ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.

4 posters

Go down

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Empty படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.

Post by Guest Sat Aug 01, 2020 4:31 pm


* காஷ்மீர்-நேபாளத்தில் இருந்து மெல்லப் பரவும் One Ring Phone scam அழைப்புகள்.
மிஸ்ட் காலாக மத்திய கிழக்கு,ஆசிய நாடுகளில் இருந்து அழைக்கப்படும் தொலைபேசி அழைப்புகள் பற்றி காஷ்மீர்/நேபாளம் சைபர் பிரிவு பொலீசார் எச்சரிக்கின்றனர். அனேகமாக நள்ளிரவில் வரும் அழைப்புகள் உடனே துண்டிக்கப்படும். தெரியாத இலக்கத்திற்கு மீண்டும் தொடர்பு ஏற்படுத்த வேண்டாம் என்கிறார்கள்.

*கேரளாவை சேர்ந்த அனிலன் நம்பூதிரி ,கொரோனாதேவிக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.அங்கு வருபவர்களுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் பூசை செய்யலாம் என அற்வித்துள்ளார்.இதுபோல் மேற்கு வங்காளத்திலும் வழிபாடு நடைபெற்று வருகிறது.



(Indus Scrolls Bureau/தி ஹிந்து)

*எங்கெல்லாம் டட்டு (tatto) போடலாம்? இது பெல்ஜியம் நாட்டில்.

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Artist-who-specialises-in-tattooing-the-roof-of-people-s-mouths-1286572000035721217

ஒருவர் ,இதற்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு நல்ல பல் மருத்துவரிடம் செல்லலாமே ,என கேலியாக கருத்திட்டுள்ளார்.

(டெயிலி மெயில்)

*உலகிலேயே அதிக நேரம் இறகை அடிக்காமலேயே பறக்கும் 16 கி.கி. எடையுள்ள Andean condor என்ற பறவை தென் அமெரிக்காவில் இருக்கிறது. இறகை விரித்தால்(wingspan) 3.3 மீட்டர் நீளம் கொண்டது. இறக்கைகளை விரித்தபடியே 5 மணி நேரம் 106 – 172 கி.மீ. தூரம் பறக்கிறதாம்.



(Swansea University's Prof Emily Shepard and Dr Sergio Lambertucci in Argentina/Stanford University)

avatar
Guest
Guest


Back to top Go down

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Empty Re: படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.

Post by ayyasamy ram Sat Aug 01, 2020 5:01 pm

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். 103459460 படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Empty Re: படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.

Post by T.N.Balasubramanian Sat Aug 01, 2020 6:12 pm

காஷ்மீர்-நேபாளத்தில் இருந்து மெல்லப் பரவும் One Ring Phone scam அழைப்புகள்.
மிஸ்ட் காலாக மத்திய கிழக்கு,ஆசிய நாடுகளில் இருந்து அழைக்கப்படும் தொலைபேசி அழைப்புகள் பற்றி காஷ்மீர்/நேபாளம் சைபர் பிரிவு பொலீசார் எச்சரிக்கின்றனர். அனேகமாக நள்ளிரவில் வரும் அழைப்புகள் உடனே துண்டிக்கப்படும். தெரியாத இலக்கத்திற்கு மீண்டும் தொடர்பு ஏற்படுத்த வேண்டாம் என்கிறார்கள்.


படித்துவிட்டு மறக்கக்கூடாது.தொடர்பும் கொள்ளக்கூடாது.

ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Empty Re: படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.

Post by Muthumohamed Sun Aug 02, 2020 12:48 am

டாட்டூ எங்கெல்லாம் அடிக்கிறார்கள் அடக்கடவுளே அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Mபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Uபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Tபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Hபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Uபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Mபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Oபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Hபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Aபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Mபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Eபடித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Empty Re: படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.

Post by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:44 pm

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள். Empty Re: படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum