ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

3 posters

Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 10:31 am

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Call_takingசெல்போனில்
பேசினால் `மறதி' குணமாகும்' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ்
கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய்
உருவாகிறது.
இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற
விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை
குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை
அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன்
மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு
நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை
கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.
இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின்
நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்
மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ
மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்
என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty Re: செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by mdkhan Sat Jan 09, 2010 10:59 am

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 678642 தகவலுக்கு நன்றி ரிபாஸ்............


செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Eegaraitkmkhan
செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty Re: செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 11:06 am

mdkhan wrote:செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 678642 தகவலுக்கு நன்றி ரிபாஸ்............

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 678642 செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 678642
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty Re: செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by ராஜா Sat Jan 09, 2010 11:09 am

நன்றி ..... நான் சில சமயம் என்னுடைய செல் போனை எடுத்து வர மறந்து விடுகிறேன் இதற்க்கு ஏதாவது வழி சொல்லுங்கள் ரிபாஸ் செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 440806
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty Re: செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 11:19 am

Kraja29 wrote:நன்றி ..... நான் சில சமயம் என்னுடைய செல் போனை எடுத்து வர மறந்து விடுகிறேன் இதற்க்கு ஏதாவது வழி சொல்லுங்கள் ரிபாஸ் செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 440806


அதட்கு மருந்து யாரிடமாவது கெட்டு சொல்றான் தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty Re: செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by mdkhan Sat Jan 09, 2010 11:22 am

செல்போன்ல மிஸ்கால் மட்டும் அடிக்கிறவங்களுக்கு செல்போனை எடுத்து வர மறந்துபோற.. மறதி வராதுன்னு ஒரு ஆய்வுல கண்டுபிடிச்சி இருக்காங்கலாம். செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Icon_lol


செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Eegaraitkmkhan
செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty Re: செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by ரிபாஸ் Sat Jan 09, 2010 11:25 am

mdkhan wrote:செல்போன்ல மிஸ்கால் மட்டும் அடிக்கிறவங்களுக்கு செல்போனை எடுத்து வர மறந்துபோற.. மறதி வராதுன்னு ஒரு ஆய்வுல கண்டுபிடிச்சி இருக்காங்கலாம். செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Icon_lol

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 705463 செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 705463 செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 359383 செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல் Empty Re: செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் புதிய ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum