புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
21 Posts - 70%
heezulia
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
1 Post - 3%
viyasan
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
213 Posts - 42%
heezulia
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
21 Posts - 4%
prajai
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_m10டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2020 3:28 pm

டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி 202007310619493367_Corona-for-8-people-in-the-TV-shoot-One-killed_SECVPF
மும்பை,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு
உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில்
ஊரடங்கை தளர்த்தி தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி
அளிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் தெலுங்கு டி.வி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமிக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவருடன் நடித்த நடிகர்
ரவிகிருஷ்ணாவுக்கும் தொற்று உறுதியானது.

இந்த நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பாஹர்வாடி நகைச்சுவை
படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியாகி உள்ளார்.
இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று
இருப்பது உறுதியாகி உள்ளது.

பாஹர்வாடி இந்தி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.
இதில் போஜானி, பரேஸ் கனட்ரா, ஸ்மிதா சர்வாதே, பக்தி ரத்தோட் உள்பட
பலர் நடிக்கின்றனர். பாஹர்வாடி படப்பிடிப்பில் கொரோனா பரவியது குறித்து
தயாரிப்பாளர் ஜேடி மஜிதியா கூறும்போது,

“படப்பிடிப்பில் பங்கேற்ற டெய்லர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதையடுத்து படப்பிடிப்பில்
பங்கேற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும்
பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது
உறுதியாகி உள்ளது” என்றார்.

அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. இது சின்னத்திரை நடிகர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 31, 2020 10:01 pm

உயிரை விட மேலாக வேலையே பெரிது என்று கருத்தியதினால் வந்த விளைவு

தயாரிப்பாளரும் இதற்க்கு ஒரு காரணம் தான் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Mடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Uடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Tடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Hடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Uடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Mடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Oடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Hடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Aடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Mடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி Eடி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக