ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

Go down

 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Empty பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 1:10 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Empty Re: பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 1:12 pm

பெண்களில்லாத உலகத்திலே”

பெண்களின் பெருமை மட்டுமல்ல, கொத்தமங்கலம் சுப்பு என்ற
கவிஞனின் எழுதுகோல் வலிமையை சொல்லும் பாடல்.

கல்லூரியில் நடக்கும் போட்டியில் பெண்களின் பெருமையை
சரோஜாதேவி பாட ஆண்களின் பெருமையை ஜெமினி பாட
போட்டி களை கட்டும்.

காசி நகர் வீதியிலே மனைவியை கடனுக்கு விற்ற அரிச்சந்திரன்,
கட்டிய மனைவியை யாரென கேட்ட துஷ்யந்தன்,
காரிருள் கானகத்தே மனைவியை கைவிட்டு சென்ற நளசக்கரவர்த்தி
என்று ஆண் வர்கத்தின் துரோகங்களை அடுக்குவார் சரோஜாதேவி.

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா போல
“என்னப்பா! ஏகப்பட்ட குற்றச்சாட்டை வைக்கிறார்களே…
இனி உங்கள் பாடு சந்தேகந்தான்…” என்று சொல்லத்தோன்றும்.

ஜெமினி, தன் கட்சிக்கு சாதகமாக கைகேயி, மாதவி என்று குறிப்பிடுவார்.
ஆனால் இறுதி வெற்றி பெண்களுக்குத்தான். அது நீதியும்கூட!

எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த மெட்டுக்களில்,
இயல்பு குன்றாத காதல் உணர்வு வெளிப்படும் மெல்லிசை.
—————————–
படம்: ஆடிப்பெருக்கு
இசை: ஏ.எம். ராஜா
குரல்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு

————————
பாடல் வரிகள்:

மலையில் பிறவா சிறு தென்றல்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது? பெண்
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே
பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

உழுவார் விதை விதைப்பார் உச்சி வெயில் தனில் நிற்பார்
ஊர் ஊராய் சுமை சுமந்து ஓடி விலை கூறிடுவார்
எழுவார் உதிக்கு முன்னே இருட்டிய பின் வந்திடுவார்
இப்பாடு பட்டுலகில் இருப்பதன் காரணம் என்ன?

வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது
வாழ நினைப்பது பெண்ணாலே
வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது பெண்ணாலே
வானமளந்த ஞானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே
தன்னை மறந்தது பெண்ணாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பூத்துக் குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும்
காற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ?
கொம்பில்லாமல் கொடி படர்ந்தா குப்பை மேட்டில் நிற்படுமே
அன்பெனும் கொடி தான் படர்வதற்கே ஆணே துணையாய் வேணுமம்மா
ஆணே துணையாய் வேணுமம்மா

ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

காசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தன்னை
பேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ?
அரிச்சந்திரன்
அடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்த உடன்
அழகு சகுந்தலையை யாரடி நீ என்றதாரோ?
துஷ்யந்தன்
காரிருளில் கானகத்தில் காதலியைக் கைவிட்டு
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
நளச் சக்கரவர்த்தி

பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பேறு பெற்றவன் ஆண்பிள்ளை

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெண்ணை நம்பிக் கெட்டவர்கள் பேர் தெரிந்தால் சொல்லட்டும்
காட்டுக்கு இராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம்
இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டால் இதுவும் கேட்டிட மாட்டாளா?

மாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளல்லையா?
கண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகல்லையா?
கதையே காவியமாகல்லையா?

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

ஏசு, காந்தி மஹான், புத்தரைப் போல்
இது வரை பெண்களில் இருந்ததுண்டோ?
ஏசு, காந்தி மகான், புத்தரையும்
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஏசு காந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum