ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை

2 posters

Go down

ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Empty ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை

Post by ayyasamy ram Sat Aug 01, 2020 6:37 am

ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Tamil_News_2707_2020__817440211772919
-
வீடுகளில் மக்களிடம் சுமார் 25,000 டன் முதல் 30,000 டன் வரையிலான தங்கம் முடங்கி கிடக்கிறது. இவற்றை வெளியே கொண்டு வர மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. மாற்று முதலீட்டு
திட்டங்களும் மக்களை ஏற்கவில்லை.

சென்னை: கணக்கில் காட்டாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தானாக முன்வந்து விவரங்களை ஒப்படைப்போர் வரி மற்றும் அபராதம் மட்டும் செலுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புப்பணத்தை மீட்பதாக உறுதியளித்த மத்திய அரசு, கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர, சலுகை திட்டத்தை ஏற்கெனவே அறிவித்தது. இதன்படி, கருப்பு பணத்தை தானாக முன்வந்து தெரிவித்தால். 30 சதவீத வரி, 7.5 சதவீத கூடுதல் வரி, 7.5 சதவீதம் அபராதம் என மொத்தம் 45 சதவீதம் வரியை செலுத்தி விட்டு, மீதத் தொகையை வெள்ளையாக தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதுபற்றி எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அறிவித்தது. இருப்பினும் இந்த திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் முன்பாக, நாட்டில் 15.4 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதில், 2 லட்சம் கோடி முதல் ₹3 லட்சம் கோடி வரை வங்கிக்கு திரும்பாது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், கிட்டதட்ட முழு அளவிலான பணமும் வங்கிக்கு திரும்பியது. இதுவும் மத்திய அரசுக்கு ஏமாற்றம் அளித்தது.
பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பழைய 500, 1,000 பணத்தை வைத்திருந்தவர்கள் பலர் தங்க நகைகள், தங்கக்கட்டிகளாக மாற்றி விட்டனர்.

இதை தொடர்ந்து, வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டாத நகை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டம் அறிவிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் தகவல் வெளியானது. இதன்படி, தனிநபர் ஒருவர் எந்த ரசீதும் இல்லாமலும், கணக்கில் காட்டாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும். இதற்கான வரி 30 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை இருக்கலாம் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தும் எண்ணம் அரசிடம் இல்லை என மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள மோகத்தை குறைக்கும் வகையில், நகை அடமான திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-16 பட்ஜெட்டில் அறிவித்தது.

ஆனால், 2017 ஆகஸ்ட் இறுதியில் வங்கிகள் மூலம் 11.1 டன் தங்கம் மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டில் வருமான வரி 2வது திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதில் வருமான வரிச்சட்டம் 115 பிபிஇ பிரிவில் ஏற்கெனவே இருந்த 30 சதவீத வரியை 60 சதவீதமாக உயர்த்தி, கூடுதலாக 25 சதவீத கட்டணம் விதிக்க வழி வகை செய்யப்பட்டது. இதன்படி கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருந்தால் 60 சதவீத வரி மற்றும் கட்டணம் சேர்த்து 75 சதவீத வரி விதிக்கப்படும். திருமணமான பெண் 500 கிராம், திருமணமாகாத பெண் 250 கிராம், குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர் 100 கிராம் வரை நகை வைத்திருந்தால் வரி விதிப்பில் இருந்து விலக்கு உண்டு.

இந்நிலையில், வீட்டில் கணக்கில் காட்டப்படாமல் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது : வீடுகளில் மக்களிடம் சுமார் 25,000 டன் முதல் 30,000 டன் வரையிலான தங்கம் முடங்கி கிடக்கிறது. இவற்றை வெளியே கொண்டுவர மத்திய அரசு எடுத்த முயற்சிகள்பலன்தரவில்லை. மாற்று முதலீட்டு திட்டங்களும் மக்களை ஏற்கவில்லை. எனவே, கணக்கில் காட்டாத நகை விவரங்களை ஒப்படைக்க அவகாசம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு ஒப்புக்கொள்வோர், வரி, அபராதம் செலுத்திய பிறகு தங்களிடம் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை மத்திய அரசின் தங்க அடமான திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவேண்டி வரும். இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. பிற அதிகாரிகள் தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. அதன்பிறகு திட்டம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புகள் உள்ளன என்றனர்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Empty Re: ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை

Post by Muthumohamed Sat Aug 01, 2020 1:52 pm

இந்தியாவில் மக்களை பிழிந்து வாங்கும் வரிகளை குறைத்தாலே அரசுக்கு தேவையான பொருளாதாரம் தானாகவே கிடைக்கும்

பெரிய பெரிய அரசியல் வியாதிகள் தான் படப்போகிறார்கள் அதிகபட்சம் சட்டம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் என்று நினைக்கிறேன்



ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Mரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Uரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Tரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Hரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Uரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Mரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Oரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Hரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Aரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Mரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை Eரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்:
» அரசு அலுவலகங்களில் மைனாரிட்டி சமூகத்தினர் எத்தனை பேர்?-கணக்கெடுக்க மத்திய அரசு பரிசீலனை
» சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா? மத்திய அரசு பரிசீலனை
» கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum