ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

4 posters

Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by ayyasamy ram Mon Jul 27, 2020 4:01 pm

புதுடில்லி:
பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே 59 சீன செயலிகளை
மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், மேலும் 275 சீன
செயலிகள் தடை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும்
அச்சுறுத்தலாக இருப்பதால் கடந்த மாதம் டிக்டாக், கேம் ஸ்கேனர்,
ஷேர்இட், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீது மத்திய
அரசு தடை விதித்தது.

இதனைதொடர்ந்து மேலும் சில செயலிகளுக்கு
தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், முன்னதாக தடை
செய்யப்பட்ட செயலிகளின் 47 ‛க்ளோன்' செயலிகளுக்கும் கடந்த
ஜூலை 24ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது.

அதாவது டிக்டாக் லைட், கேம் ஸ்கேனர் அட்வான்ஸ் உள்ளிட்ட செயலிகளும்
தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 275 சீன செயலிகள்
பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு
அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும்
தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் பப்ஜி, ரெஸ்ஸோ உள்ளிட்ட செயலிகளும் உள்ளன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty Re: பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by Muthumohamed Mon Jul 27, 2020 11:56 pm

மிக விரைவில் pubg யை தடை செய்தால் நன்றாக இருக்கும்

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Mபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Uபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Tபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Hபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Uபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Mபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Oபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Hபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Aபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Mபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Eபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty Re: பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by Guest Tue Jul 28, 2020 12:54 am

தடை நல்லது ,ஆனால் தடை செய்வதால் பலனில்லை. 59 செயலிகள் தடை செய்யப்பட்ட பின் ,சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 12 மடங்கு பாவனை அதிகமாகி உள்ளது. Tik tok சில தினங்கள் சரிவைக் கண்டாலும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்னமும் அந்த இலக்கை எட்டவில்லை.பஞ்சாப் முதல் இடத்திலும் தமிழ் நாடு ஆறாவது இடத்திலும் உள்ளது.(நேற்று ஜூலை 26 வரை)

Shareit செயலி முன்னரை விட டவுண்லோட் அதிகரித்துள்ளது.
தமிழ் நாடு 56 தரவிறக்கம் செய்து 4 வது இடத்தில் உள்ளது.இந்த செயலி இன்னமும் சரிவை சந்திக்கவில்லை.

டிக்டொக் ற்கு மாற்றாக ஜிலி,ஸ்னாக் வீடியோ என்ற இரண்டு சீன செயலிகளும் தரவிறக்கம் செய்து வருகின்றனர்.இந்தியாவில் உருவான சிங்காரி,ட்ரெல்,ரோபோசோ,சேர்சட் போன்றவை அதிகளவில் கவரவில்லை.

Wechat சென்ற ஆண்டை விட அதிகரித்து தொடர்ந்து சம நிலையில் இருந்து வருகிறது. தரவிறக்கத்தில் தமிழ் நாடு 13 வது இடம்.

UCBrowser கடந்த 7 நாட்களில் 84 தரவிறக்கம் செய்யப்பட்டு 7 வது இடத்தில் தமிழ் நாடு இருக்கிறது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை குறைவான நிலைக்கு தள்ளப்படவில்லை.

app analytics firm Sensor Tower தகவலின்படி இந்தியாவில் டிக்டொக் தடையின் பின் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டு பாவனை அதிகரித்திருக்கிறது.இந்தியாவின் தடையால் சீன செயலிகள் 59 ம் Google Play Store / Apple App Store இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட செயலிகள் நேற்று வரையிலான காலப் பகுதியில் தரவேற்றம் தரவிறக்கம் சிறிதும் பாதிக்கப்படாது,சில செயலிகள் சம நிலையிலும் சில அதிகரித்தும் இருப்பதைக் காணலாம்.

முதல் இடத்தில் தரவிறக்கம்,பாவனை பஞ்சாப்,மஹாரஸ்ரா உள்ளது.

(இது கூகிள் தேடுதளத்தின் தரவுகள் மட்டுமே.மற்றைய தேடு தளங்களை செர்த்தால் இன்னமும் சீன செயலிகளின் தடையால் சீன நிறுவனங்கள் பாதிக்கப்படாததையும்,புதிய ஜிலி,ஸ்னாக் வீடிடியோ சீன நிறுவனங்கள் டிக் டொக்கின் இடத்தை இந்தியாவில் பிடிக்க ஆரம்பித்ததையும் கவனிக்கலாம்.)
(Google search/Google Trends/SEO/app analytics firm Sensor Tower)

தடையுடன் மக்கள் மனத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு 1571444738 Google Trends

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு G3NnhtETLyxQcHSEOOPB+d{10}

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு LhwLQpMmSTu6GSYymd2h+E{10}

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு RncRJIvvQ1m7CV68DDcJ+U{10}

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு AqoHr20ThmLa0tGj53iS+V{10}

avatar
Guest
Guest

Back to top Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty Re: பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by T.N.Balasubramanian Tue Jul 28, 2020 9:54 am

வாங்க சக்தி !

வேலை அதிகமோ ? காணப்படுவதில்லையே சமீப காலங்களில் .!!

விமந்தினி அவர்கள் கூட உங்கள் வருகை பற்றி நேற்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty Re: பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by T.N.Balasubramanian Tue Jul 28, 2020 10:01 am

சக்தி 18 wrote:தடையுடன் மக்கள் மனத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

உண்மைதான்.

தேசப்பற்று இல்லாத  வரை    தடை செய்து என்ன பயன்.?

தேசப்பற்று இல்லாதவரை நாடு கடத்தும் சட்டமில்லையே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty Re: பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by விமந்தனி Tue Jul 28, 2020 10:14 pm

சூப்பருங்க

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty Re: பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by Muthumohamed Wed Jul 29, 2020 12:00 am

T.N.Balasubramanian wrote:
சக்தி 18 wrote:தடையுடன் மக்கள் மனத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

உண்மைதான்.

தேசப்பற்று இல்லாத  வரை    தடை செய்து என்ன பயன்.?

தேசப்பற்று இல்லாதவரை நாடு கடத்தும் சட்டமில்லையே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1325887

சட்டங்கள் கடுமை ஆகாதவரை இந்திய இப்படித்தான் இருக்கும் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Mபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Uபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Tபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Hபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Uபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Mபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Oபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Hபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Aபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Mபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Eபப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு Empty Re: பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்குத் தடை!
» வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு
» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
» வடகிழக்கு பருவமழை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்
» ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum