புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையின் பாற்கடல்!
Page 1 of 1 •
சென்னையில், வங்கக்கடல் தானே இருக்கிறது.
பாற்கடல் எங்கே இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்!
காஞ்சி, மகா பெரியவர், வங்கக்கடலை, பாற்கடலாக
உருவகம் செய்து, அதன் கரையில் ஒரு கோவிலை
அமைக்க செய்தார். அதுவே, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி
கோவில். வரலட்சுமி விரதத்தை ஒட்டி, இந்த கோவிலுக்கு
சென்று வரலாம்.
திருப்பாவையின் கடைசி பாடலில், பாற்கடலை, வங்கக்கடல்
என, வர்ணிக்கிறாள், ஆண்டாள்.
'வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை' என,
ஆரம்பிக்கிறது, இந்த பாடல். ஆண்டாளின் வாக்குப்படி,
வங்கக்கடலை பாற்கடலாக உருவகம் செய்து, கோவில்
அமைக்க ஆணையிட்டார், பெரியவர்.
பக்தர்களும், அவரது ஆணையை, ஆசையை நிறைவேற்றினர்.
ஒரு கடற்கரையில், லட்சுமிக்கு கோவில் அமைக்க வேண்டிய
அவசியம் என்ன!
பாற்கடலில் தான் லட்சுமி அவதரித்தாள் என்கிறது, புராணம்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சாகா மருந்தான அமிர்தம்
வேண்டும் என, ஆசைப்பட்டனர். கடலைக் கடைந்தால் தான்,
அமிர்த கலசம் வெளிப்படும் என்ற நிலை இருந்தது.
கடலைக் கடைய வேண்டுமானால், எவ்வளவு பெரிய மத்து
வேண்டும். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற
பாம்பை கயிறாகவும் வைத்து, இருதரப்பினரும் கடலைக்
கடைந்தனர்.
இந்த சமயத்தில், பாற்கடலில் இருந்து, காமதேனு எனும்,
எதையும் தரும் தெய்வப் பசு, உச்சைசிரவஸ் எனும் குதிரை,
ஐராவதம் என்ற யானை, கற்பக விருட்சம், அமிர்த கலசம்
ஏந்திய தன்வந்திரி, அகலிகை மற்றும் லட்சுமி ஆகியோர்
வெளிப்பட்டனர்.
இவர்களில், மகாவிஷ்ணுவை கணவராக ஏற்றாள், லட்சுமி.
மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் வல்லமை
கொண்டவள் என்பதால், அஷ்டலட்சுமியாக, எட்டு
வடிவங்களில் வணங்கப்பட்டாள்.
ஆதிலட்சுமி, தானியலட்சுமி, தைரியலட்சுமி, சந்தானலட்சுமி,
வித்யாலட்சுமி, கஜலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் தனலட்சுமி
ஆகிய இந்த லட்சுமிகள், பெசன்ட்நகர் கோவிலில், மூன்று
அடுக்குகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
இந்த லட்சுமிகள், கேட்ட வரம் தருபவர்கள் என்பதால்,
வரலட்சுமி என்ற பெயரிலும் அழைத்தனர். வரலட்சுமி விரதம்,
சுமங்கலிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் ஆனது.
வரும், 31ம் தேதி, வரலட்சுமி விரதத்தன்று, பெசன்ட்நகர் சென்று,
வங்கக்கடலை, பாற்கடலாகக் கருதி, இயற்கை வழிபாடு
செய்தும், அஷ்டலட்சுமிகளை வரலட்சுமியாக கருதி, ஆன்மிக
வழிபாடு செய்தும் வரலாம்.
தி. செல்லப்பா
வாரமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாம் பார்க்கும் கடல் பாற்கடல் என அறிய மகிழ்ச்சி.
இந்த நினைவுடன் அடுத்தமுறை கடற்கரை போகும்போது
ஆன்மீகத்துடன் நோக்குவேன்.
நன்றி ராம் .
ரமணியன்
இந்த நினைவுடன் அடுத்தமுறை கடற்கரை போகும்போது
ஆன்மீகத்துடன் நோக்குவேன்.
நன்றி ராம் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1