சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84848
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 2 Aug 2020 - 18:55

சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் Samayam-tamil
-
ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர,
சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும்
நெகிழ்ச்சியான தினமாக ரக்‌ஷா பந்தன் விழா
கொண்டாடப்படுகிறது.

ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து
வேறுபாடுகளையும் கடந்தது இந்த விழா.
சொந்தத் தங்கை, அக்கா, அண்ணன், தம்பி என்று
மட்டும் இல்லாமல் தனக்குப் பிடித்த நபர்களைக்கூட
உடன் பிறந்தவர்களாக எண்ணி ராக்கி என்னும்
வண்ணக் கயிறைக் கட்டி பரிசளித்து மகிழும்
நாள்தான் ரக்‌ஷா பந்தன்.

எல்லா வித்தியாசங்களையும் மறந்து எந்த வேறு
பாடுமின்றி சொந்தங்களாக என்னைக் கொண்டாடும்
இந்தத் திருநாள், இந்தியாவின் கலாசார பெருமையை
எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள்.

இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல,
அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள்
என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக
எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கமும்
நமக்கு உண்டு.

இந்த நாளில், ஓர் ஆ‌ண் இ‌ந்த ரக்‌ஷா கயிறைக் கட்டிக்
கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப்
பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின்
வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும்
என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி
கூறுவதைப் போன்றதாகும்.

அதைப்போலவே கயிறைக் கட்டிய அந்தப் பெண்ணும்
அவனுக்கு சகோதரியாகி அவனுடைய நலத்துக்கும்,
வளத்துக்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும்
உறுதியை அளிக்கிறாள் என்று இந்த தினம் எடுத்துக்
காட்டுகிறது.

பல வ‌ண்ணத்தில் ரா‌க்‌கி கயிறுகளு‌ம், இ‌னி‌ப்புகளு‌ம்,
பரிசுகளும் இந்த நாளில் பெருமளவு விற்பனையாவதுண்டு.

கூடப்பிறந்த சகோதர சகோதரிகளுக்காக விசேஷ
பிரார்த்தனைகளும், பரிசளிப்பும், பலமான விருந்துகளும்
இந்த நாளில் நடைபெறுகிறது. வட இந்தியாவைத் தாண்டி
தென் இந்தியாவிலும் இந்த நாள் தற்போது பிரபலமாகி
சகோதர உறவுகளைப் பெருமைப்படுத்தி வருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84848
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 2 Aug 2020 - 18:56

இந்த நாள் கொண்டாடப்பப்படுவதன் அடிப்படையே
கண்ணன் பாஞ்சாலியின் மீது வைத்திருந்த பாசத்தை
அடிப்படையாகக் கொண்டதுதான் என்று மஹாபாரதம்
தெரிவிக்கிறது.

ஒருமுறை போரில் காயம்பட்டு வந்தபோது, துடித்த
பாஞ்சாலி சட்டென்று தனது புடைவைத் தலைப்பைக்
கிழித்து கட்டுக் காட்டினாள். இந்தச் செயலைக் கண்டு
நெகிழ்ந்து போன கண்ணன், பாஞ்சாலியின் அன்பை
எண்ணிக் கலங்கினார்.

அதனால் எப்போதுமே தான் பாஞ்சாலியின் நல்வாழ்வைக்
காக்க துணை இருப்பேன் என்று உறுதி கூறினார்.
அதனால்தான் சூதாட்டத்தின்போதுகூட பாண்டவர்களைக்
காப்பாற்ற வராத கண்ணன், பாஞ்சாலியைத் துகிலுரிய
முயன்றபோது காப்பாற்றினார்.

பாஞ்சாலி கண்ணனின் காயத்தைக் குணமாக்க
புடைவையைக் கிழித்துக் கட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது
இன்றுதான் என்பதால் அது ரக்‌ஷா பந்தன் விழாவாகக்
கொண்டாடப்படுகிறது.

போர்க்காலங்களில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு
மஞ்சள் நிற ரக்‌ஷா கயிற்றினைக் கட்டி அனுப்பி வைத்த
செயல்கள் நமது வரலாற்றில் காணப்படுகிறது.

சித்தூர் ராணி பத்மினி தனது நாட்டைக் காக்க அண்டை
நாட்டு மன்னர்களுக்கு ரக்‌ஷா கயிறுகளை அனுப்பியதால்
சகோதரியைக் காக்க அவர்கள் வந்தார்கள் என்றும்
குறிப்புகள் காணப்படுகிறது.

போரஸ் மன்னனின் மனைவி அன்பால் அலெக்ஸ்சாண்டருக்கு
ராக்கி கயிறைக் கட்டியதால்தான் பின்னர் உண்டான போரில்
போரஸ் மன்னர் அலெக்ஸ்சாண்டரைக் கொல்லாமல் விட்டு
விட்டார் என்றும் ஒரு தகவல் வரலாற்றில் கூறப்படுகிறது.

எது எப்படியோ, சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த
இனிய ரக்‌ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை
என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக
விழாவாகவே இருந்து வருகிறது.
-
--------------------------------
மு.ஹரி காமராஜ்
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக