ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு

3 posters

Go down

இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Empty இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு

Post by ayyasamy ram Sat Aug 01, 2020 4:08 pm

இணைய சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இணைய சூதாட்டத்திற்கு அடிமையானதால் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்நிலையில், இணைய சூதாட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக இணைய சூதாட்டத்துக்குள் செல்லும் இளைஞர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இணைய சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் தலையிட்டு இணையச் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், சூதாட்ட இணையத்தளங்களை முடக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுவை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Empty Re: இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு

Post by Dr.S.Soundarapandian Sat Aug 01, 2020 6:17 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Empty Re: இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு

Post by Muthumohamed Sun Aug 02, 2020 12:55 am

முதலில் சூதாட்டத்தை அனுமதித்த அரசாங்கம் மீது நடவடிக்கை எடுப்பது தான் நன்று



இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Mஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Uஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Tஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Hஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Uஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Mஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Oஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Hஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Aஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Mஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Eஇணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு Empty Re: இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் நடித்த கோஹ்லி, தமன்னாவைக் கைது செய்யக்கோரி வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த மாடல் அழகி விவேகா பாபாஜி மர்ம மரணம்
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
» சூதாட்டம் நடத்தியதாக நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் கைது: எழுதி வாங்கிக்கொண்டு விடுவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum