ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

2 posters

Go down

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Empty இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

Post by ayyasamy ram Tue Jul 28, 2020 8:33 pm


இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம்
படிப்படியாக குறைந்து வருகிறது.

தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 2.25 சதவீதமாக
குறைந்துள்ளதாக இன்று அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டதாவது :

பாதிப்புகளை குறைக்க வீடு வீடாக நடத்தப்படும் கண்காணிப்பு,
மக்கள் தொடர்பான கணக்கெடுப்பு, ஆக்கிரமிப்பு சோதனை
மற்றும் முழுமையான தரநிலை பராமரிப்பு, அணுகுமுறையின்
அடிப்படையிலான மருத்துவ சோதனைகள், தொற்று பரிசோதனை,
சிறந்த கட்டுப்பாடு அமைப்பு மற்றும் வீட்டு தனிமைப் படுத்துதல்
போன்ற பல்வேறு காரணிகளை திறம்பட செயல்படுத்துவதன்
மூலமாகவும் இறப்பு விகிதம் குறைந்து , தொற்றில் இருந்து
மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது 64 சதவீதமாக
உயர்ந்து வருகிறது.

மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும்
யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட
நிர்வகிப்பதனாலும்சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான
நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும்
(CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.

கொரோனா தொற்று பாதிப்பு முன்பு 3.33 சதவீதத்தில் இருந்து
2.25 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் மூன்றடுக்கு மருத்துவமனை
மற்றும் அதன் கட்டமைப்பு, மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை,
நோயாளிகளின் ஒத்துழைப்பும் மீட்பு விகிதம் உயர்வதற்காண
காரணியாகும்.

தொடர்ச்சியாக 5 வது நாளாக, இந்தியா ஒரு நாளைக்கு
30,000 க்கும் மேற்பட்ட தொற்று மீட்டெடுப்புகளைக் கண்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாதிப்புகளின் திறமையான
மேலாண்மை மற்றும் டில்லியின் எய்ம்ஸ் நிபுணர் குழுக்களால் ,
ஆரம்பகால பாதிப்புகளை கண்டறிதல், தனிமைப்படுத்துதல்
குறித்த அரசின் கவனம் தொடர்ச்சியான முடிவுகளை கொண்டுள்ளன.
இது கொரோனா மீட்பு விகிதத்தை மேம்படுத்துகிறது.

கொரோனா மீட்பு விகிதம் ஜூன் மத்தியில் 53 சதவீதமாக இருந்தது.
நேற்று நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதமாக அதிகரித்தது.
கடந்த 24 மணிநேரத்தில் 35,176 பேர் குணமடைந்தனர். நாட்டின்
மொத்த மீட்டெடுப்புகள் 9,52,743 ஆக உயர்ந்தது. இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Empty Re: இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

Post by Muthumohamed Wed Jul 29, 2020 12:13 am

எப்படியோ கொரோனவை ஒழித்தால் நல்லது தான்



இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Mஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Uஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Tஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Hஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Uஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Mஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Oஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Hஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Aஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Mஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Eஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
» சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
» அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதமாக உயர்வு
» தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
» ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum