ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் Poll_c10ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் Poll_m10ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் Poll_c10 
heezulia
ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் Poll_c10ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் Poll_m10ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம்

Go down

ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் Empty ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம்

Post by ayyasamy ram Sun Aug 02, 2020 7:10 am

ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை! - சிற்பி பாலசுப்ரமணியம் 228194
-



இரண்டு முறை, 'சாகித்ய அகாடமி' விருது பெற்றுள்ள,
அந்த விருது அமைப்பின் தமிழ் ஒருங்கிணைப்பாளராக
இருக்கும்,'சிற்பி' பாலசுப்ரமணியம், 85:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள,
ஆத்துப்பொள்ளாச்சி என்ற கிராமத்தில் பிறந்தவன் நான்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர் என பல முகங்கள்
எனக்கு உண்டு. இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க
காரணங்கள் இரண்டு.

ஒன்று, பிறந்த நாள் முதல், இப்போது வரை, சைவ உணவுகளையே
உண்டு வாழ்கிறேன். இரண்டு, நடைப்பயிற்சி. சிறு வயதில்,
பள்ளியில் படித்த போது, ஒவ்வொரு நாளும், 6 கி.மீ., நடந்து தான்,
பள்ளிக்கு சென்று வந்தேன்.

இன்றும் நடைப்பயிற்சி தொடர்கிறது.நான் மொழியின் காதலன்.
என்னால், எழுதாமலோ, படிக்காமலோ இருக்க முடியாது.
அது, மூச்சு விடுவது போல, என்னுடன் உயிர்ப்புடன் உள்ளது.

நான் எப்போதுமே, ஊர் சுற்றியாகத் தான் இருந்துள்ளேன்.
ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில்,
இலக்கின்றி பயணம் மேற்கொள்வதை வழக்கமாக
கொண்டிருந்தேன். அந்த பயணங்கள், வாழ்க்கையின் எல்லா
பக்கங்களையும் எனக்கு காட்டின.

இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் சுற்றியுள்ளேன். எனினும்,
எல்லா இடங்களிலும், தமிழனாகவே என் அடையாளத்தை
காண்பித்து உள்ளேன். ஆசிரியர்களே என் மார்க்கதரிசிகளாக
இருந்துள்ளனர்.

பள்ளிப்பருவத்தில், ஆசிரியர் சாமியாப்பிள்ளை மூலம்
ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொண்டேன்.
கல்லுாரி ஆசிரியர் கா.அப்துல் கபூரின் இனிய உறவால், தமிழ்
மொழி மீது தீராத ஆர்வத்தை பெற்றேன்.

அறிஞர் கா.மீனாட்சிசுந்தரம் வாழ்க்கையால், நல்ல ஆசிரியராக
இருந்தேன். பேராசிரியர் அண்ணாமலையால், கவிதை மீதான
எல்லையற்ற காதலைப் பெற்றேன்.

இந்த நால்வரும், எனக்கு நான்கு திசைகள்.சாகித்ய அகாடமியுடன்
நெருங்கிய தொடர்பில் இருப்பதால், பல மொழி படைப்பாளிகளையும்
அறியும் வாய்ப்பு கிடைத்தது.

என் அனுபவத்தில் கன்னடம், மலையாளம், ஒடிசா, வங்க மொழிகளின்
வளர்ச்சி, பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. அகிலன், ஜெயகாந்தனுக்கு
பிறகு, ஞானபீடம் விருது பெற்ற தமிழர்கள் யாரும் இல்லை.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழ் படைப்பாளிகள், ஞானபீட பரிசு
இறுதி பரிந்துரை குழுவில் இடம்பெற்றதில்லை. இடம்பெற்றாலும்,
தமிழ் மொழிக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு
வேண்டும்.

மூன்றாவதாக, ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் திறம்பட வாதிட்டு,
பிற மொழியாளர்களிடம் செல்வாக்கு செலுத்த வேண்டும். அந்த முயற்சி
இல்லையேல், ஞானபீட விருது வெல்ல முடியாது!
-
----------------------------------------

-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum