புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_vote_lcapமின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_voting_barமின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_vote_lcapமின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_voting_barமின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_vote_lcapமின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_voting_barமின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2020 11:59 am

மின் கட்டணம் ரூ. 2 லட்சம்: ஆஷா போஸ்லே போர்க்கொடி: நியாயப்படுத்துகிறது மின்வாரியம் Gallerye_062549912_2587036

மும்பை:
ஜூன் மாத மின் கட்டணம் ரூ. 2 லட்சம் வந்துள்ளதற்கு பிரபல
இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே போர்க்கொடி
உயர்த்தி உள்ளார்.

கட்டணம் சரியானது தான் என மகாடிஸ்காம் நியாயப்படுத்துகிறது.

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகியான ஆஷாபோஸ்லே .
இவரது வீடு ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது.

இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம்
ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை
மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம்
(மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது.

மின்கட்டண உயர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாடகி ஆஷா
போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் இந்த வீட்டிற்கான
ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின்
கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது
ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு
ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மகாடிஸ்காம் -ன் செய்தி
தொடர்பாளர் ஆஷாவின் புகாரை அடுத்து புனே வட்டத்தை
சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று
மின்மீட்டரை சரி பார்த்துள்ளார்.

அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான்
பதிவு செய்துள்ளதாக அந்த மூத்தஅதிகாரி தெரிவித்து
உள்ளதாக கூறினார்.

இதனிடையே பாடகி ஆஷா போஸ்லே உயர்த்தப்பட்ட
மின் கட்டணங்கள் குறித்து புகார்அளிப்பது இது முதல் முறை
அல்ல எனவும்,கடந்த 2016 ம் ஆண்டில் மின் கட்டணம்
உயர்த்தப்பட்ட போது புகார் கூறினார்.

அப்போதைய மாநில எரிசக்திதுறை அமைச்சர் சந்திரசேகர்
பவன்குலே புகார் குறித்து ஆராயப்படும் என உறுதி அளித்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் பிரபல நடிகர் பிரசன்னா தனது தந்தையின்
வீட்டிற்கு மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமான
கட்டணம் வந்துள்ளது என்று புகார் கூறினார். அதற்கு தமிழக
மின்வாரியம் மற்றும் அத்துறை அமைச்சரும் விளக்கம்
அளித்தனர்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக