ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_c10சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_m10சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_c10 
heezulia
சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_c10சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_m10சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_c10 
mruthun
சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_c10சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_m10சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '

3 posters

Go down

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Empty சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '

Post by ayyasamy ram Thu Jul 30, 2020 8:02 am

'வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வையும், சாதாரணமாக எடுத்துக்கொண்டால், ரத்த அழுத்தம் வராது; நோயின்றி நிம்மதியாக வாழலாம்,'' என்கிறார், டாக்டர் சவுந்திரவேல்.
சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' E_1596026495
-------------------

ரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?


ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணங்களாக இருப்பவை, மன அழுத்தம், பணிச்சுமை, முறையற்ற வாழ்க்கை முறை, மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லாமல், மனதுக்குள்ளேயே வைத்திருப்பது போன்றவை காரணங்கள்.பெரும்பாலானோர் இதில் ஏதாவது ஒருவகையில்தான், ரத்த அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இது வெறும் 5 முதல் 8 சதவீதம் தான். மீதமுள்ள, 95 சதவீதம் வரை, என்ன காரணம் என்றே தெரியாத வகையில், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் இருப்பவர்களின், பிற உறுப்புகள் பாதிக்கப்படுமா?
ஐந்து முதல் 8 சதவீதம் வரையிலான ரத்த அழுத்த நோயாளிகளை, உரிய பரிசோதனை, சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம். முதலில், எதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும். சிறுநீரகம், இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டால், ரத்த அழுத்தம் ஏற்படும். அடைப்புகளை சரி செய்தால், ரத்த அழுத்தம் இருக்காது. ரத்த அழுத்தம் இருப்போருக்கு, பிற உடல் உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது அவசியம்.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, தலை சுற்றல் ஏற்படுவது எதனால்?
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான், தலை சுற்றல் ஏற்படும் என்பதில்லை. அனைவருக்கும் ஏற்படும். நம் மூளையில் இருந்து, உடல் இயக்கத்துக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அந்த கட்டளைப்படி, நாம் இயங்கும்போது எந்த பிரச்னையும் இல்லை. மாறாக, நம் உடலை நாமாக இயக்க எத்தனிக்கும்போது, தலை சுற்றல் ஏற்படுகிறது.

ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட, செய்ய வேண்டியது என்ன?
எந்த ஒரு நிகழ்வையும், சாதாரணமாக கையாள வேண்டும். படபடப்புடன் இருந்தால், ரத்த அழுத்தம் தானாக உயரத்துவங்கி விடும். தியானம், யோகா உள்ளிட்டவற்றின் மூலம் மன அமைதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யலாம்; வாக்கிங் செல்லலாம். பொருளாதார ரீதியாக, குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; மனம் நிம்மதி அடையும். ரத்த அழுத்தம் ஸ்டெடியாக இருக்கும்.

மாத்திரைகளால் இதை கட்டுப்படுத்த முடியுமா?


மாத்திரைகளை உட்கொண்டால் மட்டும் போதாது. மாத்திரைகள் உட்கொள்கிறோம் என்ற தைரியத்தில், மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்காது. பாதிப்புகள் அதிகரித்து விடும். டோன்ட் ஒர்ரி...பீ ஹேப்பி!

நலம் - தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Empty Re: சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:53 pm

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' 103459460 ....... சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' 3838410834 ........ சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' 1571444738 ........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Empty Re: சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '

Post by Muthumohamed Sat Aug 08, 2020 10:42 pm

சொல்றதுக்கு என்னமோ நநன்றாகத்தான் இருக்கு ஆனால் இன்றைய அவசர உலகத்தில் செயல்படுத்துவது சிரமம் தான்



சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Mசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Uசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Tசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Hசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Uசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Mசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Oசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Hசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Aசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Mசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Eசாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது ' Empty Re: சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum