ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டேனி - சினிமா விமரிசனம்

2 posters

Go down

டேனி - சினிமா விமரிசனம் Empty டேனி - சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram Sat Aug 01, 2020 9:32 pm

டேனி - சினிமா விமரிசனம் 202008011442260451_1_danny-6._L_styvpf

நடிகர் நடிகர் இல்லை
நடிகை வரலட்சுமி
இயக்குனர் சந்தானமூர்த்தி
இசை சந்தோஷ் தயாநிதி
ஓளிப்பதிவு அனந்த்குமார்
-
தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி,
அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில்,
மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை
செய்யப்படுகிறார்.

பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும்
என்று எல்லோரும் நம்பும் நிலையில், போலீஸ்
டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக
கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை
செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

கொலையாளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில்,
வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதேபோல்
கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை விசாரணையில்
பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது.

இறுதியில் அந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக
செய்தார்கள்? வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார்? என்பதே
படத்தின் மீதிக்கதை.

படத்தின் மொத்த பளுவையும் தூக்கி சுமக்கிறார் நடிகை
வரலட்சுமி. மிடுக்கான தோற்றத்துடனும் ரப்பான
முகத்துடனும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலு
சேர்த்திருக்கிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டேனி - சினிமா விமரிசனம் Empty Re: டேனி - சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram Sat Aug 01, 2020 9:32 pm



தங்கை மீது பாசம், கொலையாலிகளை பிடிக்க வேண்டும்
என்ற வெறி என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து
இருக்கிறார்.

களவாணி 2 படத்தில் நடித்த துரை சுதாகர் இந்த படத்தில்
போலீசாக வருகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக
நடித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் வினோத் கிஷன்
இதற்கும் முன் இது போன்று கதாபாத்திரத்தில்
நடித்திருப்பதால் பெரியதாக தெரியவில்லை.

சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார்
அனிதா சம்பத். வேலா ராமமூர்த்தி கொடுத்த வேலையை
செய்திருக்கிறார். துப்பறிவாளனாக வரும் டேனி சிறப்பு.
இன்னும் நிறைய காட்சிகள் டேனிக்கு வைத்திருக்கலாம்.

கிரைம் திரில்லர் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்
எல்.சி.சந்தானமூர்த்தி. தேவையற்ற காட்சிகளை வைக்காமல்
1 மணி நேரம் 35 நிமிடத்தில் படத்தை முடித்திருப்பது சிறப்பு.
கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர் இசையில் பாடல்கள்
கதையோடு ஒன்றி பயணிக்கிறது. பின்னணி இசையில்
கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவை
ரசிக்கலாம்.

மொத்தத்தில் ‘டேனி’ மிதமான வேகம்.
-
----------------------------

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டேனி - சினிமா விமரிசனம் Empty Re: டேனி - சினிமா விமரிசனம்

Post by Guest Sun Aug 02, 2020 9:02 pm

வரலட்சுமியை வைத்து படம் எடுத்துள்ளார்கள்.படம் ஸ்லோ மோசனில் நகருகிறது.
வரலட்சுமியின் உரையாடல் எதுவும் புரியவில்லை.வொயிஸ் ட்ரான்சிலேசன் கொண்டு பார்க்க வேண்டி இருந்தது.தமிழ் போல் இருந்த தமிழ்.
avatar
Guest
Guest


Back to top Go down

டேனி - சினிமா விமரிசனம் Empty Re: டேனி - சினிமா விமரிசனம்

Post by T.N.Balasubramanian Mon Aug 03, 2020 6:26 pm

சக்தி18 wrote:வரலட்சுமியை வைத்து படம் எடுத்துள்ளார்கள்.படம் ஸ்லோ மோசனில் நகருகிறது.
வரலட்சுமியின் உரையாடல் எதுவும் புரியவில்லை.வொயிஸ் ட்ரான்சிலேசன் கொண்டு பார்க்க வேண்டி  இருந்தது.தமிழ் போல் இருந்த தமிழ்.
மேற்கோள் செய்த பதிவு: 1326442

ஸ்லோ மோக்ஷனிலேயே  ஒரு மணி 35 நிமிடங்கள் என்றால்.
ஸ்லோ மோஷன் இல்லை என்றால் 80 நிமிடத்தில் முடிந்திருக்குமோ? அய்யோ, நான் இல்லை 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டேனி - சினிமா விமரிசனம் Empty Re: டேனி - சினிமா விமரிசனம்

Post by ayyasamy ram Mon Aug 03, 2020 7:05 pm

டேனியாக நடிக்கும் நாயக்காக எழுதப்பட்ட
'ஹேய் டேனி' என்ற பாடலின் லிறிக்கல் வீடியோவை
இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திலற்கு சாய் பாஸ்கர் இசையமைத்துள்ளார்.
சதிஷ் குமார் வரிகள் எழுத உதய் கண்ணன், சாய் பாஸ்கர்
பாடியுள்ளனர்.

தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும்
வைரலாகி வருகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டேனி - சினிமா விமரிசனம் Empty Re: டேனி - சினிமா விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum