Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...
4 posters
Page 1 of 1
4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...
4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி; 10 ரெப்ரிஜிரேட்டர்! ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... R0kdmt86QNuFgXwhjTWF+Tamil_News_large_2585776](https://www.filepicker.io/api/file/R0kdmt86QNuFgXwhjTWF+Tamil_News_large_2585776.jpg)
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டில், 4 கிலோ, 372 கிராம் தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாக, அரசு தரப்பில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, வேதா நிலையத்தில் வசித்து வந்தார். அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜெயலலிதா வசித்த வீடு, அரசுக்கு சொந்தமாக்கப்பட்டு உள்ளது.
வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரம், தற்போது வெளியாகி உள்ளது. வீடு, தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்டது. வீட்டில், இரண்டு மாமரம், ஒரு பலா மரம், ஐந்து தென்னை மரங்கள், ஐந்து வாழை மரங்கள் உள்ளன.
வீட்டில், 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள, 14 வகையான தங்க ஆபரணங்கள்; 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள, 867 வெள்ளி பொருட்கள்; 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன. மேலும், 11 'டிவி'க்கள்; 10 ரெப்ரிஜிரேட்டர்; 38 'ஏசி'க்கள்; சமையல் அறை தவிர்த்து, பிற அறைகளில், 556 மரப் பொருட்கள்; 6,514 சமையல் பாத்திரங்கள்; 12 சமையல் அலமாரிகள்; 1,055 அலங்காரப் பொருட்கள்; 15 பூஜை பாத்திரங்கள்; 10 ஆயிரத்து, 438 துணி வகைகள்; 29 டெலிபோன் மற்றும் மொபைல் போன்கள்; சமையல் அறையில், 221 எலக்ட்ரிக் சாதனங்கள் உள்ளன.
இதுதவிர, 8,376 புத்தகங்கள்; 394 நினைவுப் பரிசுகள்; 653 ஆவணங்கள்; 253 எழுது பொருட்கள்; 65 சூட்கேஸ்கள்; 108 அழகு சாதனப் பொருட்கள்; ஆறு கடிகாரங்கள்; ஒரு நகலெடுப்பு இயந்திரம்; ஒரு லேசர் பிரின்டர்; 959 இதர பொருட்கள் என, மொத்தம், 32 ஆயிரத்து, 721 பொருட்கள் உள்ளன. இவ்விபரங்கள், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
நன்றி தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...
ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1326229Muthumohamed wrote:ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே![]()
![]()
![]()
![]()
![]()
இது கொஞ்சம் தான் முத்து
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...
இதைவிட பலமடங்கு வைத்துள்ளவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.Muthumohamed wrote:ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே![]()
![]()
![]()
![]()
![]()
Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...
அதிர்ச்சியாக இருந்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வேளை சமயத்தே மற்றவர்கள் வீட்டுக்கு மாற்றப்பட்டதோ?
ரமணியன்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வேளை சமயத்தே மற்றவர்கள் வீட்டுக்கு மாற்றப்பட்டதோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினசரி -தங்கம்,வெள்ளி நிலவம்..
» தங்கம்-வெள்ளி இன்னும் விலை ஏறுமா?
» தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
» பெட்ரோல் பதுக்கி வைத்த வீட்டில் தீ : ரூ.பல லட்சம் பொருட்கள் சாம்பல்
» தங்கம்-வெள்ளி இன்னும் விலை ஏறுமா?
» தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
» பெட்ரோல் பதுக்கி வைத்த வீட்டில் தீ : ரூ.பல லட்சம் பொருட்கள் சாம்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|