ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

2 posters

Go down

முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Empty முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Post by ayyasamy ram Tue Jul 28, 2020 10:57 am


இதுதொடர்பாக, தங்கம் தென்னரசு இன்று
(ஜூலை 28) வெளியிட்ட அறிக்கை:

"முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக்
கூறி, ஏறத்தாழ 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக்
கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள்
வந்துள்ளன.

ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று
காரணம் சொல்லி, அவர்கள் மீது கல்வித்துறையே
நடவடிக்கை மேற்கொள்வதென்பது ஒரு வகையில் நகை
முரணாகத் தோன்றினாலும், அவர்கள் அதற்கான முன்
அனுமதியினைத் துறையிடம் இருந்து பெறவில்லை என
விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில்
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது
வேதனையானது, கண்டிக்கத்தக்கதாகும்.

உண்மை என்னவென்றால், அனுமதிக்காக ஆசிரியர்கள்
விண்ணப்பித்து, அதன் மீது எந்த நடவடிக்கையும் இன்றி,
இந்த அரசின் செயலற்ற நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக
அந்தக் கோரிக்கைகள் அதிகார மட்டத்தில் தேங்கிக்
கிடக்கின்றன.

நீண்ட காலதாமதத்தின் காரணமாக, அரசின் அனுமதியை
எதிர்நோக்கி, இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வியினை
மேற்கொண்ட ஆசிரியர்களுக்குப் பின்னேற்பு அனுமதி வழங்க
அரசு கருதியிருப்பதாகக் கடந்த ஜனவரி மாதம் செய்திகள்
வந்த நிலையில், தற்போது நடவடிக்கை பாயும் என்று வந்துள்ள
செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

ஏற்கெனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில்
பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு,
மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றது.

அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என
திமுகவும், ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து சட்டப்
பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பி வருகின்றன.
ஆயினும் இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப்
போக்குடனேயே நடந்து கொள்கிறது.

இப்போது கரோனா நோய்த்தொற்றால் கடந்த நான்கு
மாதங்களாக நாடே அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்,
அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி 5,000 ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுப்பது என்பது, கொஞ்சமும் மனிதாபிமானமற்ற
செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும்
ஏற்க முடியாத செயலும் ஆகும்.

எனவே, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஏற்கெனவே
அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு
உள்ளாக்கிடும், தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையை
உடனே திரும்பப் பெறவேண்டும் என திமுகவின் சார்பில்
வலியுறுத்துகின்றேன்.

கல்வித்துறை, ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறி
விடக்கூடாது!

'வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்'

- என்ற குறள் மொழியினை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள
வேண்டும்"

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தமிழ் இந்து திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Empty Re: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Post by Muthumohamed Wed Jul 29, 2020 12:12 am

பணம் படுத்தும் பாடு இற்கு சிறந்த உதாரணம்



முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Mமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Uமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Tமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Hமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Uமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Mமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Oமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Hமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Aமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Mமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Eமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
» அனுமதியின்றி வெளியே சென்ற கத்தார் விமானி மீது நடவடிக்கை
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum