புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
69 Posts - 40%
heezulia
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
50 Posts - 29%
Dr.S.Soundarapandian
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
2 Posts - 1%
manikavi
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
2 Posts - 1%
prajai
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
320 Posts - 50%
heezulia
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
197 Posts - 31%
Dr.S.Soundarapandian
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
22 Posts - 3%
prajai
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
3 Posts - 0%
manikavi
ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_m10ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன?

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 28, 2020 12:44 am

முக நூல் பதிவில் உள்ள தனிப்பட்ட/சுய விபரங்கள் தவிர அனைத்தும் பொய்யானவை.(தனிப்பட்ட/ ஆரம்பக் கல்வி பற்றிய செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.)

கர்னாடக தொலைக்காட்சி- Btv Live Show – இல் பிரதாப்புடன் நேர்காணல் ஒன்று
ஜூலை 16 இல் இடம்பெற்றது.(காணொலி கீழே)

அந்த நேர்காணலின் போது சான்றிதழ் போன்ற எந்த ஆதாரங்களையும் அவர் காண்பிக்காமல் கைபேசியில் உள்ள படங்களை மட்டும் காண்பித்தார். இந்த நேர்காணல் நிகழ்ச்சி உலகளவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

சில ஆதாரங்கள்………….

ஜேர்மனியில் உள்ள BillzEye – Multicoptersysteme நிறுவனத்தின் முகாமையாளர்
Bill Gutbier ,ஜூலை 17 இல் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.பிரதாப் விளக்கம் தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை என சொல்லி இருக்கிறது நிறுவனம்.

(Stellungnahme zu den Falschmeldungen von Herrn NM Prathap in der „BTv Live Show“ in Indien – தொலைக்காட்சியில் பிரதாப்பினால் சொல்லப்பட்ட தவறான செய்தி பற்றிய விளக்க அறிக்கை)

(Herr Prathap behauptet zu Unrecht, dass die in der TV-Sendung „BTv Live Show“ gezeigte Drohne auf Seinem Smartphone Ihm gehöre oder von Ihm gebaut wurde! Das ist eine Falschaussage!
Herr Prathap hatte lediglich ein Foto auf der CEBIT 2018 in Hannover gemacht. Wenn Er etwas anderes behauptet, so ist das eine Lüge!)

அதன் மொழிபெயர்ப்பு...…………

திரு. பிரதாப்பினால் "பிடிவி லைவ் ஷோ" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது ஸ்மார்ட்போனில் காட்டிய ட்ரோன் படங்கள் தனக்கு சொந்தமானது அல்லது அவரால் கட்டப்பட்டது என்று தவறாகக் கூறுகிறார்! இது தவறானதாகும்.திரு. பிரதாப் ஹனோவரில் உள்ள CEBIT 2018 இல் BETH-01 என்ற ட்ரோன் பக்கத்தில் நின்று படம் பிடிக்க அனுமதி கேட்டு ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தார். அவர் வேறுவிதமாகக் கூறினால், அது பொய்!
அங்கு வந்த பலரும் அருகில் நின்று படம் பிடித்துக் கொண்டது போல் பிரதாப்பும் படம் பிடித்துக் கொண்டார்.

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Jutta2

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Geeta-bisht-1

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Drone-prathap-cebit-certificate-vector

CeBit 2018-ல் பிரதாப் ” Albert Einstein Innovation Gold Medal ” விருது கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

அப்படி எந்தவொரு விருது வாங்கியதாக தரவுகள் இல்லை. அப்படியான விருது CeBit innovation விருதுகள் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன, தனிநபர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

அவரால் சொல்லப்பட்ட விருது,Albert Einstein Innovation Medal/Albert Einstein Innovation Award உள்ள பெயர் தவறானது.Deutsche Messe- CEO Wolfram von Fritsch என சான்றிதழில் குறிப்பிடப்பட்டவர் ஜூன் 30,2017 இல் Expo ற்கு முன்னரே விலகிய பின் ,Dr. Jochen Köckler 2017 லிலேயே பொறுப்புக்கு வந்து விட்டார்.2018 இல் கொடுக்கப்பட்ட சான்றிதழில் எப்படி பதவியில் இல்லாத Wolfram von Fritsch பெயர் வந்திருக்க முடியும்?

(சான்றிதழைக் காட்டாமல் எல்லாமே கைபேசி படங்களாகவே காட்டி உள்ளார்.)

ஜப்பானில் எதற்கும் அவர் அழைக்கப்படவில்லை.Expo இல் தானாக படம் பிடித்துக் கொண்டார்.அங்கு மொழிப் பிரச்சனை காரணமாக டாக்சி ஓட்டுனருடன் வாதாடிய போது இந்தியர் ஒருவர் உதவியிருந்தார் என்பதே உண்மை.

irex அந்த ஆண்டு ட்ரோன்களுக்காக எந்த சான்றிதழையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.அவருடைய சான்றிதழில் Airbus என குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த ஆண்டில் எயர்பஸ் நிறுவனம் கலந்து கொள்ளவில்லை.2017 காட்சியில் ரோபோ இயந்திரங்கள் மட்டுமே ,ட்ரோன்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.அவர் இந்தியக் கொடியுடன் இருக்கும் படம் காட்சியகத்துக்கு வெளியே உள்ள விளம்பரக் காட்சி ஆகும் மேடையில் அப்படியான காட்சி இல்லை.
இங்கே நின்று இந்தியக் கொடியுடன் படம் பிடித்துக் கொண்டார்.

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? IRex_GS2-430x235

iRex வழங்கியதாக சொல்லப்பட்ட சான்றிதழ் பொய்யானது. சான்றிதழில்
Vehicle என்பதற்குப் பதில் Vehical என எழுதப்பட்டுள்ளது.அந்த நிறுவனம் குறிப்பிட்ட ஆண்டில் 2017 இல் robotics competition - அந்தப் பெயரில் யாருக்கும்
வழங்கப்படவில்லை.

(இது பற்றிய விளக்கம் கேட்டு பலர் மின் அஞ்சல் நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தனர்.)

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Ecx_qKVUYAAdurd

மோடி விருது கொடுத்த செய்தி தவறு.எந்த அழைப்பும் கிடைக்கவில்லை என அவரே தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் (Indian government's Recruitment and Assessment Center) விளக்கப்படி விஞ்ஞானியாகும் தகுதி பெற…...

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? 924992-drdo-scientist-b

ஜப்பான் விமான நிலையத்தில் இருந்து (ஹனெடா-25 நிமிடம்/நரிடா இல் இருந்து ஒரு மணி நேரம்)ரயில் நிலையங்கள் 3-4 மட்டுமே.(11-16 அல்ல)இறங்கியவுடன் நடந்து செல்ல 3 – 7 நிமிடங்கள் மட்டுமே.(நான் எக்ஸ்போ அரங்கை நேரில் பார்த்திருக்கிறேன்.)
ஆதாரங்கள்...
(Unmanned Systems Asia: autonomous navigation , Japan /irex2017report/ACSL CEO /EDR on line
படங்கள்-OPIndia/பூம்)

கர்னாடக தொலைக்காட்சி நேரலைVoice translation மூலம் மொழி பெயர்க்க முடியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 10:15 am

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? Samayam-tamil

சரவணா என்ன கொடுமை இது?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 28, 2020 10:48 pm

அடக்கடவுளே.... அதிர்ச்சி

ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக