Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று,
4 posters
Page 1 of 1
நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று,
கடந்த, 1968ல், தன்னை வந்து சந்திக்கும்படி,
அப்துல் கலாமை அழைத்திருந்தார், இந்தியாவின் அணுசக்தி
தந்தை என, கருதப்படும், விக்ரம் சாராபாய்.
இந்த சந்திப்புக்கு குறிப்பிடப்பட்டிருந்த நேரம், அதிகாலை,
3:30 மணி.
இதற்காக, டில்லி, ஓட்டல் அசோகாவுக்கு, இரண்டு மணி நேரம்
முன்பே சென்று விட்ட, அப்துல் கலாம், ஒரு சோபாவில்
அமர்ந்தார். அங்கு, யாரோ விட்டுச் சென்ற ஒரு புத்தகத்தை
எடுத்து ஆர்வமாக புரட்டினார்.
நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று,
அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. அந்த வாசகம்,
அவரை கவர்ந்தது.
'நல்லவர்கள் எல்லாரும் உலகத்துக்கு ஏற்றபடி, தங்களை
மாற்றிக் கொள்கின்றனர். முரண்பாடுகள் கொண்ட சிலர்
மாத்திரம், தங்களுக்கு ஏற்றபடி, உலகை மாற்றியமைக்க
தொடர்ந்து பாடுபடுகின்றனர்.
இந்த முரண்பாடு கொண்ட நபர்களால் தான், உலகின் எல்லா
முன்னேற்றங்களும் சார்ந்திருக்கின்றன. மேலும், அவை,
அவர்களின் புதிய கண்ணோட்டத்தையும் நம்பி உள்ளன...'
இந்த வாசகம், அப்துல் கலாம் எண்ணத்தில், புதிய
கண்ணோட்டத்தையே உருவாக்கி விட்டது.
-
----------------------------------
-நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
Re: நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று,
அருமையான வாசகம் பலருக்கும் உத்வேகம் கொடுக்கக்கூடிய பொன் மொழிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று, D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று,
நல்லவர்கள் எல்லாரும் உலகத்துக்கு ஏற்றபடி, தங்களை
மாற்றிக் கொள்கின்றனர். முரண்பாடுகள் கொண்ட சிலர்
மாத்திரம், தங்களுக்கு ஏற்றபடி, உலகை மாற்றியமைக்க
தொடர்ந்து பாடுபடுகின்றனர். -
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
மாற்றிக் கொள்கின்றனர். முரண்பாடுகள் கொண்ட சிலர்
மாத்திரம், தங்களுக்கு ஏற்றபடி, உலகை மாற்றியமைக்க
தொடர்ந்து பாடுபடுகின்றனர். -
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று,
இந்த முரண்பாடு கொண்ட நபர்களால் தான், உலகின் எல்லா
முன்னேற்றங்களும் சார்ந்திருக்கின்றன. மேலும், அவை,
அவர்களின் புதிய கண்ணோட்டத்தையும் நம்பி உள்ளன...'
அருமையான வாசகம் .
புதிய கண்டுபிடிப்புகளின் அடித்தளம் இந்த முரண்பாடுதான்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை!
» Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்
» வெற்றியின் ரகசியம் - அறிஞர் பெர்னாட்ஷா
» பெர்னாட்ஷா. - மதுமிதா
» ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
» Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்
» வெற்றியின் ரகசியம் - அறிஞர் பெர்னாட்ஷா
» பெர்னாட்ஷா. - மதுமிதா
» ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|